புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2015

படுகொலை செய்யப்பட்ட வித்தியாவிற்கு ஆதரவாக இலவசமாக ஆஜராக பல சட்டத்தரணிகள் முன்வருகை

கைதானவர்கள் வித்தியாவின் உறவினர்கள் அல்ல - தனிப்பட்ட பகையும் இல்லை - குடும்பத்தவர்கள்:-
படுகொலை செய்யப்பட்ட வித்தியாவிற்கு ஆதரவாக இலவசமாக ஆஜராக பல சட்டத்தரணிகள் முன்வருகை –


வடக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவக அமைப்பாளருமான விந்தன் கனகரத்தினம் தெரிவிப்பு.

பிரபல சட்ட வல்லுணர் அரசியல் ஆய்வாளர் வி தி தமிழ்மாறன் புங்குடு தீவு மாணவியின் கொலை சந்தேக நபரை தப்ப விட்டாரா?

அவரை தம்மிடம் ஒப்படைக்க கூறி மக்கள் பொலிஸாரின் வாகனத்தை சுற்றி போராட்டம்....தப்பியவர் கெழும்பிலா? வெளிநாடு தப்ப்பிச் செல்ல முயற்சியா?

சமூகத்தால் பெரிதும் மதிக்கப்பட்ட ஒருவர் புங்குடு தீவு மாணவியின் கொலை சந்தேக நபரை தப்ப விட்டதாக மக்கள் கொதிப்பு:-
இந்த கும்பலால் தான் புங்குடுதீவு கிழக்கூர் சுடலை போல் ஆனது. கொள்ளை அடிக்க வசதியா கடைசியாக பெரிய அசோக் லேலன்ட் லொறியும் கொண்டு வந்திடாங்கள். ஸசி என்பவனின் அண்ணன் வெளினாடு இருந்து

ad

ad