புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூலை, 2014

தமிழ் மக்களை இராணுவத்தை போன்று ஈ.பி.டி.பியும் அடக்க நினைக்கிறதா? 
தேசிய மீனவர்களின் செயற்பாட்டில் தலையிடுவதற்கும் அவர்களின் சார்பில் அறிக்கை வெளியிடுவதற்கும் ஈ.பி.டி.பியினருக்கு யார் அதிகாரம் வழங்கியது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் கேள்வி எழுப்பியுள்ளா

வடமாகாண பிரதம செயலர் வழக்கு! முதலமைச்சருக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பு! வாபஸ் பெற விக்னேஸ்வரன் சம்மதம்
வடமாகாண பிரதம செயலர் மற்றும் அவரது பணியாளர்களுக்கு, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அனுப்பிய சுற்றறிக்கையை, உயர்நீதிமன்றம் இன்று நிறுத்தி வைத்து


ஹபீஸ் சயீத் - ராம்தேவ் நண்பர் சந்திப்பு விவகாரம்: மாநிலங்களவையில் அமளி
ஹபீஸ் சயீதை சந்தித்து ஏன்? ராம்தேவ் உதவியாளர் விளக்கம்
மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் திங்கள்கிழமை அமளியில் ஈடுபட்டனர். பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை, பாபா ராம்தேவ் நண்பர் வைதிக் சந்தித்தாக குற்றம்
இந்தியா – இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் 
இந்தியா–இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது.
யாழ். பல்கலை பீடங்களை கிளிநொச்சியில் அமைப்பதற்கு இந்தியா 600 மில்லியன் ரூபா நிதியுதவி 
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடம் ஆகியவற்றை கிளிநொச்சியில்அமைப்பதற்கு இந்திய அரசாங்கம் உதவி வழங்க முன்வந்துள்ளது.
தங்கபந்துக்கு சற்றும் தகுதியில்லாதவர் மெஸ்ஸி: மாரடோனா 
தங்கபந்து விருது வாங்க மெஸ்ஸி கொஞ்சம் கூட தகுதி இல்லாதவர் என்று முன்னாள் ஜாம்பவான் மாரடோனா கூறியுள்ளார்.
 
தென்னிலங்கை பயணம் குறித்து அவதானம் தேவை – மேற்குநாடுகள் ஆலோசனை 
 தென்னிலங்கையின் அளுத்கம பிரதேசத்தில் நிகழ்ந்த வன்முறைகளைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இலங்கைக்கான பயண ஆலோசனைகளில்
12முறைப்பாடுகளை அடுத்து போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதிப்பு 
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் நாளை மேற்கொள்ளப்படவிருந்த கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை வீதித்துள்ளது.

நடிகர் விஜய்க்கு எதிராக லண்டனில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்த இலங்கை தமிழர்கள் முடிவு 
விஜய் நடிக்கும் கத்தி படத்தின் தயாரிப்பாளரான லைகா மொபைல் அல்லி ராஜா சுபாஸ்கரன், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நண்பர். 

ad

ad