புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2023

கனடாவில் மதுபான வரி அதிகரிப்பு!

www.pungudutivuswiss.com


கனடாவில் மதுபான வகைகளுக்கான வரி பெருமளவில் அதிகரிக்கப்படவுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ம் திகதி தொடக்கம் மதுபான வரி 6.3 வீதமாக உயர்த்தப்பட உள்ளது.
உற்பத்தியாளர்கள் மீதான வரி விதிப்பு இறுதியில் வாடிக்கையாளர்களின் கொள்வனவை மோசமாக பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த நாற்பது ஆண்டுகளில் பதிவான அதிகூடிய வரி அளவு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் மதுபான வகைகளுக்கான வரி பெருமளவில் அதிகரிக்கப்படவுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ம் திகதி தொடக்கம் மதுபான வரி 6.3 வீதமாக உயர்த்தப்பட உள்ளது. உற்பத்தியாளர்கள் மீதான வரி விதிப்பு இறுதியில் வாடிக்கையாளர்களின் கொள்வனவை மோசமாக பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த நாற்பது ஆண்டுகளில் பதிவான அதிகூடிய வரி அளவு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

மன்னார் புதைகுழி- 23 அரச திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு அழைப்பாணை!

www.pungudutivuswiss.com

மன்னார் - சதொச மனிதப் புதைகுழி வழக்கு தொடர்பில் 23 அரச திணைக்களங்களின் தகுதிவாய்ந்த அதிகாரிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் நிரஞ்சனி முரளிதரன் முன்னிலையில் குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மன்னார் - சதொச மனிதப் புதைகுழி வழக்கு தொடர்பில் 23 அரச திணைக்களங்களின் தகுதிவாய்ந்த அதிகாரிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் நிரஞ்சனி முரளிதரன் முன்னிலையில் குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

உணவு, வாழ்வாதார பாதுகாப்புக்கு உதவ ஐ.நா அபிவிருத்தி திட்டம் இணக்கம்!

www.pungudutivuswiss.com


உணவு மற்றும் வாழ்வாதார பாதுகாப்பு, மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வேலைத்திட்டங்களுக்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டம் ஒத்துழைப்பினை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் வாழ்வாதார பாதுகாப்பு, மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி வேலைத்திட்டங்களுக்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டம் ஒத்துழைப்பினை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கச்சதீவில் புத்தர் சிலைகள்- வெளிவரும் இரகசியங்கள்!

www.pungudutivuswiss.com

கச்சதீவில்  கடற்படையினரால் பாரிய பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டு, இரகசியமான முறையில் பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

கச்சதீவில் கடற்படையினரால் பாரிய பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டு, இரகசியமான முறையில் பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது

அனைத்து பல்கலை மாணவர் ஒன்றியத்திற்கு எதிராக யாழில் போராட்டம்

www.pungudutivuswiss.com


அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளின் யாழ்ப்பாண
 விஜயத்தை கண்டித்தும் யாழ்ப்பாணத்தை குழப்ப வேண்டாமென தெரிவித்தும்
 போராட்டமொன்று நடத்தப்பட்டது.

ஜேர்மனி மீது தாக்குதல் நடத்துவோம்: ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை...

www.pungudutivuswiss.com
ஜேர்மனி மீது தாக்குதல் நடத்துவோம் என ரஷ்யாவின் மூத்த பாதுகாப்புத்துறை 
அலுவலர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

24 மார்., 2023

10 அத்தியாவசிய பொருட்களின் விலைக் குறைப்பு

www.pungudutivuswiss.com
இன்று முதல் 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா ச

பிரான்ஸ் தேசிய கால்பந்து அணியின் புதிய கேப்டன்எம்பாப்பே

www.pungudutivuswiss.com
சர்வதேச போட்டிகளுக்கான பிரெஞ்சு தேசிய அணியின் புதிய கேப்டனாக
கைலியன் பாப்பே இருப்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரூபாயின் பெறமதியில் இன்று மீண்டும் வீழ்ச்சி

www.pungudutivuswiss.com

வன்முறையினால் ஓய்வூதிய சீர்திருத்தம் மீளப்பெறமாட்டாது! - உள்துறை அமைச்சர் சீற்றம்..!!

www.pungudutivuswiss.com
வன்முறையினால் ஓய்வூதிய சீர்திருத்தம் மீளப்பெறமாட்டாது! - உள்துறை அமைச்சர் சீற்றம்..!!

பிரான்சில் போர்தோ நகர மண்டபத்தை தீக்கிரையாக்கினர் போராட்டக்காரர்கள்

www.pungudutivuswiss.com
பிரான்சில் ஓய்வூதியத் திட்டத்தை உயர்த்தும் திட்டங்களுக்கு எதிராக பிரான்சில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து வண்ணம் உள்ளன.

