புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மார்., 2020

18 இல் கூட்டமைப்பு,கூட்டணி வேட்புமனுக்கள்?

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்க்கான வேட்பு மனுவை வடக்கு கிழக்கு முழுவதும் எதிர்வரும் 18 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய தமிழ்க் கட்சிகள் தாக்கல் செய்யவுள்ளதாக

பொதுநிகழ்வுகளிற்கு முற்றாக தடை:மீறினால் தண்டனை?

இலங்கையில் நாளை முதல் எவ்வித பொது நிகழ்வுகளையும் நடத்த தடை விதிப்பதாக இன்றிரவு அறிவிக்கப்பட்டுள்ளது. நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அங்கஜனின் சட்டவிரோத அலுவலகம் இழுத்து மூடப்பட்டது

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் சட்டத்திற்கு புறம்பாக இயங்கிய அங்கஜன் இராமநாதனின் மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலகம் அரச அதிபரின் பணிப்புரைக்கு அமைய இழுத்து மூடப்பட்டுள்ளது.
ஈழத்தமிழன்     கோலோச்சிய அனைத்து நாடுகளிலும்     கொரோனா    தயவு செய்து  வீடுகளுக்குள்ளேயே     முடங்கிக் கொள்ளுங்கள் அதுவே   சாலச்சிறந்தது 
https://www.facebook.com/pungudutivuswisscom

உடனுக்குடன்  செய்திகளை  அறிய  எமது  முகநூலுக்கு  சென்று  பாருஙகள் நன்றி 
இலங்கையில் தங்கி இருந்து விட்டு  தமது  நாடுகளுக்கு  திரும்புவோர்   மீதும் கட்டுநாயக்கா  விமான நிலையத்தில் கொரோனா  பரிசோதனை இடம்பெறுகிறது  
கொரோனா இறப்புக்கள்
இத்தாலி 1016
ஸ்பெயின் 122
பிரான்ஸ் 61
பிரித்தானிய 12
ஹாலந்து 10
ஜெர்மனி 8
சுவிஸ் 11
பெல்ஜியம் 3
சுவீடன் அயர்லாந்து நோர்வே ஆஸ்திரியா கிரீஸ் பல்கெரியா போலந்து  ஆகியன தலா  1


சுவிஸ்  இதுவரை 1125  தொற்றுக்கள்- அதில் 11 பேர்  இறப்பு 

13 மார்., 2020

இலங்கை போன்ற தரைதொடர்பு இல்லாத நாடுகள்  கொரோனாவை இலகுவாக  கட்டுப்படுத்தமுடியும் என தகவல் 
    எமிரேட்ஸ் .ஓமான் கட்டார் .அபுதாபி போன்ற விமான சேவைகள்  தங்கள் நாட்டினூடாக  ஐரோப்பாவையும்  ஆசியவாயும் இணைக்கும்  ஏராளமான  சேவைகளை  நிறுத்தும்  அபாயம் 
சுவிஸ்  -  எந்த இடத்திலும் 100   பேருக்கு மேல் கூடுதல்  தடை. உணவகங் களில் 50  பேர் மட்டுமே  இருக்கலாம் 
ஆர்ஜன்தீனா   ஐரோப்பியநாட்டினருக்கு  தடை  விதித்தது 
ஆஸ்திரியா  -பெரும்பாலான கடைகள்  மூடப்பட்டுவிட்டன 
சுவிஸ் -  மருத்துவமனைகள் ,வயோதிபர் இல்லங்கள் , மாற்றுத்திறனாளிகள் இல்லங்கள்   என்பவற்றுக்கு  பார்வையாளர்கள்  வர தடை 
ஜேர்மனி -  13  சமஸ்டி மாநிலங்களில் பாடசாலைகள்  மூடபடடன 
சுவிஸ்- 1009   கோறானோ தொற்றுக்கள் .106 சாத்தியமானவர்கள்  7  பேர் மரணம் 
உடனடியாக சுவிஸில்  பாடசாலைகள் அனைத்தும்  ஏப்ரில் 20 வரை  மூடப்படுகின்றன  தொடர்ந்து  05 முதல் 20 வரை வழமையான விடுமுறை 
வடக்கில்  வெளிநாட்டில் இருந்து வந்தோரை   பரிசோதனைக்கு  அழைத்து   செல்லும் அரசு புங்குடுதீவு இளைஞர்  ஒருவரும்  கூட  இவ்வாறு அழைத்து செல்லப்பட்டுள்ளார் 
வெளிநாடுகளில் இருந்து  வந்திருக்கும்  தமிழரை வீடு வீடாக  சென்று    வாகனங்களில்  ஏற்றி செலவதாக எமது நிருபர் அறிவிக்கிறார் .  கூடுதலாக  மத்தியகிழக்கில் இருந்து  விடுமுறைக்கு வந்தவர்களை  அல்லது  தொழில் ஒப்பந்தம் முடிந்து வந்தவர்களையும்  இவ்வாறு  அழைத்து சென்று  சுகாதாரப்பரிசோதனைக்கு  விடப்படுகிறார்கள் புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் இது போன்று   சவூதியில் இருந்து வந்திருந்த இளைஞர் ஒருவருக்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது 

தமிழ்ப் பகுதிகளில் ஏன் கொரோனா தனிமைப்படுத்தல் மையங்கள்?-கூட்டமைப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வருபவர்களிற்கான தனிமைப்படுத்தல் மையங்கள், தமிழ் மக்கள் வாழுமிடங்களில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளமை மக்கள்

12 மார்., 2020

கொரானா-  மிக்ரோஸ் ஆர  ஆலோசனை   - 2 வாரங்கள்   தமது   கடைகளை  மூட யோசனை  

ad

ad