புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2013

பாரிஸ் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை சதுக்கத்தில் நாளை முற்றுகைப் போராட்டம்.
ஐ.நா செயலகத்தின் முன் தீயிட்டு வீரமரணமடைந்த முருகதாசன் நினைவு நாள் 12/02/2013யில் சென்னையில் ஐ.நா அலுவலக முற்றுகைப் போராட்டம். ஐ.நா செயலகத்தின் முன் தீயிட்டு வீரமரணமடைந்த முருகதாசன் நினைவு நாள் 12/02/2013யில் சென்னையில்
சென்னை, பிப்.11 (டி.என்.எஸ்) சென்னை, மயிலாப்பூரில் உள்ள குடிசைப் பகுதியில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.
மயிலாப்பூரில் உள்ள கபாலித் தோட்டம் என்றப் பகுதியில் ஒரு வீட்டில் தீடீரென தீப்பிடித்தது. அதைத் தொடர்ந்து அருகில் உள்ள வீடுகளுக்கும் அந்த தீ மளமளவென்று பரவியது.இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் நான்கு வாகங்களில் விரைந்து வந்து தீயை அணைத்தனர். (டி.என்.எஸ்)


 பிப்.12ஆம் தேதி சுடர் ஏந்தி போராட்டம் : வைகோ அறிவிப்பு
சென்னை, பிப்.11 (டி.என்.எஸ்) ஈழத் தமிழர்களுக்காக வரும் பிப்ரவரி 12ஆம் தேதியன்று சென்னை, மெரினா கடற்கரையில் மதிமுக கட்சியினர் சுடர் ஏந்தி போராட்டம் நடத்தப்போவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சுதந்திரத் தமிழ் ஈழ விடியலை நோக்கி வீரத் தியாகி முருகதாசன் நினைவு நாளான பிப்ரவரி 12 ஆம் நாள், இலண்டன் மாநகரில் இருந்து மானமும் தியாக உணர்வும் கொண்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர், மனித குலத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப தியாகப் பயணம் தொடங்குகின்றனர்.


 அலகாபாத் ரயில் நிலையய நெரிசலில் சிக்கி பலியாணவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்வு
அலகாபாத், பிப்.11 (டி.என்.எஸ்) உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் ரயில் நிலையத்தில் நெரிசலில் சிக்கி பலியாணவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் நேற்று சுமார் 3 1/2 கோடி பேர் புனித நீராடினார்கள். அவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அலகாபாத் திரிவேணி சங்கமத்துக்கு வந்திருந்தனர். புனித நீராடலுக்குப் பிறகு பக்தர்கள் ஊர் திரும்புவதற்காக சிறப்பு ரெயிலைப் பிடிக்க அலகாபாத் ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.


 கலெக்டர் அலுவலகம் முன்பு இரண்டு குழந்தைகளுடன் போராட்டம் நடத்திய பெண்
சேலம், பிப்.11 (டி.என்.எஸ்) சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று இரண்டு குழந்தைகளுடன் பெண் ஒருவர் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூர் விநாயக்நகரை சேர்ந்தவர் நடராஜ். இவரது மகள் சித்ரா என்கிற ஜெயசித்ரா (27), இவருக்கும் சேலம் நாராயண நகரை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சித்ரா இன்று தனது 2 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென அமர்ந்து தர்ணா செய்தார். 

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என கனடா மீண்டும் தனது உறுப்பு நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் நீதிமன்றக் கட்டமைப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாகவுதம் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகளுக்கு புறம்பாக இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும்

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவராக பதவி வகித்துவரும் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸை சவூதி அரேபிய அரசு மீள அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய மூதூரை சேர்ந்த ரிசான நபீகிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சவூதி அரேபியாவிற்கான



குறள் எழுதி, பாடினார் வைரமுத்து

அறிமுக இயக்குனர் அர்விந்த் இராமலிங்கம் இயக்கும் கர்மா படத்தில் கவிஞர் வைரமுத்து 10 குறள் எழுதி பாடியிருக்கிறார்.

