புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 பிப்., 2020

சுவிஸ் டெசின் மாநிலத்தில் பெரிய அளவிலான  மக்கள் கூடும்   நிகழ்வுகளுக்கு தடை     சுவிஸ்  ஜெனீவாவில் கொரானோ  நோயாளி -ஜெனீவா கார் கண்காட்சி நிறுத்தப்படும் சூழ்நிலை   சுவிஸின் பொருளாதாரம் பாதிக்குமா ? வெளியே வர மக்கள் அச்சம் . விளையாட்டு  உணவு விடுதிகள் ஹோட்டல்  சுற்றுலா பயணம் துறைகளில் வீழ்ச்சி வருமா 

கொரோனா வைரஸ் தாக்குதலானது ஐரோப்பிய நாடுகளில் தீவிரமாக பரவி வருவதால் நெருக்கடி நிலைக்கு உள்ளாகியிருக்கிறது.

கொரோனா வைரஸால் ஐரோப்பாவில் நிலவும் நெருக்கடி நிலை!
கொரோனா வைரஸ் தாக்குதலானது ஐரோப்பிய நாடுகளில் தீவிரமாக பரவி வருவதால் நெருக்கடி நிலைக்கு உள்ளாகியிருக்கிறது.

கட்டுக்குள் வருகிறதா கொரோனா? சீனாவில் 29,745 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்


சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 25 உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜப்பான், தென் கொரியா, ஈரான், இத்தாலி போன்ற நாடுகளில் பல உயிர்களை பலி

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கிய ஜேர்மானியர் கவலைக்கிடம்: நெதர்லாந்துக்கும் கொரோனாவை பரப்பினாரா?
ஆஸ்திரியா இத்தாலி எல்லையை மூடியது .பீதியில் சுவிஸ் அரசு . எல்லையை மூடுமா  எல்லை ஊடாக நாளுக்கு 68000 இத்தாலியர்  வேலைக்காக வருகிறார்கள் 
கொரானோ பாதிப்பு -  சீனா தென்கொரியா ஜப்பான் ஈரான் இத்தாலி  ஆஸ்திரிய  சுவிஸ்  பிரான்ஸ்  பிரேசில் குரோஷியா 

கொரோனா தொற்று? லண்டனில் மயங்கி விழுந்த நபர்! பதற வைக்கும் காட்சி வெளியானது

லண்டனில் உள்ள ஷாப்பிங் சென்டர் ஒன்றில் திடீரென்று ஒருவர் பயங்கர சத்ததுடன் இருமியது மட்டுமின்றி, நிலை தடுமாறி கீழே விழுந்ததால், அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என மக்கள் பதறியடித்து ஓடியுள்ளனர்.
தீவக பிரதேச செயலகங்களுக்கான கூட்டதுக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் அழைக்கப்படவில்லை
ஒருங்கிணைப்பாளர்  அங்கஜன் ராமநாதன் ஒழுங்கு பண்ணிய இந்த கூடத்துக்கு  பிரெஹ்ச சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு   தரவில்லை என  உறுப்பினர்கள்  எதிர்ப்பு  நடவடிக்கையில் ஈடுபடடனர் . பதிலளித்த அங்கஜன்  கூட்ட்ட்டத்துக்கு  அவர்களை தாங்களாகவே  வரவேண்டும் அழைப்பு கிடையாது என  கூறினார் 
கொரானோ - முடிந்தவரை  வீட்டில் இருங்கள் . மக்கள் கூடுமிடங்களை  தவிருங்கள் -  இருமல் உள்ளவரிடம் இருந்து தூரத்தே  இருங்கள் . சீனா இத்தாலி தொடர்புடையோரை தவிருங்கள் 
சுவிஸில் இரண்டாவது கொரானோ நோயாளி  ஜெனீவாவில் கண்டுபிடிப்பு
இத்தாலி  மிளனுக்கு  சென்று வந்த 28 வயதுடைய  மணிக்கூட்டு  தொழில் செய்யும் ஒருவருக்கு  கோறானோ தோற்று உள்ளது  கண்டு பிடிக்கப்பட்டுள்ளது உலக பிரசித்தி பெற்ற கார் கண்காட்சி அடுத்த வாரம்  5 ஆம்  திகதி  ஜெனீவாவில் நடைபெறவுள்ள நிலையில் இந்த  செய்தி  அதிர்ச்சி அளித்துள்ளது 

கொரோனா தொற்று?கப்பலில் இருந்த 119 இந்தியர்கள், 5 வெளிநாட்டினர் என மொத்தம் 124 பேர் இன்று தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர்

. துணிச்சலாக களமிறங்கி தனி விமானம் மூலம் இலங்கையர்களை மீட்ட இந்தியா
டைமன்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த 16 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

26 பிப்., 2020

சமகி ஜனபல வேகயவிற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவு

தமிழ் முற்போக்கு கூட்டணி, சமகி ஜனபல வேகயவுடன் அதிகாரபூர்வமாக இன்று (26) இணைந்து கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

ரஞ்சனுக்கு வெளிநாடு செல்லத் தடை விதித்து இந்த பிணை பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரஞ்சன் ராமநாயக்க எம்பி இன்று (26) சற்றுமுன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஐநாவின் 40/1, 30/1, மற்றும் 34/1 தீர்மானங்களில் இருந்து இலங்கை அரசு முறையாக விலகுவதாக ஐநாவில் இன்று-வெளிவிகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன

அரசியலமைப்புக்கு விரோதமானது எனக் கருதி ஐநாவின் 40/1, 30/1, மற்றும் 34/1 தீர்மானங்களில் இருந்து இலங்கை அரசு முறையாக விலகுவதாக ஐநாவில் இன்று (26) சற்றுமுன் வெளிவிகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன

வட- கிழக்கில் கூட்டமைப்பே வெற்றி பெறும்-பீரிஸ்

வடக்கு, கிழக்கில் எந்த தேர்தல் நடைபெற்றாலும் அங்கு சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைதான் ஓங்கி நிற்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரான பேராசியர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டமைப்பிடம் வாய்ப்புக் கேட்ட சுரேன் ராகவன்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு வடமாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

கிளிநொச்சியில் இருந்து கடத்தப்பட்ட பெண் - ஓமந்தையில் மடக்கிப் பிடித்த இராணுவத்தினர்

கிளிநொச்சியிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த வானில் இருந்த 4 பெண்கள் உட்பட 9 பேர், வவுனியா- ஓமந்தை பாடசாலைக்கு முன்பாகவுள்ள இரானுவ சாவடியில் நேற்றுக் காலை 9.30 மணியளவில்

சிறீலங்கா முடிவை மனித உரிமைகள் பேரவையில் இன்று அறிவிக்கவுள்ளது

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 43 வது அமர்வில் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று உரையாற்றவுள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்திலிருந்து

திமுக பொதுச்செயலாளர் கோமா நிலையில், கவலைக்கிடம்

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று (பிப்ரவரி 24) அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை

இராணுவ பிரசன்னத்தில் நேர்முகத் தேர்வு மும்முரம்

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வு நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் இன்று (26) ஆரம்பமானது.

ad

ad