புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஆக., 2012

கொழும்பு - யாழ். பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!- ஒருவர் பலி! 11 பேர் படுகாயம்
 
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி வந்த அரச பேருந்து ஒன்றும், வவுனியாவில் இருந்து கொழும்பு சென்ற தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒருவர் பலியாகியுள்ள
முக்கொலை சந்தேகநபர் பிரசான் நகைகளை 5 இலட்சத்திற்கு அடகுவைத்தமை அம்பலம்
வெள்ளவத்தை முக்கொலை தொடர்பில் கைதான சந்தேகநபரான பிரசான் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொட்டாஞ்சேனைப் பகுதியில் அடகுவைத்துள்ளமை அம்பலத்திற்கு

 சென்னை மயிலாப்பூரில் உள்ள சுப்பிரமணியசாமி வீட்டை முற்றுகையிடுவதற்காக காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்தனர்.2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப.சிதம்பரத்தை சேர்க்கக் கோரி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகன் ஹாரிநிர்வாண போட்டோக்கள் இண்டர்நெட்டிலும், இங்கிலாந்தில் உள்ள பத்திரிகைகளிலும் வெளியானது.
. இவர் அந்த நாட்டு ராணுவத்தில் பணிபுரிகிறார். 

ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள 17 நாடுகளில் பெரும்பாலான நாடுகள் தற்போது பொருளாதார சரிவை எதிர்கொண்டுள்ளன. அதிலும் குறிப்பாக கிரீஸ் நாடு, மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவோ, அரசு வாகனங்களை இயக்க எரிபொருள் நிரப்பவோ கூட, நிதியின்றி தவிக்கிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப.சிதம்பரத்தை சேர்க்கக் கோரி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

இந்நிலையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள சுப்பிரமணியசாமி வீட்டை முற்றுகையிடுவதற்காக காங்கிரஸ் தொண்டர்கள்

டெசோ: கனவா? தீர்வா?இளந்தமிழன்
டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு தருமா? இல்லை, அவை வெறும் காகிதப் புலிகள்தாமா?

யாழ்.வந்த அகாஷி சமாதானத்திற்கும் நல்லெண்ணத்திற்குமான குழுவிடம் தற்போதய நிலவரம் தொடர்பில் கேட்டறிந்தார்
ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாஷிக்கும் சமாதானத்திற்கும் நல்லெண்ணத்திற்குமான குழுவினருக்கும் இடையில் சந்திப்பொன்று யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.


டெசோ தீர்மானம்: மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு மூலம் ஐ.நா. மன்றத்தில் வழங்கப்படும்: கலைஞர்
ஈழத் தமிழர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால், ஒற்றுமை மூலம்தான் அதனை சாதிக்க முடியும் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார். டேசோ மாநாட்டு தீர்மானங்கள் ஐ.நா. மன்றத்திற்கு

அமெரிக்க மண்ணில் மீண்டும் ஒருதடவை பேசுபொருளாகிய வக்சலாதேவி எதிர் மகிந்த ராஜபக்ச வழக்கு
வக்சலாதேவி எதிர் மகிந்த ராஜபக்ச வழக்கின் ஓர் அங்கமாக, அமெரிக்கா மண்ணில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கான இராஜதந்திர சிறப்புரிமை குறித்தான வழக்கு விசாரணை, நியூயோர்க் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. 

ஈழத்தமிழர் குறித்து எனக்கே இரத்தம் கொதிக்கிறது! ஜெயலலிதாவுக்கு ஏன் உணர்ச்சி வரவில்லை?!- குஷ்பு
ஜெயலலிதா அம்மையார் ஈழத்தமிழர்களுக்காக இதுவரை குரல் கொடுத்ததில்லை. ஏன் அ.தி.மு.கவை சேர்ந்த ஒருவர் கூட குரல் கொடுத்ததில்லை. நேற்றிரவு மதுரையில் நடைபெற்ற தி.மு.க நடத்திய டெசோ மாநாட்டு தீர்மான விளக்கக் கூட்டத்தில் சிறப்பு  பேச்சாளராக கலந்துகொண்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி வழங்குவதைத் தடுக்க நடவடிக்கை- (செய்தித் துளிகள்)
பணச்சலவை மற்றும் நிதி சேகரிப்பு குறித்த சட்டங்களை சீர்த்திருத்தம் செய்யவிருப்பதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுவிஸில் நீச்சல் பயிற்சியின் போது காணாமல் போன இரு இலங்கையர்களில் ஒருவர் மீட்பு
சுவிட்சர்லாந்தின் ரிஆஸ் அருவியில் நீந்திக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போன இலங்கையர்கள் இருவரில்  ஒருவர், ஆர்கௌ பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.

