சென்னை: தமிழகத்தில் இனம் படத்தை வெளியிட வேண்டாம் என திரையரங்க உரிமையாளர்களுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், '' ‘இனம்’ (The Mob) எனும் திரைப்படத்தை, கேரளத்தைச் சேர்ந்த சந்தோஷ்சிவன் இயக்கி உள்ளார்