புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2012




தமிழ் மேர்வின் சில்வாவாகும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தம்பி

கொழும்பில் அமைந்துள்ள ரூபவாகினி தொலைக்காட்சி அலுவலகத்திற்கு முன்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தம்பி தயானந்தா போக்குவரத்து பொலிசாருடன் மூர்க்கமாக வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
களனியில் பொலிசார் மற்றும் சில அரசியல்வாதிகளை தமது அடாவடித்தனத்தால் வெருட்டி வைத்திருக்கும் மேர்வின் சில்வா போன்று கொழும்பில் போக்குவரத்து பொலிசாருடன் மூர்க்கமாக வாய்த்தர்க்கத்தில்

கனேடிய அதிகாரிகளிடம் இலங்கைக்கு எதிராக குற்றம் சுமத்திய இராணுவ கப்டன் நாடு கடத்தப்பட உள்ளார்
இலங்கைக்கு எதிராக குற்றம் சுமத்திய இராணுவ கப்டன் நாடு கடத்தப்பட உள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ராபினை திருமணம் செய்த பின் ஒருநாள் நான் வீட்டுக்கு திடீர் என்று வந்தேன். அப்போது ராபினும் ஆலிவுட் நடிகர் பிராட் பிட்டும் உல்லாசமாக இருந்ததை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்-பிரபல குத்துச்சண்டை வீரர் மைக்டைசன்.
அமெரிக்காவின் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக்டைசன். முன்னாள் உலக சாம்பியனான இவர் ராபின் கிவென்ஸ் என்ற பெண்ணை 1980-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

நாஞ்சில் சம்பத் அதிமுகவில் இணைந்தது பற்றி வைகோ வாய் திறப்பாரா?
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை மாவட்ட செயலாளர் பூமிநாதன் மகள் திருமணத்திற்காக 04.12.2012 மாலை மதுரை வந்தார். தமிழ்நாடு ஓட்டலில் தங்கியிருக்கும் வைகோ 05.12.2012 புதன்கிழமை திருமண விழாவில்,

பயத்தை விடனும் என்று உணர்ந்தேன்: முன்னணி நடிகையானேன்: திரிஷா

எனது அம்மாவுக்கு சினிமாவில் நான் நடிக்க வந்தது ஆரம்பத்தில் பிடிக்கவில்லை. படிப்புதான் முக்கியம். சினிமா வேண்டாம் என்றார். பிறகு என் பிடிவாதத்தை பார்த்து இறங்கி வந்தார்.

இலங்கையில் 40ஆயிரம் சிறுவர் பாலியல் தொழிலாளர்கள்..இன்றைய சிறுவர்களின் நாளைய எதிர்காலம் என்ன? virakeari


குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று, சிறுவர்கள் நாட்டின் கண்கள் என ஒருபுறம் போற்றப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் மறுபுறத்தில் சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பூமியில் உதயமாவதற்கு முன்னரே சில காம அரக்கர்களினால் சிறுவர்களின் வாழ்க்கை அஸ்தமனமாக்கப்படுகின்றது.

4 டிச., 2012

அல்லைப்பிட்டி, புங்குடுதீவில்
பனம்பொருள் உற்பத்தி பயிற்சி நிலையங்கள் திறப்பு
அல்லைப்பிட்டி மற்றும் புங்குடுதீவு பகுதிகளில் பனம் பொருள் உற்பத்தி பயிற்சி நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்று பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் பசுபதி சீவரெத்தினம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் இன்று (04) நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை நடத்தவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நேற்று முன்தினம் 2ம் திகதி அவசர அழைப்பு ஒன்றை விடுத்திருந்தார். 

மகனைக் கண்டித்த இந்திய தம்பதிக்கு சிறை: நார்வே கோர்ட் அதிரடி தீர்ப்பு
 

இந்த தம்பதியரின் 7 வயது மகன் சாய் ஸ்ரீராம் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்துவந்தான்.
நார்வேயில் வசித்து வருபவர்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சந்திரசேகர்–

அதிமுகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு ஜெ., அளித்த பதவி!
 ம.தி.மு.க.,வில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு, அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இதை முதல்வரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

என் மீதும் வன்னியர்கள் மீதும் கலைஞருக்கு எந்த அளவுக்கு வன்மம் இருக்கிறது
 என்பதை உணர முடிகிறது : ராமதாஸ்
திமுக தலைவர் கலைஞர் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில்  பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தார்.

ராமதாசை கைது செய்யவேண்டும்': உண்ணாவிரத்தில் இறந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து சேலத்தில் போராட்டம் 

ஜெயலலிதா முன்னிலையில்
அதிமுகவில் இணைந்தார் நாஞ்சில்சம்பத்
 



மதிமுக கொள்கை பரப்புச்செயலாளர் நாஞ்சில் சம்பத் இன்று அதிமுகவில் இணைந்தார்.  சென்னையில் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் உறுப்பினராக சேர்ந்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ -நாஞ்சில் சம்பத் இடையே அண்மை காலமாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது.  மதிமுகவில் தாம் ஓரங்கட்டப்படுவதாக தொடர்ந்து பேசி வந்தார் நாஞ்சில் சம்பத்.

“கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்”: எழுச்சி பூர்வமாக யாழ். ஆர்ப்பாட்டத்தில் முழக்கம
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், கைதுசெய்யப்பட்ட மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் ஏற்பாட்டில் யாழ். நகரில் எழுச்சி பூர்வமாக போராட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரில் மருத்துவ பீட மாணவன் மட்டும் விடுதலை!
இலங்கைப்  பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி சுதர்சன் என்பவரே விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தருமபுரியில் சாதிவெறியர்களால் தாக்கப்பட்ட மங்கம்மாள் மருத்துவமனையில் மரணம்
சமீபத்தில் தருமபுரியில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையில் 20 வயதான மங்கம்மா என்ற பெண் தாக்கப்பட்டார்.. நீதி கோரி மங்கம்மா உட்பட பல பெண்கள் அகிம்சை முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழ் இளையோர் கையேற்றிருக்கும் இன்னொரு போர்க் களம் !பல்கலைக்கழக மாணவர்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று 04.12.2012 செவ்வாய்க்கிழமை மாலை 18.00 முதல் 19.00 வரைக்கும் நோர்வே பாராளுமன்றத்திற்கு முன்னால் தீப்பந்த அமைதிப் போராட்டம்

கோத்தகிரி : பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 6 பேர் பலி -பலி எண்ணிக்கை உயரும் அச்சம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் செல்லும் தனியாருக்குச் சொந்தமான கடைசி மினி பஸ் ஒன்று கிளம்பிச் சென்றது. கடைசி பஸ் என்பதால் அதில் 85 பேர் இருந்துள்ளனர். அதிக கூட்டம் காரணமாக பஸ் தடுமாறியபடி சென்றது. 

சென்னையில் கனமழை : மின்சார ரயில்கள் நிறுத்தம்
சென்னையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து சென்னை குரோம்பேட்டை முதல் தாம்பரம் வரை செல்லும் மின்சார ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
மாரடைப்பு காரணமாக இன்று காலை மரணமடைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான மொஹமட் மஹ்ரூபின் உடலுக்கு ஜனாதிபதி உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை, மஹ்ரூபின் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, சுசில் பிரேம்ஜயந்த, ஏ.எச்.எம்.பௌசி, பாராளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேதமதாச,

ad

ad