வெள்ளி, ஜூன் 07, 2019

இனறு பதவி துறக்கிறார் தெரசா மே

பிரித்தானியாவில் ஆளும் பழமைவாதக் கட்சிக் கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து பிரதமர் தெரேசா மே இன்று அதிகாரபூர்வமாக பதவி விலகுகிறார்.

கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்தும் பிரதமர் பதவியிலிருந்தும் அதிகாரபூர்வமாக விலகினாலும், அடுத்த தலைவரைக் கட்சி தேர்ந்தெடுக்கும் வரை அவரே பிரதமராகவும் கட்சித் தலைவராகவும் நீடிப்பார்.