www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

வியாழன், ஜனவரி 23, 2020

ரிப்கான் பதியுதீன் கைது?
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரனும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பின் ரிப்கான் பதியுதீன் இன்று (23) சற்றுமுன் குற்றப் புலனாய்வு பிரிவினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் – தலைமன்னார் பகுதியில் 240 இலட்சம் ரூபாய் பெறுமதியான 40 ஏக்கர் காணியை போலி உறுதிப்பத்திரங்களை தயார் செய்து கையக்கப்படுத்திக் கொண்ட குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்