புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2013

இனி ஒரு தமிழன் பலியானால் மாணவன் நாங்கள் புலியாவோம் !

எனும் முழக்கத்தோடு தற்போது 20-03-13 நேரம் இரவு 8 -மணி அளவில் பழைய மகாபலிபுரம் ரோட்டில் முகமது சதக் கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியலால் சென்னை பாண்டி சாலை சம்பித்தது

என்.டி.டி-யின் போர்ச் செய்தியாளர் நிதின் கோகலே சொல்லி இருக்கிறார். நான்காம் கட்ட ஈழப் போர் முடிந்த பிறகு, கொழும்பு சென்று சிங்கள ராணுவ அதிகாரிகள் அனைவரையும் சந்தித்து அவர் எழுதிய புத்தகத்தில், ..............................
 ''இந்தியத் தரப்பு,  ராஜபக்ஷேவிடம், நான்காம் கட்ட ஈழப் போரை 2009-ம் ஆண்டு கோடைக் காலத்துக்குள் முடித்துவிடுங்கள் என்று கூறியது............... இந்தியாவின் மக்களவைக்கு அப்போதுதான் பொதுத் தேர்தல் நடக்க இருந்தது. 

அதாவது, இலங்கைக்கு ஆயுதம் கொடுப்பதற்கு ஒரு காரணம்தான், சீனா தந்துவிடும், பாகிஸ்தான் கொடுத்துவிடும் என்பது. அப்படி கொடுத்ததையும் வெளிப்படையாகச் சொல்லத் தைரியம் இல்லாமல், புறவழியாகக் கொடுத்துவிட்டு.... 

........மறுபடியும் தாங்கள் ஆட்சிக்கு வராமல் போய்விட்டால் என்னாவது ??? ............என்ற பயத்தில், 2009-ம் ஆண்டு மே மாதத்துக்குள் எல்லாவற்றையும் முடித்துவிடுங்கள் என்று உத்தரவிட்டுவிட்டு... இன்று எதுவும் தெரியாதவர்கள் மாதிரி, நாடாளுமன்றத்தில் பசப்பு வார்த்தைகளைப் பேச ஆரம்பித்துள்ளார் பிரதமர்.

-Vikatan.com-"கொத்துக் குண்டும் ரத்த விருந்தும்!"

இலங்கை தமிழர்களுக்காக மெரினா கடற்கரையில் திரண்ட அலை அலையாய் திரண்ட மாணவர்கள்..!

தயவுசெய்து share பட்டனை அழுத்துங்கள் .. 
முடிந்தால் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் ..
1 share = 100 support student

அரண்மனை காவலன்
இலங்கை தமிழர்களுக்காக மெரினா கடற்கரையில் திரண்ட அலை அலையாய் திரண்ட மாணவர்கள்..!

தயவுசெய்து share பட்டனை அழுத்துங்கள் ..
முடிந்தால் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் ..

அமெரிக்க பிரேரணை தமிழருக்காக கொண்டுவரப்பட்ட ஒன்றல்ல - தம்பரா குணநாயகம்

ஐநா மனித உரிமை கவுன்ஸில் அமர்வில் அமெரிக்கா சமர்பித்துள்ள பிரேரணை இலங்கை தமிழர்களுக்காக கொண்டுவரப்பட்ட ஒன்று
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீது ஐநா மனித உரிமைகள் பேரவையில் இன்று (21) வியாழக்கிழமை விவாதம் நடக்கிறது. 

இதன் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. 

தீர்மானத்தை தோற்கடிக்க இலங்கை அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் மாநாடு கடந்த மாதம் 22ம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

2 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை....
கூடாரம் கூட இல்லாத வெட்டவெளி சாலை...
மூன்றாவது நாளாக... 
நடுங்கும் குளிரில்...
.
.
.
மாண்புமிகு. திராவிடன்...
மாண்புமிகு. தமிழ் தினேஷ்...
மாண்புமிகு. தினேஷ்...
.
.
.
மாணவர்கள்....

எதுவுமே புரியவில்லையா?

