புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2023

இலங்கை ரூபாயின் பெறமதியில் இன்று மீண்டும் வீழ்ச்சி

www.pungudutivuswiss.com

ஐக்கிய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று சிறிதளவு அதிகரித்துள்ளது.
 
இலங்கை மத்திய வங்கியினால் இன்று (24) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதத்தில் ஐக்கிய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 314.74 ரூபாவாகவும் விற்பனை விலை 331.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
 
வியாழக்கிழமை (23) நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 311 ரூபாய் 26 சதமாகவும் விற்பனை விலை 328 ரூபாய் 60 சதமாகவும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad