செவ்வாய், நவம்பர் 25, 2014

யாழ்.பல்கலைக்கழக சூழலில் படையினர் குவிப்பு: மாணவர் ஒன்றியம் கண்டனம்- இரவோடு இரவாக பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை
யாழ்.பல்கலைக்கழக சுற்றாடலில் அதிகளவு படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை மற்றும் புலனாய்வாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளமைக்கு
அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இருந்து எந்த பயனும் இல்லை - பி.ராஜதுரையும் ஐ.தே.கவில் சங்கமம்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை சற்று முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின்
ஐ.தே.கட்சி காரியாலயம் மீது துப்பாக்கி சூடு: அதிஸ்டவசமாக தப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்
கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதி அமைப்பாளருமான எம்.எச்.ஏ ஹலீமின்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ரிசாத் பதியூதீனின் கட்சியிலிருந்து அதிரடி முடிவு
கிழக்கு மாகாண சபையில் நிலவுகின்ற நிர்வாகச் சீர்கேட்டுச் சூழ்நிலை, அரசின் அசமந்தப் போக்கு என்பதனைக் கருத்தில் கொண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மூன்று உறுப்பினர்கள்  ஆளும் தரப்பிலிருந்து

மாவீரர் ுநாள் வைபவத்தி  ல் இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகத்துக்கு சம்பியன் கிண்ணம் வழங்கி கௌரவிக்க இருக்கிறார்கள் 
சுவிஸ் உதைபந்தாடச ம்மேளனத்தின் ஒழுங்கமைப்பில்  கடந்த பருவகால ஆண்டுக்கான சாம்பியனாக இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகம் தெரிவாகி இருக்கிறதுஇந்த சம்பியன் கிண்ணததை எதிர்வரும் 27 நவம்பர் அன்று மாலை 06.00 மணியளவில் மாவீரர் வைபவத்தில் வைத்து வழங்கி கௌரவம் கொடுக்க உள்ளார்கள்   இக்கழகம் நடைபெற்ற சுற்றுப் போட்டிகளில் உள்ளரங்கத்தில் 6 தடவையும் வெளிமைதானத்தில் 4 இலும் முதலாம் இடத்தையும்ஒரு தடவை 2 ஆம் இடத்தையும்  5 தடவை  மூன்றாம் இடத்தையும் கைப்பற்றி இருந்தது .
இளையோர் அமைப்பு சுற்றில் முதலாம் இரண்டாம் அணிகள் தமக்குள்ளே  மோதி 1 ஆம் 2 ஆம் இடங்களை கைப்பற்றின.மதிப்பு மிகு கிண்ணங்களான மாவீரர் கிண்ணம், உள்ளரங்க சம்பியன்கிண்ணம் ,கி 
ட்டு கிண்ணம் இளையோர் அமைப்பு கிண்ணம்  ஆகிய அனைத்தையுமே இக்கழகம் கைபற்றி சாதனை படைத்தது இவை தவிர ஜெர்மனியின் UTSC டுக்காத் ,FTA ஸ்டூக்காட் கிண்ணங்கள் பிரான்ச விக்டர் கிண்ணங்ககளையும் கைபற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது 
புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு பகுதிகளின் பசுமை புரட்சி காணீர் 
கனடாவில் இருந்து தாயகம் திரும்பி தனது சமூக சேவையை செப்பனே  எய்து வரும் கண்ணாடி என அலைக்கப்படும்க் சண்முகநாதன்  இந்த வருட மேரி காலத்தில் ஒரு பசுமை புரட்சியை செய்து வரலாறு படைத்துள்ளார் . இந்த வருடம் அதிஸ்டவசமாக பெய்து அவரும் கடும் மலையை வீணாகாது கடலுக்கு ஓடி கலக்க  விடாது  பல்லாண்டு காலமாக அழிந்து போய் கிடக்கும் வயல் காணிகளின் வரம்புகளை கட்டி நீரினை  தேங்க வைத்து  வயல்களை சுற்றி வேலி  அடைத்து  நெல் பயிரிட் டு  கண்காணித்து வருகிறார் .நீர்தேக்கலும் பயிரிடலும் ஒன்று சேர செய்யப்படும் இந்த புனிதமான பணிக்கு ஆதரவு நல்குவோம் தோழர்களே .சண்முகநாதனின் பாசறையில் புடம்போடப்பட்ட எம் உள்ளங்கள் இவரின் பால் ஈர்க்கப் படட்டும் .ஒற்றுமை ஓங்கி உன்னத சமூகப்பணி உச்சத்தை எட்டட்டும் .பார்வையாளராக இல்லாமல் பங்காளரா கி இந்த சமூக புரட்சியாளனின் கரங்களை பலப்படுத் துவோம்
’காவியத்தலைவன்’ படத்திற்கு வரிவிலக்கு