லண்டனில் அமைந்து இருக்கும் Indian High Commission ன் முன்னால் நான் கண்ட உண்மையான "மாண்புமிகுக்களும்" அவர்கள் எதிர்கொள்ளும் சவால்க்களும்தான். மூன்றாவது நாளாக தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கும் நிஜ ஹீரோக்கள்தான் இவர்கள்.

"என் உரிமைகளுக்காகவும், இயல்பான வாழ்க்கைக்காகவும் தமிழகத்தில் உண்ணாமல் இருக்கும் என் சகோதர, சகோதரிகளின் வலியை நானே உணரவில்லை என்றால் மனிதனாக நான் பிறந்து என்ன கண்டேன்" - தீர்க்கமாக சொல்லுகிறார் மாண்புமிகு. திராவிடன்.

"அண்ணா! கவலை படாதீர்கள்... தையிரியமாக இருங்கள். விடிவும், நியாயமும் நிச்சயம் கிடைக்கும்" - ஆறுதல் சொல்ல போன என்னிடமே உற்சாகத்துடன் ஆறுதல் சொல்லுகிறார் மாண்புமிகு. தமிழ் தினேஷ்.

"லண்டன் போலீஸ் கூட பலமுறை எங்களை வந்து விசாரித்துவிட்டு சென்றுவிட்டார்கள். ஆனால், இங்கேயே இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகள் யாருமே எங்களை எட்டி பார்க்கவில்லை" - கண்களில் சோர்வு தெரிந்தாலும், சொந்த நாட்டாலே வஞ்சிக்கப்பட்டதால் வந்த வேதனை தெரிகிறது மாண்புமிகு. தினேஷின் பேச்சில்.

அவர்களின் கரங்களை பிடித்து "மதம், இனம், மொழி கடந்து ஒரு மனிதனாக உங்களின் போராட்டத்தை ஆதரிக்கிறேன்" என்று சொல்லும்போதே கண்களில் வடிந்த நீரை மறைக்க போராடி தோற்றுபோனேன். 

***அவர்களின் ஒரே கோரிக்கை, "மக்களுக்காக போராடும் என் தமிழக சகோதர, சகோதரிகளுக்கு தயவுசெய்து சொல்லுங்கள்....நாடுகடந்து கூட உங்களோடு தோள் கொடுக்க உங்களின் உடன்பிறப்புகள் நாங்கள் இருக்கிறோம்" என்று.***

நன்றி  : mano jo.

தமிழக மாணவர்களுக்கு உலகம் பூராவும் வாழும் தமிழரின் ஆதரவு உண்டு .உங்கள் இன உணர்வுக்கு தலை வணங்குகிறோம்.

At Marina Beach Chennai @Srilankan Protest       

Share share share !!!
தமிழக மாணவர்களுக்கு உலகம் பூராவும் வாழும் தமிழரின் ஆதரவு உண்டு .உங்கள் இன உணர்வுக்கு தலை வணங்குகிறோம்

"எமது தொப்பிள் கொடி தமிழ் நாட்டு உறவுகளே - இளையோர் அமைப்பு பெல்ஜியம் "
==================
எமது தொப்பிள் கொடி தமிழ் நாட்டு உறவுகளே,

 இன்று எமது சுய நிர்ணய போராட்டத்தை இந்த உலகை திரும்பி பார்க்க வைக்கும் வகையில் தமிழருக்கு தமிழீழம் தான் இறுதியான தீர்வு என்று கூறி உங்கள் உறவான தமிழீழ மக்களுக்காக போராட்ட களத்தில் இறங்கியுள்ள எம் தமிழக மாணவர்களே உங்கள் அனைவர்க்கும் பெல்ஜியம் அனைத்து அமைப்புக்கள் சார்பில் எமது வாழ்த்துக்களையும் ஆதரவுகளையும் தெரிவித்து கொள்கின்றோம்.

