புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூன், 2014


டைரக்டர் விஜய் - நடிகை அமலாபால் திருமணம்

டைரக்டர் விஜய் - நடிகை அமலாபால் திருமணம் வியாழக்கிழமை காலை சென்னையில் நடைபெற்றது. 
திருமண ஜோடிகளை பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், கிரேஷி மோகன், கிரேஷி பாலாஜி, ஜி.வி.பிரகாஷ், சைந்தவி பிரகாஷ், சதீஷ், பேபி சரத்,
டைரக்டர் சுந்தர்ராஜன், கேமரா மேன் நீரவ் ஷா, லுக்புதின் பாஷா, ஹலோ எப்.எம். பாலாஜி, பிரியதர்ஷன், லிசி பிரியதர்ஷன், சங்கீதா விஜய், நடராஜன், சேம்பர் பிரிசிடெண்ட் கல்யாண், விக்ரம், ஆர்யா, சீனியர் கேமராமேன் பாபு, அருள்பதி, தனஞ்செயன், ஜெகபதி பாபு, எடிட்டர் மோகன், ஆடிட்டர் சண்முகம், புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், மணிரத்னம், தயாரிப்பாளர் மோகன் நடராஜன், ஜார்ஜ் பயஸ், தயாரிப்பாளர் ஜெயக்குமார், தயாரிப்பாளர் வருண் மணியன், டைரக்டர் பாலா, ஜெயம் ராஜா, பிரமிடு நடராஜன், அப்பாஸ், ரம்யா, கிரிஷ், சங்கீதா கிரிஷ், தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர், நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் ஆகியோர் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ad

ad