தீர்வு விடயத்தில் சர்வதேசம் கரிசனை! தமிழ் மக்கள் நம்பிக்கையோடு இருக்கவேண்டும்! யசூசி அகாசி
சர்வதேச சமூகம் தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் மிகவும் கரிசனையோடு இருக்கின்றது. காலதாமதம் ஏற்படாமல் அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவதற்கு சர்வதேச நாடுகள் கூடிய கவனம் எடுக்கு

24 ஆக., 2012


பிள்ளையான் ஓரம்கட்டப்படுகிறார்! மட்டு. கோத்தபாய நடத்திய கூட்டத்தில் பங்கேற்கவில்லை!
இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள் பலரும் நேற்று முன்நாள் மட்டக்களப்பில் நடத்திய அபிவிருத்திக் கூட்டத்தில் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன்
பேச்சை மீள ஆரம்பிக்கத் தயார்-நாடாளுமன்றில் சம்பந்தன் நேற்று அறிவிப்பு
 தேசிய இனப்பிரச்சினைக்குத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் நியாயமான முறையில் கௌரவமானதொரு தீர்வு காணப்படவேண்டும். இதை அடிப்படையாகக் கொண்ட பேச்சுகளை முன்னெடுப்பதற்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது என்று அதன் தலைவர்

யோக்கியர் வருகிறார்; சொம்பை எடுத்து உள்ளே வை! கலைஞர் அறிக்கை!
திமுக தலைவர் கலைஞர் (23.08.2012) வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நான்தான் எதுவும் செய்யவில்லை; நீங்கள் அப்போது என்ன செய்து கிழித்தீர்கள்? கலைஞர் அறிக்கை!
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிள்ளையான் ஓரம்கட்டப்படுகிறார்! மட்டு. கோத்தபாய நடத்திய கூட்டத்தில் பங்கேற்கவில்லை!
இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள் பலரும் நேற்று முன்நாள் மட்டக்களப்பில் நடத்திய அபிவிருத்திக் கூட்டத்தில் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் பங்கேற்கவில்லை. அவருக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று தெரியவருகிறது.

பசீர் சேகுதாவூத் பதவியை ராஜினாமா செய்ததுபோல ஹக்கீமும் செய்யவேண்டும்!- எம்.எஸ்.ஜவாஹிர் சாலி
அமைச்சுப் பதவியோ பிரதியமைச்சுப் பதவியோ எனக்கு முக்கியமில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் முஸ்லிம் அரசியலும் முஸ்லிம் சமுதாயமும்தான் முக்கியமென்பதை தனது பதவியை தூக்கி எறிந்து பசீர் சேகுதாவூத் நிரூபித்துள்ளார். என கிழக்கு மாகாண

தஞ்சக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா ஏற்றுக்கொள்ள முடிவு
ஆண்டொன்றுக்கு இருபதாயிரம் தஞ்சக் கோரிக்கையாளர்களை நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

புதுக்குடியிருப்பில் மாணவிகளுக்கு தொலைபேசி இலக்கம் கொடுக்கும் இராணுவம்! பெற்றோர்கள் கவலை
புதுக்குடியிருப்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் மாலை நேர வகுப்பிற்கு செல்லும் மாணவியருக்கு கைத்தொலைபேசி இலக்கத்தை எழுதிக் கொடுக்கும் இராணுவத்தினரின் அடாவடி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ad

ad