இன்று உங்கள் போராட்டம் தமிழீழ மக்களுக்கு நம்பிக்கையினை உருவாக்கும் வகையிலும் புலம்பெயர்ந்த மக்களை போராட ஊன்று சக்தியாக அமையும் வகையிலும் அமைந்துள்ளது இன்று உங்கள் போராட்டம் எமது தமிழ் மக்களிடையே ஓர் மாபெரும் பலமாக மனதினில் ஓர் நிறைவை தந்துள்ளது எனவே இம் மாணவர்களுடைய போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையிலும் அத்துடன் ஓர் மாபெரும் மக்கள் போராட்டமாக எமது உரிமையை வென்றெடுக்க அனைத்து தமிழ் மக்களும் போராட்ட களத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்கின்றோம்.

ஓர் மக்கள் புரட்சிக்கு முன் எந்த சக்தியும் தோற்றுவிடும் அதிலும் மாணவர் போராட்டத்திற்கு முன் எந்த சக்தியாலும் எதிர்த்து நிற்க முடியாது என்பதே வரலாறு இவ் நீதிக்கான போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களும் அனைத்து தமிழ் மாணவர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து போராட்ட களத்தில் இணைவோம் 
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்ற தியாகி திலீபனின் கூற்று தற்பொழுது தமிழகத்தில் ஒரு மாபெரும் மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது. எமது சுதந்திர தமிழீழம் அடையும் வரை போராடுவோம்.

 தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

தமிழர் பண்பாட்டு கழகம் பெல்ஜியம் 
மகளிர் அமைப்பு பெல்ஜியம் 
இளையோர் அமைப்பு பெல்ஜியம் 
பெல்ஜியம் வாழ் தமிழ் உறவுகள்

தனி ஈழம் வேண்டி இடிந்தகரை மாணவ மாணவிகள் 1500 மேற்பட்டோர் பலசந்திரனை நெஞ்சில் ஏந்தி ஊர்வலமாக சென்ற காட்சிகள் 20-03-13

வெயிலும் தெரியல. ஒரு மண்ணும் தெரியல.
காலையில் மெரீனா கடற்கரை. மாணவர்களின் எழுச்சி.
கிண்டி ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பரித்த வழக்கறிஞர்கள்.
தரமணியில் மெத்தப்படித்த ஐ.டி. இளைஞர்களின் ஆர்ப்பாட்டம்.
என்று இங்கும் அங்குமாக ஓடியபோது.......

எங்கெங்கு காணினும் ஆயிரம் கணக்கில்...
வெயிலாவது மண்ணணுவது....?

குளிர்சியாகதான் இருந்தது.

அமெரிக்க தீர்மானம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக இன்று (20.03.2013) மாலை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதில் இலங்கைக்கு எதிராக பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது பற்றி ஆலோசனை நடத்தப்படுகிறது. 

`நல்லவேளை.. இப்போது கருணா ஆட்சியில் இல்லை..’ 

இத்தனை நாட்கள் மாணவர்கள் போராட்டம் நீடிப்பதை பார்க்கும்போது தோன்றியது இதுதான்..

இதுபோன்ற ஓர் எழுச்சி முத்துகுமார் மரணத்தின்போதே எழுந்தது. அத்தனையையும் கருணாவும், கூட்டணி பூனை தலைவனும் சேர்ந்து சோலியை முடித்தார்கள்.

தமிழின தலைவராக பெயர் பெற்ற கருணாவின் ஆட்சியில் ஈழம் என்ற வார்த்தைக்கூட இடம்பெற முடியாமல் இருந்தது. 

ஆனால் தமிழின எதிரியாக கருதப்பட்ட ஜெயா ஆட்சியில் ஊரெங்கும் பிரபாகரன் படத்தையும் பாலசந்திரன் படத்தையும் சுதந்திரமாக தூக்கிப்பிடித்தவாரு செல்கிறார்கள் எம் பிள்ளைகள்.. (இதற்கு பின் ஜெயாவின் ஓட்டுப்பொறுக்கி அரசியல் தந்திரம் இருந்தாலும் கூட..)

