புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2013

தற்போதைய செய்தி 

யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி,வவுனியா ,மன்னார் மாவட்டங்களில் வாக்கு பெட்டிகள் சீல் உடைக்கப் பட்டு என்னப்படுகின்ரன்.எல்லா பெட்டிகளிலுமே கூட்டமைப்புக்கு சராசரியாக 70 வீதத்துக்கும் மேலாக எண்ணிக்கை இருபதாக தகவல் கிடைக்கின்றன.மன்னார் மாவட்டத்தில் மட்டும் அரசதரப்புக்கு கொஞ்சம் கூடுதலான வாக்குகள் கிடைக்கின்றன 
வடமாகாண சபை தேர்தல்! வரலாறு திரும்பியது டக்ளசின் துப்பாக்கி முனை படுதோல்வி தீவுப்பகுதி எழுச்சி கொண்டது 
மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்! முல்லை., கிளிநொச்சி ., யாழ்ப்பாணம் ., வவுனியா , மன்னார் தமிழரசுக்கட்சி அமோக வெற்றி
வடக்கு மாகாணத் தேர்தலில் மாவட்ட ரீதியிலான தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்தவகையில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களில் தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முன்னிலை வகிக்கின்றது.
நல்லூர் தொகுதி 
இலங்கை தமிழ் அரசு கட்சி 10851
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1000
தொகுதி 
காங்கேசன்துறை 
இலங்கை தமிழ் அரசு கட்சி 7160
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1253
வவுனியா மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள் !

இலங்கைத் தமிழரசுக் கட்சி – 901 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 323

ஐக்கிய தேசியக் கட்சி – 065

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 024

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) – 015

ஜனநாயக கட்சி (சரத்பொன்சேகா) – 012

சுயேட்சைக்குழு-06 (எழில்வேந்தன்) – 005
டக்ளசின் துப்பாக்கி முனையிலும் தீவுப்பகுதி சரித்திர படைத்துள்ளது 


கோப்பாய் வாக்கு முடிவுகள் !

இலங்கை தமிழ் அரசு கட்சி 5667

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 800



ஊர்காவற்துறை வாக்கு முடிவுகள் !


இலங்கை தமிழ் அரசு கட்சி 4234

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 734
ஐவகை நிலங்களான முல்லைத்தீவு, மன்னர், வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் தபால்மூல வாக்கு முடிவுகள் இலங்கைத் தமிழரசுக் கட்சி பிரமாண்டமான வெற்றி !
மன்னார் மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள் !


இலங்கை தமிழரசு கட்சி - 792

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 428
யாழ்ப்பணத்தில் உள்ள தீவகம் இந்ததேர்தல் 

மூலம் தடை உடைத்து படை அமைத்தது..
மாலதியை முதல்ப்பெண் மாவீரராக விடுதலைப் போருக்கு தந்த மன்னார் மண் மண்டியிட மறுத்து பெருமையுடன் உயர்ந்து நிற்கின்றது..
யாழ்ப்பாணம் மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள் !

இலங்கை தமிழரசு கட்சி - 7625

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு -1099

ஐக்கிய தேசியக் கட்சி - 0035
முல்லைத்தீவு மாவட்டம் தபால்மூல வாக்கு முடிவுகள் !

இலங்கை தமிழரசு கட்சி - 646

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 146

ஐக்கிய தேசியக் கட்சி - 002
வணங்கா மண்ணாக எழுந்து நிற்கின்றது கிளிநொச்சி..

21 செப்., 2013

யாழ் மாவட்டத்தில் 60 வீதத்திற்கும் அதிகமான வாக்களிப்புகூடுதலான வாக்களிப்பு கூட்டமைப்பு கூடுதல் இடங்களை பிடிக்க வாய்ப்பு - வாக்குப் பெட்டிகள் தற்போது யாழ் மத்திய கல்லூரியில்
வட மாகாண சபை தேர்தல் தற்போது முடிவடைந்த நிலையில் யாழ் மாவட்ட வாக்கு பெட்டிகள் தற்போது யாழ் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் நிலையத்திற்கு எடுத்துவரப்படுகிறது.
கடும் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தற்போது இச்செயற்பாடு நடைபெறுவதை காணமுடிகிறது.
தற்போதைய செய்தி
மாகாணசபைத் தேர்தல்: மாவட்ட ரீதியாக  வாக்களிப்பு வீதம்
வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாணசபைகளுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் பொருட்டு இன்று நடைபெற்ற தேர்தலின் மாவட்ட ரீதியான மொத்த வாக்களிப்பு வீதம் வருமாறு:
வடமாகாணம்
யாழ்ப்பாணம் 62%
கிளிநொச்சி 70%
வவுனியா 65%
முல்லைத்தீவு 71%
மன்னார் 70%
அரச ஆதரவாளர்களால் போலியாக வெளியிடப் பட்ட உதயன் பத்திரிகை
அரங்கேற்றப்படும் பொய்மைகள்!

லண்டன் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்! சந்தேகமான இருவர் கைது
நேற்று லண்டன் ஹீத்ரோ விமானநிலையம் நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம், அதில் பயணித்த இருவர் விமானத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள் என்ற சந்தேகம் ஏற்படவே, இடையில் கிழக்கு லண்டனில் உள்ள ஸ்டான்டெட்
சிரியா புரட்சி படை வீரர்களுடன் செக்ஸ் உறவு வைக்கும் துனிசியா பெண்கள்

சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல்–ஆசாத் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
மாதுளுவாவே சோபித தேரருடன் சந்திரிக்கா இரகசிய சந்திப்பு: அரசியல் துறையில் சர்ச்சை
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கோட்டே நாகவிகாரையின் விகாராதிபதி மாதுளுவாவே சோபித தேரரை கடந்த வாரம் சந்தித்து ரகசியமான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
வட மாகாண சபைத் தேர்தல் வாக்குப் பதிவுகள் நிறைவு!- மூன்று மாகாணங்களின் வாக்களிப்பு வீதம்
வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்குப் பதிவுகள் காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகி மாலை நான்கு மணியுடன் நிறைவடைந்துள்ளது.
வடமாகாணம்
யாழ்ப்பாணம் 60%
கிளிநொச்சி 70%
வவுனியா 61%
முல்லைத்தீவு 67%
மன்னார் 70%Photos
Nadarajah Muralitharan-முன்னாள் விடுதலை புலிகளின் பொறுப்பாளர் 
நடைபெற்று முடிந்துள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசின் அத்தனை அடாவடித்தனங்களையும் மீறி மக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைத் தோற்கடிப்பார்கள் என்பது வெளிப்படை உண்மை!

ad

ad