ஜெனிவா கூட்டத்தில் கஜேந்திர குமாரின் 3 கோரிக்கைகள்!

www.pungudutivuswiss.com


சிறிலங்காவில் ஆயுத மோதல் முடிவிற்கு வந்து 13 ஆண்டுகள் ஆகியிருக்கும் இந்நிலையில்,  தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் சிங்கள பெளத்தமயமக்கல் பெரும் வேகமெடுத்துள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐ.நா மனித உரிமை பேரவையில் ஆற்றிய உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்காவில் ஆயுத மோதல் முடிவிற்கு வந்து 13 ஆண்டுகள் ஆகியிருக்கும் இந்நிலையில், தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் சிங்கள பெளத்தமயமக்கல் பெரும் வேகமெடுத்துள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐ.நா மனித உரிமை பேரவையில் ஆற்றிய உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பசிலுக்கும் மொரட்டுவ முன்னாள் மேயருக்கும் இடையில் வாக்குவாதம்! - தீயாகப் பரவும் ஒலிப்பதிவு.

www.pungudutivuswiss.com


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் மொரட்டுவை நகர சபையின் முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவிற்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. நெலும் மாவத்தை கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் மொரட்டுவை நகர சபையின் முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவிற்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. நெலும் மாவத்தை கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது

ஐஎம்எவ் இடம்பெற்ற நிதி - இந்தியாவின் கடனை அடைக்கப் பயன்படுத்தப்பட்டது

www.pungudutivuswiss.com
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்பட்ட கடனில் ஒரு பகுதி இந்தியாவிடம் இருந்து பெற்ற கடனை அடைக்க பயன்படுத்தப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்பட்ட கடனில் ஒரு பகுதி இந்தியாவிடம் இருந்து பெற்ற கடனை அடைக்க பயன்படுத்தப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்

10 மார்., 2023

டொலருக்கு எதிரான ரூபா மதிப்பு மேலும் அதிகரிப்பு

www.pungudutivuswiss.com



அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மீண்டும் வலுப்பெற்றுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 307.36 ரூபாவாகவும் விற்பனை விலை 325.52 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மீண்டும் வலுப்பெற்றுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 307.36 ரூபாவாகவும் விற்பனை விலை 325.52 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

தங்கத்தின் விலை பெரும் சரிவு.விலை 134,000

www.pungudutivuswiss.com


 தங்கத்தின் விலை வேகமாக சரிந்து வருகிறது.
இன்று காலை கொழும்பு செட்டித் தெரு தங்கச் சந்தையில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 145,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 134,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலை வேகமாக சரிந்து வருகிறது. இன்று காலை கொழும்பு செட்டித் தெரு தங்கச் சந்தையில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 145,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 134,000 ரூபாவாக பதிவாகியுள்ளது

அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மீது கடும் நடவடிக்கை - அனுசரணை நாடுகள் குழு கவலை!

www.pungudutivuswiss.com


இலங்கையில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்ளில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக  கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குறித்து மனித உரிமை பேரவையில்  இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய நாடுகள் கரிசனை வெளியிட்டுள்ளன.

இலங்கையில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்ளில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குறித்து மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய நாடுகள் கரிசனை வெளியிட்டுள்ளன.

மனித உரிமைகள் அமர்வில் மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்கவை தடை செய்யக் கோரிக்கை

www.pungudutivuswiss.com


தற்போதைய இலங்கைக்கான மனித உரிமைகள் அமர்வில் போர்க்குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை தடை செய்யக்கோரி ஐ.நா மனித உரிமைகள் குழுவிடம் ICPPG வேண்டுகோள் விடுத்துள்ளது.

தற்போதைய இலங்கைக்கான மனித உரிமைகள் அமர்வில் போர்க்குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை தடை செய்யக்கோரி ஐ.நா மனித உரிமைகள் குழுவிடம் ICPPG வேண்டுகோள் விடுத்துள்ளது.

9 மார்., 2023

சீனி, பருப்பு விலைகள் குறைப்பு!

www.pungudutivuswiss.com



இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததன் காரணமாக ஒரு கிலோ வெள்ளைச்  சீனியின் மொத்த விலை 30 ரூபாவினாலும் பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விலை 40 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததன் காரணமாக ஒரு கிலோ வெள்ளைச் சீனியின் மொத்த விலை 30 ரூபாவினாலும் பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விலை 40 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதியின் நிலை - மாவை கவலை!

www.pungudutivuswiss.com


அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது, இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையில்தான் உள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது, இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையில்தான் உள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

ad

ad