புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2014

கொழும்பின் சில திகுதிகளில் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள்  முன்னணி பலம் மிக்க சிங்கள கட்சிகளோடு சேர்ந்து 3 ஆம் அல்லது 4 ஆம் இடங்களைகைப்ப்ற்றி உள்ளது 
சில தேர்தல் தொகுதிகளில் ஆளும் கட்சி வெற்றியீட்டிய போதிலும்,  கொழும்பு மாவட்டத்திய முக்கிய தொகுதிகளில் ஆளும் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சி பின்தள்ளியுள்ளது.
தமிழகத்தில் 'இனம்' படத்தை வெளியிட வேண்டாம்: வைகோ வேண்டுகோள்!
சென்னை: தமிழகத்தில் இனம் படத்தை வெளியிட வேண்டாம் என திரையரங்க உரிமையாளர்களுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், '' ‘இனம்’ (The Mob) எனும் திரைப்படத்தை, கேரளத்தைச் சேர்ந்த சந்தோஷ்சிவன் இயக்கி உள்ளார்
காங்கிரசுக்கு தி.மு.க. பாடம் நடத்த வேண்டாம்: ஜி.கே.வாசன்சென்னை: மதசார்பின்மை பற்றி காங்கிரசுக்கு தி.மு.க. பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.

சென்னையில் காங்கிரஸ் தேர்தல் பிரசார குறுந்தகடு வெளியீட்டு விழா இன்று நடந்தது. குறுந்தகட்டை வெளியிட்டு ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம்



தேர்தலுக்கு பின் ஜெயலலிதாவுடன் கூட்டணி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கவுகாத்தி: தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.
ரூபாய் 5 ஆயிரம் கோடி பணம் கடத்தப்படுவதாக தகவல்? தூத்துக்குடியில் கப்பல்களில் சோதனை
தூத்துக்குடி துறைமுகத்துக்கு வரும் கப்பல் ஒன்றில் ரூபாய் 5 ஆயிரம் கோடி பணம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏடிஎஸ்பி கந்தசாமி தலைமையிலான போலீஸ் படையும்,
மு.க.அழகிரியுடன் நடிகர் எஸ்.வி.சேகர் சந்திப்பு
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை, மதுரையில் அவரது இல்லத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் ஞாயிற்றுக்கிழமை காலை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது, தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
வாய்தா வாங்கும் ஜெயலலிதாவிற்கு அச்சம் என்பது மடமையடா என பாட என்ன தகுதி இருக்கிறது? மு.க.ஸ்டாலின்
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி பெருந்துறையில் திமுக வேட்பாளர் எம்.செந்தில்நாதனை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்
விஜயகாந்த்தின் சகோதரர் கே.பால்ராஜ் தனது மனைவியுடன் திடீரென அதிமுகவில் இணைந்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னிலையில் விஜயகாந்த் தம்பி பால்ராஜ்
தென்மாகாணம்
 அதிகார அறிவிப்பு Southern Province
அரசாங்கம் வெளியிட்டுள்ள உத்தியோக பூர்வ அறிவித்தலின் படி  இப்போது  அறிவிக்கபட்டுள்ள  முடிவுகளும் ஆசனங்களும் 
மேல்மாகாண சபை 
1.ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பு 56 (1 36 3675)
2.ஐக்கிய தேசியக் கட்சி 28  (679 682)
3.ஜனநாயக கட்சி  9 (203 767)
4.மக்கள் விடுதலை முன்னணி 6 (156 208)
5.ஜனநாயக மக்கள் முன்னணி 2  (51 000)-மனோ கணேசன் கட்சி
6.முஸ்லிம் காங்கிரஸ் 2 (49 515)
7.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  1 (15 491)
8.அகில இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (P அணி ) 0 (8 216 )


மேல்மாகாணம் உத்தியோக பூர்வ முடிவு அரச  வெளியீடு
Western Province

கொழும்பு,கம்பஹா ,களுத்துறை மாவடரீதியில்
 Colombo District


பொரளை
BORELLA Polling Division  

மொரட்டுவ
MORATUWA
 Polling Division


கெஸ்பாவ 
KESBEWA Polling Division  

மஹரகம
MAHARAGAMA
 Polling Division
ஹோமகம
HOMAGAMA
 Polling Division  

அவிசாவளை
AWISSAWELLA
 Polling Division  

கடுவெல்ல
KADUWELA Polling Division 
 

கோட்டை
KOTTE Polling Division

ad

ad