வியாழன், ஜனவரி 10, 2013

புத்தாண்டில் அறிமுகமாகும் புதிய சட்டங்கள்
சுவிட்சர்லாந்தில் 2013ம் ஆண்டில் ஜனவரி முதல் நாளிலிருந்து பல புதிய சட்டங்கள் அறிமுகமாகின்றன.
இவை சிலருக்கு மகிழ்ச்சியையும் சிலருக்குத் துக்கத்தையும் தருவது உறுதி.


மட்டக்களப்பு மாவட்டம், கொக்கட்டிச்சோலையில் அண்மையில் கைதான போலி மருத்துவரைப் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேற்படி போலி மருத்துவரான திரு அஜித்குமார் என்பவர் பல இளம் பெண்களுக்கு கருத்தடை செய்துள்ளதுடன் பெண்களுக்கான பிரசவ மருத்துவமும் செய்துள்ளார்.


சவுதி அரேபியாவில் ரிசானா நபீக்கிற்கு கழுத்து வெட்டி, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
ரிசானாவை விடுதலை செய்யுமாறு பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் சவுதி அரசு மரண தண்டனை நிறைவேற்றியதாக ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்துள்ளது.


சவுதி அரேபியாவில் ரிசானா நபீக்கிற்கு கழுத்து வெட்டி, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
ரிசானாவை விடுதலை செய்யுமாறு பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் சவுதி அரசு மரண தண்டனை நிறைவேற்றியதாக ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்துள்ளது.

கொழும்பில் நைட் கிளப் வாழ்க்கை, அதிர்ச்சிப் புகைப்படங்கள்!
கொழும்பில் இரவு நேர களியாட்ட விடுதி வாழ்க்கையை காட்டுகின்ற பிந்திய ஒரு தொகைப் புகைப்படங்கள் எமக்குக் கிடைக்கப் பெற்று உள்ளன. 

உதயன் விநியோகப் பணியாளர் மீது தாக்குதல்பத்திரிகைகள் தீக்கிரை


தாயுடன் உல்லாசமாக இருந்த உறவினரை ஸ்பேனரால் அடித்துக் கொன்ற 16 வயது சிறுவன்

சென்னை: தாயுடன் உல்லாசமாக இருந்த உறவினரைக் கொன்ற 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்து உள்ள மகாராஜபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(30) என்பவர் சென்னையில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்டில் டிரைவராக பணியாற்றினார்.

பரிஸ் நகரில் தமிழீழ விடுதலைக்கு ஆதரவான 3 குர்தீஷ் பெண்கள் சுட்டுக்கொலை-Photos

சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு விரைந்து சென்ற பிரான்சின் உள்துறை அமைச்சர் மனுவல் வால்ஸ் சம்பவத்தை உறுதி செய்ததுடன், இதுகுறித்து விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.பிரான்ஸ் தலைநகர் பரிசில் தமிழர்களின்தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விட கர்நாடகத்துக்கு உத்தரவிடமுடியாது! காவிரி கண்காணிப்புக்குழு கைவிரிப்புதமிழ்நாட்டுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விட கர்நாடகத்துக்கு உத்தரவிடமுடியாது என நீர் திறந்துவிடக் கோரிய தமிழகத்திடம் காவிரி கண்காணிப்புக் குழு!

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக அணி திரளும் ஈ.பி.டி.பியின

ஈழம் மக்கள் ஜனநாயக முன்னணியின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நான்கு வயது குழந்தை மீதான பாலியல் வண்புணர்வு மற்றும் கொலையினை கண்டித்து இராணுவத்திற்கு எதிராக வியாழக்கிழமை ஆர்பாட்டம் நடாத்தினார்.
வடக்கு சுவிஸ்சில் இரண்டு இரயில்கள் மோதியது: 17 பேர் படுகாயம்
வடக்கு சுவிஸ்சில் இரண்டு ரயில் மோதியதில் 17 படுகாயமடைந்துள்ளனர்.
Rheinfall station லிருந்து 250 மீற்றர் தொலைவிற்குள் இந்த விபத்து நடந்துள்ளது.