திங்கள், ஜூலை 01, 2019

ஜூலை 11இல் கவிழுமா ஐதேக அரசு?

அரசாங்கத்துக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் ஜேவிபியினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதம், வரும் 10, 11ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக, ஜேவிபியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தொம்பேயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் ஜேவிபியினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதம், வரும் 10, 11ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக, ஜேவிபியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தொம்பேயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்