புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2020

ஐநாவின் 40/1, 30/1, மற்றும் 34/1 தீர்மானங்களில் இருந்து இலங்கை அரசு முறையாக விலகுவதாக ஐநாவில் இன்று-வெளிவிகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன

அரசியலமைப்புக்கு விரோதமானது எனக் கருதி ஐநாவின் 40/1, 30/1, மற்றும் 34/1 தீர்மானங்களில் இருந்து இலங்கை அரசு முறையாக விலகுவதாக ஐநாவில் இன்று (26) சற்றுமுன் வெளிவிகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அறிவித்துள்ளார்.

மேலும்,

குறித்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகள் அரசியலமைப்பு கட்டமைப்புக்கு உள் செயல்படுத்தப்பட முடியாது, மக்களின் இறையாண்மையை மீறியுள்ளதாக அமைந்துள்ளது.

இந்த தீர்மானத்துக்கு அனுசாரணை வழங்க மைத்திரிபால சிறிசேனவின் கடந்த அரசு அனைத்து ஜனநாயக நடைமுறைகளையும் மீறியது, அமைச்சரவை ஒப்புதல் பெறப்படவில்லை, நாடாளுமன்றத்தில் குறிப்பும் இல்லை - என்று அமைச்சர் ஐநாவில் தெரிவித்தார்.

ad

ad