வசந்தபாலன் இயக்கிய ‘காவியத்தலைவன்’ திரைப்படம் வரும் 28ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.   நாடகக்கலை பற்றியும், கிட்டப்பா - கே.பி.சுந்தராம்பாள் காதல் கதையையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு தமிழக அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.
இந்தியன் சுப்பர் லீக் கால்பந்து சென்னை அணி 5-வது வெற்றி

இந்தியன் சுப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னை அணி 3-0 என்ற கோல் கணக்கில் மும்பையை சாய்த்து 5-வது வெற்றியை பெற்றது.


புதிய சாதனை படைத்தார் மெஸ்ஸி
ஆர்ஜென்டீனா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி, லாலிகா லீக் காற்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று வீதிச் சோதனைகள்
தமிழீழ மாவீரர் தினம் இம் மாதம் 27-ம் திகதி உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், யாழ்.குடாநாட்டில் வீதிகள், பொது இடங்கள்
சாமியார் ராம்பால் ஆச்சிரமத்தில்கர்ப்பத்தை கண்டறியும் கருவி.கருத்தடை சாதனங்கள்  ஆயுத குவியல், பாதாள சுரங்கம்

அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் சத்லோக் ஆச்சிரமத்தை நடத்தி வருபவர், சாமியார் ராம்பால் (வயது 63). 
போர்க்குற்ற விசாரணைகளை ஜாதிக யஹல உறுமய தடுக்கும் அக் கட்சி அறிக்கை

ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், முன்னாள் இராணுவத் தளபதி அல்லது வேறு இராணுவ அதிகாரிகளாக இருந்தாலும் பயங்கரவாதத்தை
"சுடுவோம்' துண்டுப் பிரசுரம்

யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் ஆர்.இராசகுமாரன் உட்பட பல்கலை மாணவர்கள் சிலரினை சுடுவோம்  என எச்சரித்து து
சென்னையில் 80 கிலோ மீற்றர் வேகத்தில் மெட்ரோ ரயிலை ஓட்டிய பெண்

சென்னையில் கோயம்பேடு, ஆலந்தூர் இடையே அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் மெட்ரோ ரயிலை பெண்


ட்சி மாறுவதற்காக, யாழ். எம்.பி. அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கு 5கோடி ரூபா! அவர் நிராகரித்தார்!- ஜேவிபி
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கட்
மகிந்தவுக்கு மைத்திரிபாலவின் கோட்டைக்குள் இடம் இல்லை!
பொலனறுவை மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பதாதைகள் முற்றாக சேதப்படுத்தி க
எமது ஆட்சியில் சர்வதேசத்தில் எஞ்சியுள்ள புலிகளும் அழிக்கப்படுவார்கள்!- சஜித் எம்.பி. சபதம்
எதி­ர­ணியின் புதிய ஆட்­சியில் சர்­வ­தேச ரீதியில் எஞ்­சி­யுள்ள விடு­தலைப் புலிகள் முழு­மை­யாக ஒழிக்­கப்­ப­டு­வார்கள். எனவே, இலங்­கையில் பி
தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி மஹிந்தவால் மட்டுமே முடியும்!- டக்ளஸ்T ]
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் மாத்திரமே முடியும். தமிழ் பேசும் மக்களின் ஒத்துழைப்புடன் அவர் மூன்றாவது தட
மாவீரர் தின கூட்டங்களுக்கு பொலிஸார் அனுமதி மறுப்பு: தமிழக முதல்வர் தலையிடுமாறு நாம் தமிழர் கட்சி கோரிக்கை 
தமிழகத்தில் மாவீரர் தின கூட்டங்களை நடாத்துவதற்கு பொலிஸார் அனுமதி வழங்காததையடுத்து, தமிழக முதல்வர் இவ்விடயத்தில்
திருகோணமலையில் யுவதியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட சிறுவன் கைது
திருகோணமலை குச்சவெளி சலப்பையாறு பகுதியில் யுவதியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த ஒருவரை கைது செய்துள்ளதாக