புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 நவ., 2013

உலக கிண்ண சுற்றுக்கு தகுதி - பிரான்ஸ்,போர்த்துக்கல்,கிரீஸ்,குரோசியா 

இன்று நடைபெற்ற உலக கிண்ண தகுதிகான் போட்டிகளின் முடிவில் ஐரொப்பியா வலயத்தில் இருந்து இறுதி நான்கு நாடுகளாக பிரான்ஸ் ,போர்த்துக்கல்,கிரீஸ் ,குரோசியா ஆகியவை தகுதி பெற்றுள்ளன ,
போர்த்துக்கல் வீரர் ரொனால்டோ தனியே மூன்று கோல்களையும் அடித்து தனது நாட்டுக்கு பெருமை சேர்த்தார் .எதிராக ஆடிய ஸ்வீடன் நட்சத்திர வீரரும் சளைக்காது 2 கோல் களை அடித்தாலும் தகுதி பெற முடியவில்லை 
குரோசியா நாடுக்காக பயெர்ன் மியூனிச்  வீரர் மன்சுகிச் ஒரு கோல அடித்து தனது நாட்டை   தகுதி பெற வைத்தார் . 2-0 என்ற ரீதியில் முதல் விளையாடல் உக்ரைனிடம் தோற்று போன பிரான்ஸ் இன்று மூன்று 3-0 என்றரீதியில் வெல்லவேண்டும் என வந்து ஆபடியே வென்று தகுதி பெற்றது 
சினேகா போர்வை விளையாட்டில் ஜேர்மனி இங்கிலாந்தை 1-0 என்ற ரீதியில்வென்றுள்ளது 

பிரான்ஸ்-உக்ரைன் 3-0 (0-2) மொத்தம் 3-2
குரோசியா -ஐஸ்லாந்து 2-0(0-0( மொத்தம் 2-0
போர்த்துக்கல்-ஸ்வீடன் 3-2 (1-0) மொத்தம் 3-3 எதிரணி மைதானத்தில் அதிக                                                     கோல்  என்ற விதியின் படி போர்த்துக்கல் தெரிவானது 
கிரீஸ் -ருமேனியா  1-1 /3-1)  மொத்தம் 4-2

இப்போது தகுதி பெற்ற நாடுகள் 30

ஐரோப்பிய வலயம்

சுவிட்சர்லாந்த் ,ஜேர்மனி,பிரான்ஸ்,இங்கிலாந்த் ,ஸ்பெயின் ,போர்த்துக்கல்,ரஷ்யா ,குரோசியா,கிரீஸ்,இத்தாலி ,பெல்ஜியம் ,நெதர்லாந்து ,,போஸ்னியா- ஹெர்சகோவினா

ஆசிய வலயம்

ஜப்பான்,தென் கொரியா ,ஈரான்அவுஸ்திரேலியா

ஆபிரிக்க வலயம்
கானா ,அல்ஜீரியா,நைஜீரியா,ஐவரிகோஸ்ட் ,கமரூன்

தென்னமெரிக்க வலயம்

பிரேசில்,ஆர்ஜெந்தீனா ,ஈகுவடோர்  ,சிலி,கொலம்பியா

வாடா,மத்திய அமெரிக்க வலயம்

அமெரிககா ,கொண்டுராஷ் .கோஸ்டாரிகா 

ad

ad