சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் மெதுவாகப் பந்துவீசிய மும்பை அணிக்கு அபராதம்
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காததற்காக, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.