புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2019

நம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்

மாற்று அரசியலாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தேர்தலில் களம் கண்ட நாம் தமிழர் கட்சியினரின் தேர்தல்
  • ஒடிசா
    0/21
  • Party
    Leads
    Won
    +/-
    பிஜூ.ஜ.த
    15
    0
    0
    பாஜக
    6
    0
    0
    காங்கிரஸ்
இமாசல பிரதேசம்0/4

பாஜக 4
ராஜஸ்தான்0/25

பாஜக24
சுயேட்சை1
காங்கிரஸ்000
மத்தியபிரதேசம்0/29

பாஜக28
காங்கிரஸ்1
சுயேட்சை0
மற்றவை00
மகாராஷ்டிரா மாநிலம்0/48

பாஜக24
மற்றவை10
தே.கா.க3
காங்கிரஸ்0
சிதம்பரம் -தொல் திருமாளவன்  இழுபறி  நிலை முன்னணி  பின்னணி என மாறி மாறி  வந்து கொண்டிருக்கிறார்  45  சதவீத வாக்குகள்  மட்டும் எண்ணப்பட்டுள்ளன 
நாம்  தமிழர்  பல தொகுதிகளில்  10 000 முதல்  16 000  வாக்குகள் வரை  பெற்று  அசத் தி உள்ளது 
துணை சபாநாயகர் தம்பிதுரை (அதிமுக )  80 000  வாக்குகள்  பின்னிலையில் உள்ளார் 
நகர்ப்புறங்களில் கமலின் கட்சி   மூன்றாம் இடத்தில உள்ளது நாம் தமிழர்கட்சி   தினகரன் கட்சியை விடட   முன்னே  உள்ளது 
தற்போதைய செய்தி
தர்மபுரியில் முன்னணி  வகித்த  அன்புமணி  ராமதாஸ் இப்போது  பின்னணிக்கு   வந்துள்ளார் 
தி மு க   அ தி மு க  க்கிடையே  தான்   பல இடங்களில் கடும் போட்டி   தினகரனின்  அ  ம மு க   கட்சி  மிக சோற்றுப்பை  வாக்குகளையே  பெற்று படுதோல்வி கண்டுள்ளது  நாம்  தமிழர்  பல  இடங்களில் மூன்றாம் இடத்தில கணிசமான  வாக்குகள்  பெற்று  முன்னேற்றம் கண்டுள்ளது 
 பாராளுமன்ற டெஹ்ரதலில் தி முக  36  முன்னிலை  இருந்தாலும்கடந்த முறை அ  தி மு க  போன்று எந்தவித பிரயோசனமும் இல்லா  நிலை தமிழகம் இடைத்தேர்தலில் அ  தி மு க   13  க்கு  மேல் முன்னிலை இதனால் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு   பாதகமில்லை  நிலை  உள்ளது
மத்தியில் பா ஜெ க  அமோக  வெற்றி  பெறும் நிலை 
தமிழகம்  சட்டசபை  இடைத்தேர்தல் -முன்னிலை  நிலவரம்
அ தி மு க   -16  ,,தி மு க  06

22 மே, 2019

 இந்திய தேர்தல் முடிவுகள்    நேரடி  செய்தி ஏற்றம்
--------------------------------------------------------------------------------
நாளை 23 மே 2019 அன்று இந்திய பாராளுமன்ற தேர்தல் ,தமிழக சடடசபை  தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய  உள்ளோம்  எம்மோடு  உறவாடி  இருங்கள் நன்றி www .pungudutivuswiss .com 

கற்றல் செயற்பாடுகளைப் புறக்கணிக்கவுள்ளது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

இன்று முதல் கற்றல் செயற்பாடுகளை புறக்கணிக்கவுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

இடைப்பருவப்பெயர்ச்சி காலநிலையின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன்

இராஜினாமா செய்யத் தயார்-ரிஷாத் பதியூதீன்

சிறிலங்கா ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் கோரிக்கை விடுத்தால் அமைச்சுப் பத­வி­யினை இரா­ஜி­னாமா செய்­வ­தற்கு

21 மே, 2019

தந்தி  தேர்தல்  கணிப்பு  சடடசபை  8  அ   தி மு க  , 7  தி மு க , இழுபறி  7 

தோண்டி எடுக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் உறுப்பினரின் உடலம்!

முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன்

ad

ad