புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஆக., 2016

புங்குடுதீவு முன்னேற்ற பாதையில்

புங்குடுதீவு உலக மையத்தின் புங்குடுதீவு அலுவலகத்தில் புங்குடுதீவு பிரதேசத்தின் அபிவிருத்தி சம்பந்தமாபுங்குடுதீவு முன்னேற்ற பாதையில்

தன் மனைவியின் உடலை 12 கி.மீ தூரம் சுமந்து சென்ற ஒடிசா மனிதருக்கு உதவி செய்ய பஹ்ரைனின் பிரதமர்



தன் மனைவியின் உடலை 12 கி.மீ தூரம் சுமந்து சென்ற ஒடிசா மனிதருக்கு உதவி செய்ய பஹ்ரைனின் பிரதமர் முன்வந்துள்ளார்.

கனடா மேருபுரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வரலாற்று சாதனை


DSC_0458
சித்திரத்தேர் வித்தகர், சித்திரத் தேர்களின் இமயம், சித்திரத்தேர் அரசர், சித்திர சிற்பி என பல விருதுகளை தனதாக்கி கொண்ட பெருமதிற்புக்குரிய சரவணமுத்து ஜெயராஜாவின் அவர்களின் விடா

சர்வதேச தலையீட்டுடன் தீர்வு; காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை

சர்வதேசம் தலையிட்டு தமக்கு தீர்வை பெற்றுத்தரவேண்டும் என காணாமல் போனோர் தினத்தில் வலியுறுத்தவுள்ளதாக முல்லைத்தீவி

ரசியல் கைதிகளில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்

அரசியல் கைதிகளில் குறிப்பிட்ட ஒரு தொகுதியினரை

குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் விபத்து: பிரபல நடிகர் கைது



வதந்திகளை நம்பவேண்டாம் - நலமுடன் இருக்கிறேன் : திண்டுக்கல் லியோனி

வதந்திகளை நம்பவேண்டாம் - நலமுடன் இருக்கிறேன் : திண்டுக்கல் லியோனி

வடக்கில் புத்தர்சிலை அமைப்பு,சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் உறுதியளிப்பு

வடக்கில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் புத்தர் சிலை கள் அமைக்கப்படுவது தொடர்பில் தமிழ்த் தேசியக்

இலங்கை தம்பதியை இந்தியா திருப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த தம்பதி இருவரும் போலி ஆவணங்களை வைத்துக் கொண்டு இந்திய கடவுச்சீட்டு மற்றும் ரேஷன் அட்டை பெற்ற குற்றச்சாட்டுக்காகவே கைது செய்ய ப்பட்டுள்ளனர். இவர்கள்இருவருக்கும்ஒருமகன் மற்றும் ஒரு பெண் இருப்பதாக வும்,இவர்களுடன் இலங்கை செல்வதற்கு இந்த தம்பதிகள் ஏப்ரல் மாதம் முயற்சித்துள்ளனர் இதன் போதே குடிவரவு,குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இவர்கள் 2011 ஆம் ஆண்டு பயணிகள் விசாவில் இந்தியா வந்தார்கள் என்று ம்,அதன் பின்னர் இலங்கைக்கு திரும்பி செல்லவில்லை என்றும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கடவுச் சீட்டை கோயம்புத்தூர் பிராந்திய கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு குடிவரவு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். குறித்த தம்பதிகளுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை முன்னெடுக்குமாறும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளுமாறும் திருப்பூர் பொலிஸாரிடம் குடி வரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை புத்தளம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இலங்கை தம்பதி இந்தியாவில் கைது

இலங்கை தம்பதியை இந்தியா திருப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ad

ad