புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 செப்., 2013

ஆனந்தி என்ற அட்சயபாத்திரம் 
நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலில் ஆனந்தி என்ற பெயரின் செல்வாக்கு அதிகமாகவே இருந்தது. இவரின் துணிச்சல் மிக்க பேச்சுக்கள், முடங்கிக் கிடந்த தமிழர்கள் மத்தியில் ஒரு துணிவைக் கொடுத்தது. இவரின் துணிச்சலின்பால் அதிகமான தமிழர்கள் ஈர்க்கப்பட்டார்கள்.
 jj
எதிர்பார்த்ததை விட அரசாங்கம் வடமாகாணத்தில் படு தோல்வி; சிரேஸ்ர சட்டத்தரணி கே.வி. தவராசா
வடமாகாணத்தில் அரசாங்கம் எதிர்பார்த்ததிலும் பார்க்க படதோல்வியடைந்தமை தமிழர்களின் பலத்தை உறுதிப்படுத்தியது என சிரேஸ்ட சட்டத்தரணியும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவருமான கே.வி.தவராசா லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.

தமிழர் பிரச்சினை தொடர்பில் அரசுடன் இணைந்து பணியாற்ற தயார்: சீ.வி.விக்னேஸ்வரன் - கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட அரசு தயார்: பசில்
தமிழர்களின் பிரச்சினை சம்பந்தமான விடயத்தில் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சராக தெரிவாகியுள்ள சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தீவகத்தில் தோல்வியைத் தாங்கமுடியாது ஈ.பி.டி.பி யினர் அடாவடி! மக்கள் மீது தாக்குதல்
தீவகத்தில் ஈ.பி.டி.பி யினர் தமது தேர்தல் தோல்வியை தாங்க முடியாது மக்களுக்கு பொல்லுத் தடியால் அடித்துள்ளார்கள்.

22 செப்., 2013

ananthi_CI

யாழில் 87,870 வாக்குகளைப் பெற்று சாதித்த அனந்தி சசிதரன் (எழிலன்)

பல்வேறு அச்சுறுத்தல்களையும், கொலை முயற்சிகளையும் எதிர்கொண்டு துணிவுடன் வீரப் பெண்ணாக வடமாகாண சபைத் தேர்தலை எதிர்கொண்டு வரலாறு படைத்திருக்கிறார் அனந்தி சசிதரன் அக்கா.
வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்கினேஸ்வரனுக்கு அடுத்தபடியாக 87,870 விருப்பு
கூட்டமைப்பு சார்பில் வெற்றி பெற்றோர
* சி. வி. விக்னேஸ்வரன் (முதலமைச்சர் வேட்பாளர்) -132255
* எ. ஆனந்தி -87870
* த. சித்தார்த்தன் -39715 (புளொட் தலைவர்)
* ஆர். ஆர்னோல்ட் -26888
* சீ.வீ.கே. சிவஞானம் -26747
* பா. கஜதீபன் -23669 (தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், புளொட் வேட்பாளரும்)
* எம்.கே. சிவாஜிலிங்கம் -22660
* எஸ். ஜங்கரநேசன் -22268
* ச. சுகிர்தன் -20541
* எஸ். சயந்தன் -20179
* விந்தன் கனகரத்தினம் -16463
* எஸ். பரம்சோதி -16359
* எஸ். சர்வேஸ்வரன் -14761
* எஸ். சிவயோகம் -13479

* க. தர்மலிங்கம் -13256
* எஸ். குகதாஸ் -13256
* த. தம்பிராசா -7325
* என். வி. சுப்பிரமணியம் -6578
* ஆர். ஜெயசேகரம் -6275
ஈ.பி.டி.பி வேட்பாளர்கள் விருப்பு வாக்குகள்..
க. கமலேந்திரன் -13632
சி. தவராஜா -9803
ஐ. ஸ்ரீரங்கேஸ்வரன் -5462
ஏ. சூசைமுத்து -4666
எஸ். பாலகிருஸ்ணன் -4611
அ. அகஸ்டின் -2482
எஸ். கணேசன் -1966
சுந்தரம் டிலகலால் -1963
ஞானசக்தி சிறிதரன் -1939
கோ.றுஷாங்கன் -1074
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விருப்பு வாக்குகள்..
இ. அங்கஜன் -10034
எம். சீராஸ் -3323
எஸ். அகிலதாஸ் -2482
சர்வானந்தன் -2293
மு. றெமிடியஸ் -1801
எஸ். கதிரவேல் -1605
அ. சுபியான் -1046
எஸ். பொன்னம்பலம் -797

யாழ். மாவட்ட விருப்பு வாக்குகள்! சீ.வி.விக்னேஸ்வரன் முதலிடம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளரான ஓய்வுபெற்ற நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் 132,255 அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.யாழ். மாவட்டத்தில் இருந்து வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விருப்பு வாக்குகள் மாவட்ட செயலகத்தினால்

