புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2013

பார்த்து விடுவோம்! 

50000 வருட பாரம்பரியம் உள்ள தமிழனா இல்லை 500 வருட கலப்பு பாரம்பரியம் உள்ள சிங்களனா!

பார்த்து விடுவோம்!

முரசு கொட்டுங்கள்! 
ஓங்கட்டும் புலிக்கொடி!!!
உயரட்டும் தமிழ்க்குடி!!!
பார்த்து விடுவோம்!

50000 வருட பாரம்பரியம் உள்ள தமிழனா இல்லை 500 வருட கலப்பு பாரம்பரியம் உள்ள சிங்களனா!

சென்னை (நுங்கம்பாக்கம்) - காவல்துறை தாக்கியதில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்­ அவசர சிகிச்சைப் பிரிவில் மாணவர் கார்த்திக் கவலைக்கிடம் - அவசர தொடர்புக்கு ஒருங்கிணைப்பாளர் சீ .தினேஷ் 9791162911.
--------------------------------
நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பயங்கர தடி அடி ... ஒரு மாணவர் மிகவும் கவலைக்கிடம் ....

சென்னையில் மத்திய அமைச்சர் ப .சிதம்பரம் வீடு முற்றுகை தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சீ.தினேஷ் தலைமையில் 1000க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் முற்றுகையில் பங்கேற்றனர் .மாணவர்களை கைது செய்யும் போது காவல்துறைக்கும்­ மாணவர்களுக்கும்­ இடையே தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது.இதி­ல் சில மாணவர்கள் மயக்கமடைந்து ராயபேட்டை அரசு மருத்துவமனையில்­ அனுமதிக்கப்பட்ட­ுள்ளனர் இந்த முற்றுகை போராட்டத்தைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள சாஸ்திரி பவனையும் மாணவர்கள் முற்றுகையிட்டனர­் .இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது­ .தொடரும் மாணவர்களின் முற்றுகை போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர் .காவல்துறை தாக்கியதில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர­்களில் ஒருவரான கார்த்தி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்­ அவசர சிகி.

தமிழகத்தின் முதல் மருத்துவ கல்லூரியாக போராட்ட களத்தில் இறங்கியுள்ள கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி மாணவர்கள்.
தமிழகத்தின் முதல் மருத்துவ கல்லூரியாக போராட்ட களத்தில் இறங்கியுள்ள கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி மாணவர்கள்.

மாணவர்களின் உக்கிரமான போராட்டம்! கிடுகிடுக்கும் தமிழகம்-முதல்வர் ஜெயலலிதாவோ ஒரு கல்லில் பல மாங்காய் அடிக்கும் நோக்கில் பொறுமையாக காத்திருக்கிறார் ஆனாலும் அரசும் காவல்துறையும் இதுவரை இல்லாத அளவுக்கு போராட்டம் வெடித்தாலும் கண்ணியமாகவும் அதரவு போலவும் நடந்து கொள்கின்றன .இது ஒரு அசாதாரண நிலை தான் 
மறுபடியும் தமிழகத்தின் வீதிகள் போர்க்கோலம் பூண்டிருக்கின்றன. இரண்டு தலைமுறைகளுக்கு முன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எரிந்த நெருப்பு, ஒரு தலைமுறைக்கு முன்பு 'கறுப்பு ஜூலை’யில் பற்றிய தீ, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முத்துக்குமார் தியாகத்தில் சுடர்விட்ட கனல்... இப்போது பெருந்தீயாக வெடித்திருக்கிறது.

இலங்கைக்கு எதிரான விசாரணையில் சர்வதேச சமூகத்தையும் பங்கெடுக்க அனுமதி கோரும் இந்தியா

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணை நிறைவேற்றம்
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது.
இதேவேளை ஜேர்மன், அயர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட 25 நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளன.
இதேவேளை தீர்மானத்திற்கு எதிராக 13 நாடுகள் வாக்களித்துள்ளன. மேலும் ஜப்பான் மலேசியா உள்ளிட்ட 8 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்குபற்றவில்லை.

