03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

வெள்ளி, ஆகஸ்ட் 24, 2018

வவுனியா பண்ணை ஒன்றில் தீ விபத்து: 20 மிருகங்கள்பலி..!!


வவுனியா, பச்சன்குளம் பகுதியில் உள்ள மிருகங்கள் வளர்க்கும் பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 மிருகங்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மாலை இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த தீ விபத்தினால் சுமார் 8 ஏக்கர் பண்ணை தீயினால் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.