www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

சனி, ஜனவரி 10, 2015

சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க முடிவு? இலங்கை அதிபரின் செய்தித்தொடர்பாளர் தகவல 
இலங்கையின் புதிய அதிபர் மைத்ரி பால சிறிசேனா முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வர உள்ளார். 

இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசில் 4 தமிழ் எம்.பி.க்களுக்கு அமைச்சர் வாய்ப்பு?நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் மைத்ரி பால சிறிசேனா வெற்றி பெற்றார். வெள்ளிக்கிழமை மாலை

வடக்கு ஆளுநர் ராஜினாமா ; புதிதாக வருகிறார் பாலிக்ககார


வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக எச்.எம்.ஜீ.எஸ்.பாலிக்ககார நியமிக்கப்பட்டுள்ளார்.

னந்தி மற்றும் சிவாகரன் தமிழரசுக் கட்சியில் இருந்து இடைநீக்கம்


தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் அக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவாகரன் கட்சி உறுப்புரிமையில் இருந்தும் பதவியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜ

மஹிந்த ராஜபக்சவின் ஊடக ஆதரவாளர்கள் தப்பிச் செல்கின்றனர்


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளரான அரசாங்க பத்திரிகையான டெய்லி நியூஸின் ஆசிரியர் தினேஸ் வீரவன்ச மற்றும்

நான் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவில்லை: கே.பி

நாட்டை விட்டுத் தப்பிச் செல்லும தனக்கு இல்லையென கே.பி என்றழைக்கப்படும்
கோத்தபாய மாலைதீவுக்குத் தப்பியோட்டம்!!– கொழும்பு ஆங்கில ஊடகம
இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச சிறிலங்கா விமானப்படை விமானம் ஒன்றில், மாலைதீவுக்குத் தப்பிச் சென்று விட்டதாக,

சுயாதீன தொலைக்காட்சியின் தலைவர் நாட்டை விட்டு ஓட்டம்


சுயாதீன தொலைக்காட்சியின் தலைவர் நாட்டை விட்டு வெளி

சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு மைத்திரியிடம் கமரூன் கோரிக்கை


பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தமது கோரிக்கையை இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விடுத்துள்ளார்.
புதிய ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே கமரூன் இந்தக்கோரிக்கையையும் விடுத்துள்ளார்.
இதன்மூலம் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தாம் இலங்கைக்கு வந்தபோது அங்கு முன்னேற்றக்கரமான பல விடயங்களை முன்னெடுக்க முடியும் என்பதை தம்மால் அவதானிக்க முடிந்தது என்றும் கமரூன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தலை வெற்றிகரமாக நடததுவதற்கு ஒத்துழைத்த இலங்கை மக்களுக்கும் அவர் பாராட்டை தெரிவித்துள்ளார்.

நிதி மோசடிகளுக்கு பதில் கூறாமல் அஜித் நிவாட் கப்ரால் பதவி விலக முடியாது: ஐ.தே.கட்சி


 

முன்னைய ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடிகளுக்கு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பதில்கூற வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அஜித் நிவாட் கப்ரால் தமது பதவியை ராஜினாமா செய்த நிலையிலேயே சில்வாவின் குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.

புதிய அரசாங்கத்தின் அமைச்சு பொறுப்புக்களில் தமிழ் கூட்டமைப்பு பங்கேற்காது


புதிதாக அமையவுள்ள மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவையில் பங்கேற்று எந்தவித அமைச்சுப் பொறுப்புக்களையும்

பாதுகாப்பு கட்டமைப்பில் புதிய மாற்றங்கள்; பலர் வெளியேற்றம் இராணுவ தளபதி ஜெனரல் தயா ரட்னாயக்க, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா நீக்கம்

news


புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு கட்டமைப்பில் உடனடி மாற்றங்களை செய்யவுள்ளதாக நம்பத்தகுந்த

தற்போதைய செய்தி கூட்டமைப்புக்கு ஒரு அமைச்சு ஏற்குமா என்பது கேள்வி 60 அமைச்சர்கள் பதவியேற்பு; டக்ளசுக்கு இடமில்லை எனவும் தெரிவிப்பு


புதிதாக 60 அமைச்சர்கள் பதவியேற்பு புதிதாக தெரிவுசெய்யப்படவுள்ள அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் ஒதுக்கீடுகளில் டக்ளஸ்

பிரான்ஸ் உணவகத்தில் குண்டுவெடிப்பு; 24 மணி நேரத்தில் மூன்றாவது சம்பவம் பெரும் பதற்றத்தில் பாரீஸ் நகரம்


பிரான்சில் 2 ஆவது நாளாக 2  இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். லியோன் என்ற இடத்தில் உள்ள உணவகத்தில்

கோவையில் கொடூரம்: 6 பன்றிகள் உயிரிழந்தன; தண்ணீரில் தவிக்கும் 24 பன்றிகள்கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மருதூரில் விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள், தவறிப்போய் அங்கிருந்த

இரு வாரங்களில் மாகாண சபைகளுக்கு புதிய முதலமைச்சர்கள்! - இரண்டு மாகாண அமைச்சர்கள் இராஜினாமா


இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றுள்ள நிலையில், அடுத்த இரண்டு வாரங்களில் பல அதிரடி

புதிய அமைச்சரவை 30 உறுப்பினர்களை கொண்டிருக்கும்: அத்துரலியே ரத்ன தேரர்


புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிப்பிரமாணம் செய்த பின்னர் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சரவை செயலிழந்து விட்டதாக

பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர கைது


பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.

புதிய அரசில் டக்ளஸ் இணைவதை கூட்டமைப்பு அனுமதிக்காது! சுமந்திரன் பா.உ


புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட அரசாங்கத்தின் அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தா இடம்பெறுவதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுமதிக்காது என தமிழ்த்

கொடிய யுத்தத்தை இல்லாதொழித்த மஹிந்தவுக்கு என்றும் கௌரவம். பிரதமர் ரணில்

கொடிய யுத்தத்தை இல்லாதொழித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எமது கெளரவம் என்றும் இருக்கும்'' என்று புதிய பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின்

மிழர்களால் ஏற்படுத்தப்பட்ட தோல்வியை என்னால் சீரணிக்க முடியவில்லை -!மஹிந்த


இலங்கையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களில் வாக்குப்பலத்தால் மஹிந்த ராஜபக்ஷ தோல்வி அடைந்து, ஆட்சியை இழந்தார்.