புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2013

அமெரிக்க தீர்மானம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக இன்று (20.03.2013) மாலை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதில் இலங்கைக்கு எதிராக பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது பற்றி ஆலோசனை நடத்தப்படுகிறது. 


இந்நிலையில் மத்திய மந்திரி நாராயணசாமி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:- 

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது, இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க அரசு முடிவு செய்துள்ளது. 

மேலும் அந்த தீர்மானத்தில் திருத்தம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

ad

ad