புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

23 ஜன., 2020

மனோ கணேசன் பொதுத்தேர்தலில் தனித்து போட்டி

இனி ஜ.தே.முன்னணி சரிப்பட்டுவராது என்வழி தனிவழி சிறந்தது என மனோகணேசன் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து விலகி எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது தொடர்பில் இம்மாதம் 27ஆம் திகதி இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்