புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 செப்., 2013

இலங்கை தொடர்பான நவநீதம்பிள்ளையின் அறிக்கை: மனித உரிமை பேரவையில் பிளவு
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பான வாய்மொழி மூல அறிக்கை தொடர்பில் மனித உரிமை பேரவை இன்று இரண்டாக பிளவுப்பட்டிருந்தது.
வடக்கு மாகாண கல்வி மற்றும் சுகாதார அமைச்சர்களாக துறை சார்ந்த நபர்கள் நியமிக்கப்பட உள்ளனர்
 யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.கே. சிவஞானம் அல்லது புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகிய இருவரில் ஒருவருக்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
வடக்கு மாகாண கல்வி மற்றும் சுகாதார அமைச்சர்களாக அந்த துறைகளை சார்ந்த வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டு பேர் நியமிக்கப்பட உள்ளதாக
ஒபாமாவுடனான வட்டமேசை சந்திப்பில் கலந்துகொண்டார் பாக்கியசோதி சரவணமுத்து
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, நாடுகளின் தலைவர்கள் மற்றும் உலக முழுவதிலும் உள்ள சிவில் அமைப்புகளின் தலைவர்களை சந்திக்கும் வட்டமேசை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
நாங்கள் வீழ்ந்து விடவில்லை! உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்!
-vikatan 
இனப்படுகொலைப் பயங்கரங்களுக்குப் பிறகு கதறி அழக்கூட உரிமையற்று இருந்த இலங்கைத் தமிழர்கள், தங்களுக்கான அரசியலைத் தாங்களே தீர்மானிக்க அடித்தளமாக, ஓர் ஆரம்பமாக... முதல் முத்திரை வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள்!

நவநீதம்பிள்ளையின் அறிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல!- இலங்கை பிரதிநிதி ரவிநாத்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வாய்மொழி மூல அறிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என இலங்கை அரசாங்க பிரதிநிதி  தெரிவித்துள்ளார்.
சுவிஸ் தூண் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்று வரும் திருமண சேவைகள்

சுவிஸ் ஒபெர்லாந்து மக்களின் ஒரேயொரு சைவ வழிபாட்டு தலமாக விளங்கும் தூண் வரசித்தி விநாயகர் ஆலய ஆன்மீக சமூக சேவை பணிகளில் திருமண சேவைகளும் சிறந்த பாராட்டத் தக்க வகையில் அமைந்துள்ளன.அண்மைக் காலமாக அதிகரித்து வரும் இந்த ஆலயத்தில் நடாத்தப் படும் திருமண ஏற்பாடுகள் பலத்த வரவேற்பை பெற்றுள்ளன. குறுகிய  கால அவகாசம்,எளிய முறையிலான

பாதுகாப்பு, மனித உரிமைகள் போன்ற போர்வையில் சில நாடுகள் மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதை அனுமதிக்கக்கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பல்தரப்பு பங்குபற்றுதலுடன் சர்வதேச பாதுகாப்பை உறுதிபடுத்த விசேடமாக ஐக்கிய நாடுகளுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ள நிலையில் சில நாடுகளின் பொலிஸ்காரர் போன்ற செயற்பாடுகள் உலகத்துக்கு அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