எதிராக வாக்களித் தவை
கொங்கோ பிலிப்பைன்ஸ் கத்தார் மாலைதீவு உகண்டா மொறீசியஸ் ஈகுவடோர் குவைத் இந்தொனசியா தாய்லாந்த் ஐக்கிய அரபு ராச்சியம்

ஆதரவாக வாக்களித் தவை
ஆர்ஜெந்தீன ஆஸ்திரியா பெனின் பிரேசில் இந்தியா சிலி கோஸ்டா ரிகா  எஸ்டோனியா ஜேர்மனி லிபியா ஐர்லாந் இத்தாலி போலந் சுவிட்சர்லாந் அமேரிக்கா சிஎரோ லியோன் ஸ்பெயின்

வக்களிக்காதவை
மலேசியா கென்யா கசகஸ்தான் புர்கினா பாசோ அங்கோலா போட்ஷ்வான 
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸின் 22வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா முன்வைத்த பிரேரணை பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

பிரேரணைக்கு ஆதரவாக 25 வாக்குகளும் 13 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. 8 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. 

இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிப்பு

இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிப்பு

இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமை கவுன்ஸிலில் அமெரிக்கா தாக்கல் செய்த பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.
 
25ஆதரவு வாக்குகள்  13 எதிர்ப்பு வாக்குகள் 8 நடுநிலை முதல் நிலை 
இந்தொனசியா சிறிலங்காவுக்கு ஆதரவாக பேசுகிறது 
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தை ஏற்க முடியாது என பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது. 

இலங்கை தொடர்பான பிரேரணையை ஐக்கிய அமெரிக்கா சற்று முன்னர் ஐநா மனித உரிமை கவுன்ஸின் 22வது கூட்டத் தொடரில் முன்வைத்துள்ளது. 
ஸ்ரீலங்கா சார்பில் சமரசிங்க பேசி கொண்டிருக்கிறார் வழமை போல பழைய கதைகளை பேசி சமாளி கிறார் 

டக்ளஸ், அங்கஜன் மக்கள் முன் நிர்வாணமாக அலைய வேண்டியவர்கள் – நிஷாந்தன்

இது இவர்களுக்கு மகிந்த ராஜபக்ஷ மத்தியில் பெரும் வரவேற்பாக அமையும். ஆனால் உலக தமிழ் மக்கள் பார்வையில் இவர்கள் இருவரும் நிர்வாணமாக தான் பார்க்கப்படுவார்கள். எம் மக்களின்
பிரேசில் பிரதிநிதி பொதுவாக பேசுகிறார் 
மொன்ட்டேன்க்ரோ பிரதிநிதி பேசியபின்னர் தற்போது சுவிஸ் பிரதிநிதி பொதுவாக பேசியுள்ளார் .சியாரோ லியோனோ பிரதிநிதி கடுமையாக இலங்கை போர் பற்றி பேசுகிறார் 
ஐரோப்பிய யூனியன் தமிழ ருக்கு ஆதரவாக  பேசி கொண்டிருகிறது பலத்ஹா ஆதரவு தரும் வகையில் பேச்சு உள்ளது 
தற்போது பாகிஸ்தான் சிறிலங்காவுக்கு அதரவாக வாக்களித்துள்ளது தனது பேச்சின் பொது பாகிஸ்தான் பிரதிநிதி தெரிவித்தார் ,இப்போது இந்திய தரப்பு பேச புறப்பட்ட பொது ஒழி வங்கியில் பிரச்சினை ஏற்பட்டு திருத்தப்பட்டது இப்போது இந்திய தரப்பு பேசுகிறது நேரொளி பரப்பை காணலாம் 

ஜெனிவா ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர்! இன்று வாக்கெடுப்பு! நேரலை ஒளிபரப்பு
ஜெனிவா, ஐநா மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடர் கடந்த மாதம் 25ம் திகதி தொடங்கி நாளை மார்ச் 22ம் திகதியுடன் முடிவடையவுள்ளது.
அதன் முக்கிய அங்கமாக இன்று இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் விவாதம் தற்போது நடைபெற்று வருகின்றது.
இதற்குரிய வாக்கெடுப்பு ஒரு சில மணி நேரங்களில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்கெடுப்பை நேரடியாக பார்க்க ... இங்கே அழுத்தவும்

அமெரிக்க தீர்மானத்தில் 2 முக்கிய திருத்தங்களைச் செய்தது இந்தியா
ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் இந்தியா 2 முக்கிய திருத்தங்கள் செய்து, அதனை வலுவானதாக நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ad

ad