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் சர்வதேச நாடுகள் இலங்கையுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் போருக்கு பின்னரான இலங்கையின் முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்ள முடியும் என பாதுகாப்புச் செயலர் கோத்தாபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகள் நிலையத்தில் , 'யுத்தம் மற்றும் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் சர்வதேச நாடுகளால் எதிர்நோக்கும்

இலங்கையில் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க ஐ.நா. சபையிடம் வலியுறுத்துவோம் என்று மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:2009 இல் இராணுவம் நடத்திய போர்க் குற்றங்கள் குறித்து நல்லிணக்கக் கவுன்சில் அனுப்பிய

யாழில் பாதுகாப்பு தீவிரம்: சோதனைகள் அதிகரிப்பு! மக்களின் இயல்புநிலை பாதிப்பு

ஒன்லைன் மூலம் வீசா எடுத்து 2012 இல் இலங்கைக்கு சென்ற மில்லியன் பேர்
ஒன்லைன்(online)மூலம் இலங்கை வீசா வழங்கும் (Electronic Travel Authurization) என்றழைக்கப்படுகின்ற ETA முறைமை ஊடாக கடந்த ஆண்டிலே 10 மில்லியன் பேர் இலங்கைக்கு வந்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர் நாயகம் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.

ஐதேக, ஜமமு, நவ சமசமாஜ கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் மத்தியில் புரிந்துணர்வு உடன்படிக்கை! த.தே.கூட்டமைப்பு கைச்சாத்திடவில்லை
எதிர்க்கட்சிகள் தமக்கிடையிலான பரஸ்பர உறவுகள் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று எதிரணி கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விஸ்வரூபம்
ஹாலிவுட் தரத்திற்கு ஒரு தமிழ் படத்தை தன்னால் இயக்க முடியும் என்று நிருபித்துள்ளார் கமல்ஹாசன்.
படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு குறையாமல் திரைக்கதையை நகர்த்தியுள்ளனர். நியூயார்க் நகரில் பெண்மையும், மென்மையும் கலந்த விஸ்வநாதன் என்னும் கதக் நடனக் கலைஞரான கமலிடமிருந்து விவாகரத்து பெற நினைக்கிறார் மனைவி பூஜாகுமார்.
இதற்காக இவர் தனியார் துப்பறிவாளர் ஒருவரை நியமிக்கிறார். தான் பணியாற்றும் கம்பெனி முதலாளியுடன் நெருக்கம் அதிகமாவதால் இந்த ஏற்பாட்டை அமைப்பார்.
நியமிக்கப்பட்ட துப்பறிவாளன் தவறுதலாக தீவிரவாதிகளின் தலைமறைவு பகுதிக்குள் நுழைந்து விட, அங்கு கொல்லப்படுகிறார்.
தங்களைத்தான் துப்பறிய அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறான் என்று கருதும் தீவிரவாதிகள் அனுப்பியவரைத் தேடிச் செல்ல விஸ்வநாதனும் அவர் மனைவி பூஜாவும் தீவிரவாதிகளின் பிடிக்குள் வருகிறார்கள்.

11 பிப்., 2013


Australia Women won by 9 wickets (with 166 balls remaining)

இன்றைய போட்டியில் தோல்லியை தளுவியதன் காரணமாக இலங்கை அணி உலக கிண்ணத்தை பெறும் வாய்ப்பை இழந்தது.
 
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கிடையில் இன்று இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கெட் சுப்பர் 6 சுற்று போட்டியில் அவுஸ்திரேலிய அணி

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு எப்போது தண்டனை வழங்குவீர்கள்? கொதிக்கின்றார் ஜம்மு காஷ்மீர் முதல்வர்
நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்துக்கு முன்பு நிகழ்ந்த முன்னாள் பிரதமர் ராஜிவ், பஞ்சாப் முதல்வர் பியாந்த்சிங் படுகொலை சம்பவங்களில் கொலையாளிகளை தூக்கிலிடாமல் அப்சல் குருவை தூக்கிலிட்டிருக்கிறார்களே என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர்

நாளை சென்னை ஐநா அலுவலகம், மார்ச் 4ல் இலங்கை தூதரகம் முற்றுகை! வைகோ அறிவிப்பு

சென்னை இலங்கையில் தமிழர்களை ஈவு இரக்கம் இன்றி கொன்று குவித்த சிங்கள அரசை எதிர்த்து அறப்போர் நடைபெற உள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். 

ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளின் தூக்குக் கயிறு அறுத்து எறியப்படும்: வைகோ

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கு டெல்லி உச்சநீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது.

இலங்கை அரசின் இணையத்தளங்கள் மீதான தொடரும் தாக்குதல்கள

இலங்கை  அரசின் இணையத்தளங்கள் மீதான சைபர் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இதுவரை சிறிலங்கா அரசின் 50 இணையத்தளங்கள் வரை சைபர் தாக்குதலுக்கு இலக்காகி செயலிழந்துள்ளன.

ad

ad