தமிழர்களுக்கு கொஞ்சமேனும் நல்லது நடக்க வேண்டுமானால், சாகும்வரை கருணாவை எதிர்கட்சி வரிசையிலேயே வைத்திருக்க வேண்டும்.. :)

மு.க.அழகிரி மற்ற அமைச்சர்களோடு போகாமல் பிரிந்து போய் பிரதமரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். அவருடன் அவரது ஆதரவாளரான நெப்போலியனும்

சென்னை: மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவது, ஆட்சிக்கு தரும் ஆதரவை விலக்கிக் கொள்வது என்ற முடிவை தன்னைக்கேட்டு தீர்மானிக்காததால் திமுக தலைமை மீது

இனப் படுகொலைக்கு இந்திய அரசும் கூட்டுக் குற்றவாளி… மும்பையில் வைகோ ஆவேசம்

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு இந்தியாவும் பொறுப்பேற்க வேண்டும். ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாக மடிந்து போனதற்கு இந்தியாவும் கூட்டுக்குற்றவாளிதான் என்

மக்களை ஏமாற்ற எத்தனை நாடகங்களோ”.. கருணாநிதி குறித்து அதிமுகவின் டிஜிட்டல் பேனர்கள்

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி குறித்து சென்னை முழுக்க அதிமுக சார்பில் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் சில திருத்தங்கள் செய்து அதை

தமிழனுக்கு என்று ஒரு நாடு வேண்டும். அது தமிழீழ நாடாக இருக்க வேண்டும்! புதுக்கோட்டையில்!
 
தமிழனுக்கு என்று ஒரு நாடு வேண்டும். அது தமிழீழ நாடாக இருக்க வேண்டும். அதற்கு தடையாக இருந்து வரும் இலங்கையின் கொடுங்கோலன் ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டனை பெற்றுகொடுக்க வேண்டும். அமெரிக்கா கொண்டு வரும் பொய் தீர்மானத்தை எரிக்கிறோம் என்று புதுக்கோட்டையில் நடந்த தொடர் முழக்க போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கடுமையாக பேசினார்கள்.
இரா.பகத்சிங்.

பெண்கள், குழந்தைகளுடன் 1,000-க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்
ஈழத் தமிழருக்கு ஆதரவாக கரூரில் உள்ள 2 முகாமில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கரூர் மாவட்டத்தில ராயனூர், இரும்பூதிப்பட்டி ஆகிய இடங்களில் இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. ராயனூரில் முகாம் தலைவர் அழகர்சாமி தலைமையிலும், இரும்பூதிப்பட்டியில் முகாம் தலைவர் ஆறுமுகம் தலைமையிலும் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் ஈழத்தமிழருக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  உண்ணாவிரத்தில் திரளான பெண்கள், குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.போராட்டத்தில் ஈழத் தமிழருக்கு தனி ஈழம் பெற்றுத் தர வேண்டும், ஐ.நா சபையில்,  இலங்கைக்கு எதிராக, இந்தியா வலிமையான தீர்மானங்களைக் கொண்டு வர வேண்டும்.  ராஜபட்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டு்ம்

ஜெனீவாவில் ஓட்டெடுப்பு
ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் மீதான ஓட்டெடுப்பு 21.03.2013 காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. முன்னதாக கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள 110 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் தீர்மானத்தின் மீதான தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இலங்கை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை
இலங்கை விவகாரம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவருவது பற்றி சபாநாயகர் மீராகுமார் தலைமையில் டெல்-யில் 20.03.2013 மாலை ஆலோசனை நடந்தது. 
இலங்கை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிகளிடம் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவது பற்றி முடிவு எட்டப்படவில்லை. தீர்மானம் கொண்டு வருவதற்கு பாஜக, சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை எதிர்த்து தெரிவித்துள்ளது. இதனால் அனைத்துக் கட்சிகளிடம் ஒருமித்த கருத்து ஏற்படாததால் கூட்டம் தோல்வியில் முடிந்தது.

20 மார்., 2013

மத்திய அமைச்சர் நாராயணசாமி இன்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியபோது: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது, இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்க அரசு முடிவு செய்துள்ளது என்றும், மேலும் அந்த தீர்மானத்தில் திருத்தம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது, எனவே, மாணவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் கூறினார்.

ad

ad