நடைபெற்ற மாகாணசபை தேர்தலில் ப்ளாட் தலைவர் சித்தார்த்தன் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்  . நீண்ட காலமாக வவுனியாவை பின்தளமாக  கொண்டியங்கும் இவர் யாழ்ப்பாணத்தில் வெற்றி பெற்றது  பற்றி அவரே கூறுகிறார் 
இந்த வெற்றிவாய்ப்பு குறித்து “அதிரடி” இணையம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளரும், புளொட் தலைவருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களிடம் வினவியபோது,நன்றி அதிரடி 
tna.membersதமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் இத்தேர்தலில் வெற்றியடைவோம்
எமது இணையதள கருத்துகணிப்பின் படி முடிவுகள்  பெரும்பாலும் அமைந்துள்ளன.

யாழ்ப்பாண மாவட்ட விருப்புவாக்கு விபரம் !


01.சி.வி.விக்னேஸ்வரன்
02.அனந்தி எழிலன்
03.கஜதீபன்
04.சித்தார்த்தன்
05.சிவாஜிலிங்கம்
06.ஆர்னோல்ட்
07.தர்மலிங்கம்
08.சுகிர்தன்
09.சயந்தன்
10.ஐங்கரநேசன்
11.சிவயோகன்
12.பரஞ்சோதி
13.விந்தன்
14.சீ.வி.கே.சிவஞானம்
வவுனியா மாவட்ட விருப்பு வாக்குகள் – முதலிடத்தில் மருத்துவர் சத்தியலிங்கம்

வவுனியா மாவட்டத்தில் இருந்து வடக்கு மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்கள் பெற்றுள்ள விருப்பு வாக்குகளின் விபரங்களை வவுனியா மாவட்ட செயலகம் வெளியிடப்பட்டுள்ளது. 
கிளிநொச்சி விருப்பு வாக்குகளில் அரியரட்ணம் முன்னணி - ஆனந்தசங்கரி தோல்வி

மைவடக்கு மாகாணசபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற  வேட்பாளர்களுக்குக் கிடைத்த விருப்பு வாக்குகளின் விபரங்களை மாவட்டச் செயலகம்  வெளியிட்டுள்ளது.
அனந்தி அவர்கள் ஒரு லட்சத்துக்கு மேல் விருப்பு வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்!!!

வடமேல் மாகாணத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 34 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.மத்திய மாகாணத்தில் 36 ஆசனங்களை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது.  
ட மேல் மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 34 ஆசனங்களையும் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி 12 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம்! - மூவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது-ஆனந்தசங்கரி தோல்வி 6 ஆம் இடம் 
1.       பசுபதி அரியரத்தினம் -27264 விருப்பு வாக்குகள்

2.       தம்பிராசா குருகுலராசா � 26427 விருப்பு வாக்குகள்

3.       சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை � 26132 விருப்பு வாக்குகள்.
யாழ் மாவட்டத்தில் விருப்பு வாக்கு அடிப்படையில் ஆனந்தி,விக்கினேஸ்வரன்,கஜதீபன்,ஐந்கரநேசன் ,சித்தார்த்தன் ,சிவஞானம்,சிவாஜிலிங்கம்,சுகிர்தன்,தம்பிராசா  ஆகியோர் முன்னணியில் உள்ளனர் .
இன்று அமெரிக்கா  செல்லும் மகிந்தவுக்கு எதிராக பாரிய ஆர்பாட்டகள் நடாத்த  ஏற்பாடாகி உள்ளன 
30 ஆசனங்களுடன் ஆட்சியைப் பிடித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – சிறிலங்கா அரசுக்குப் பேரிடி

வடக்கு மாகாணசபைத் தேர்தலில், மாபெரும் வரலாற்று வெற்றியைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 ஆசனங்களுடன் - மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ளது
தீவுப்பகுதி எழுச்சி கொண்டது -சாதனை

டக்ளசின் கடைசிக் கோட்டையும் தகர்ப்பு - வடக்கில் கூட்டமைப்புக்கு ஆதரவாக வீசும் பேரலை

இரண்டு பத்தாண்டுகளாக ஈபிடிபியின் கோட்டையாக விளங்கி வந்த, ஊர்காவற்றுறைத் தொகுதியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4700 வாக்குகள் வித்தியாசத்தில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
வவுனியாவில்கூட்டமைப்பின் சார்பில்  பிரபல மருத்துவர் சத்தியசீலன்,முன்னாள்  நகர சபை தலைவர் லிங்கநாதன்(ப்ளாட் ) வெற்றிபெற்றுள்ளனர் 


1.வைத்தியக் கலாநிதி எஸ்.சத்தியலிங்கம் 13398 வாக்குகள்
2. ஆர்.இந்திரராஜா 9993 வாக்குகள்
3. எஸ்.தியாகராஜா 7361 வாக்குகள்
4. ஜி.ரி.லிங்கநாதன் 7178 வாக்குகள் 

ad

ad