இன்று தியாகி திலீபனின் நினைவு நாள் 

இந்திய அமைதிப்படைக்கு எதிராக ஜந்தம்ச கோரிக்கையினை முன்வைத்து சாகும்வரை உண்ணா நோன்பிருந்த திலீபனிடம் தன் அகிம்சை முகமூடி கிழிந்த நிலையில் தோற்றுப்போன பாரதத்தின் துரோகம் இராசையா பார்த்தீபன் என்று அழைக்கப்படும் லெப்பரினன் கேணல் தியாகி திலீபனால் உலகுக்கு கோடிட்டு காட்டப்பட்ட நாள் செப்டம்பர் 26, 1987! 
The UN High Commissioner for Human Rights Navi Pillay today set a deadline for the government to address human rights concerns by March 2014 in the absence of which she believes the international community will have a duty to establish its own inquiry mechanisms.
In a statement on Sri Lanka, which was delivered to the UN Human Rights Council by the Deputy High Commissioner Flavia Pansieri, Pillay said that she has not detected any new or comprehensive effort to independently or credibly investigate the allegations which have been of concern to the Human Rights Council.
சுவிஸில் கட்டாய இராணுவ சேவை இரத்து செய்ய கூடாது
சுவிட்சர்லாந்தில் கட்டாய இராணுவ சேவையை இரத்து செய்ய வேண்டுமா என நேற்று நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இராணுவ சேவையை இரத்து செய்வதற்கு
சுவிட்சர்லாந்தில் இத்தாலி மொழி பேசும் திசினோ மாநிலத்தில் பெண்கள் முகத்தை மூடி புர்கா அணிவதற்கு தடை விதிக்கப்பட உள்ளது
இதற்கென அம்மாநிலத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் புர்கா அணிவதற்கு தடைவிதிக்க வேண்டும் என 65 வீத மக்கள் வாக்களித்துள்ளனர்.
இதற்கு முஸ்லீம் அமைப்புக்களும் சர்வதேச மன்னிப்பு
இலங்கையில் நவி.பிள்ளையின் அவமானமும்! ஐ.நா கூட்டத்தில் தென்னிலங்கையின் பதற்றமும்?: ச.வி.கிருபாகரன்
எமது சிறு பராயத்தில் படித்த கதைகளில் இன்றும் ஞாபகத்தில் உள்ள கதை, “நரியும் திராட்சை பழமும்” இக்கதையை மிக சுருக்கமாக “எட்டாப்பழம் புளிக்கும்” என்பார்கள். சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் இத்தத்துவத்தையே கடைப்பிடித்து வருகிறார்கள்.
இலங்கையில் இராணுவம் என் முன்னும் பின்னும் சென்று நோட்டம்! அறிக்கையில் நவிபிள்ளை காட்டம்! இலங்கை மீதான ஐநாவின் அதிருப்தி அதிகரிப்பு! இலங்கை அதிகாரிகள் நாற்காலிகள் வெறுமை
நவநீதம்பிள்ளை அம்மையாரின் வாய் மூல அறிக்கை சமர்ப்பிக்கபபடுவதற்கு முன்னர்  உரையைத் தாங்கிய பிரதிகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. ஐநாவின் மனித உரிமைகள் உதவி ஆணையாளரினால் இலங்கை தொடர்பான அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டது.
ஒபாமாவுடனான வட்டமேசை சந்திப்பில் கலந்துகொண்டார் பாக்கியசோதி சரவணமுத்து
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, நாடுகளின் தலைவர்கள் மற்றும் உலக முழுவதிலும் உள்ள சிவில் அமைப்புகளின் தலைவர்களை சந்திக்கும்

25 செப்., 2013


நக்கீரன் எக்ஸ்குளூசிவ் செய்தி :
ஜெ.,வுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் வைத்த ஆப்பு
 


ர்நாடகாவில் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கக்கூடிய நீதிபதி எம்.எஸ். பாலகிருஷ்ணாவுக்கு பதில் புதிய நீதிபதியாக முடிகவுடர் என்கிற நீதிபதியை கர்நாடகா உயர்நீதிமன்றம் நியமித்து, உத்தரவு பிறப்பித்துள்ளது. 
அத்வானியின் காலை தொட்டு வணங்கிய மோடி

மத்திய பிரதேசம் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ளது. இன்று பாரதீய ஜனதா கட்சியின் பேரணி,  தலைநகர் போபாலில் நடைபெறுகிறது. இந்த பேரணியில் கட்சியின் தலைவர்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் இன்றைய தினம் தனது வாய் மூல அறிக்கையினை சமர்ப்பிக்கவுள்ளார்.
சுவிட்சலாந்து நேரம் 2.00 மணிக்கு பிற்பாடு ( இலங்கை நேரம் 5.30 பி.ப) சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ் அறிக்கையில் அண்மையில் இலங்கை சென்று வந்த விடயங்கள் இடம் பெற உள்ளமையால் சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள், இராஜதந்திரிகள் பலத்த ஆர்வத்துடன் உள்ளமை இங்கு அவதானிக்க கூடியதாக உள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் வட மாகாண முதலமைச்சரை சந்திக்க உள்ளார்!
அடுத்த மாதம் ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், வடக்கு மாகாணத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை சந்திக்க உள்ளார்.
முடிந்தால் வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றிப் பார்க்கட்டும்! முதலமைச்சருக்கு விமல் வீரவன்ஸ சவால்
வடமாகாண ஆளுநரையும், வடக்கிலுள்ள இராணுவத்தினரையும் முடிந்தால் வெளியேற்றிப் பாருங்கள் என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்ஸ சவால் விடுத்துள்ளார்.
நாங்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்! வடமாகாண தேர்தல் குறித்து அனந்தி சசிதரன் பேட்டி-விகடன் 
அளவில் பெரிய கொழும்பு வெற்றிலை காரம் குறைவானது. அளவில் சிறிய யாழ்ப்பாண வெற்றிலை மிகவும் காரமானது. கொழும்பு வெற்றிலையை யாழ்ப்பாண வீடுகள் வீழ்த்தி இருக்கிறது என்று கொண்டாடுகிறார்கள் இலங்கைத் தமிழர்கள்.  அதாவது, ராஜபக்ச கூட்டணியின் சின்னம் வெற்றிலை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சின்னம் வீடு. 

ad

ad