ஜெயலலிதா பிரதமரானால் ஜனாதிபதி மாளிகை இட்லி கடையாக மாறும் - திண்டுக்கல் லியோனி |
திருநீர்மலை அடுத்த லட்சுமிபுரத்தில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து திண்டுக்கல் லியோனி பேசியதாவது: |
புதுவை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஓமலிங்கத்தை ஆதரித்து தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உப்பளம் துறைமுக மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது முதல்அமைச்சர் ஜெயலலிதா மக்களை பார்த்து கையசைத்த காட்சி.