03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், டிசம்பர் 18, 2018

விஜித் விஜேமுனி ஐ.தே.கவுடன் இணைவார்’

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜித் விஜேமுனி சொய்சா இன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துக்கொள்ளத் தீர்மானித்துள்ளாரென, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் வைத்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தப் போதே ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று பிரதமர் தலைமையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தின் போது, விஜித் விஜேமுனி சொய்சா தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாகவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளா