புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜன., 2013



சென்னையில் குறைந்த விலையில் 1000 அரசு சிற்றுண்டி உணவகங்கள்! : ஜி. ராமகிருஷ்ணன்  வரவேற்பு!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு சுகாதாரமான முறையில் சலுகை விலையில் தரமான உணவு வழங்க சென்னை மாநகராட்சி மூலம் ஆயிரம் சிற்றுண்டி உணவகங்கள் தொடங்கப்படும் என்றும், முதற்கட்டமாக சென்னையில்

சென்னை மெரினா கடற்கரையில் குவிந்த மக்கள் (படங்கள்)


இறுதிப்போரில் இராணுவத்தின் நகர்வுகள்! வரைபடக் கண்காட்சி நிலையம் படையினரால் புதுக்குடியிருப்பில் அமைப்பு
வன்னியில் இடம்பெற்ற இறுதி  யுத்தத்தின் போது இராணுவத்தினரின் நகர்வுகள் குறித்த விளக்க வரைபடக் கண்காட்சி தகவல் நிலையம் என்ற பெயரில் புதுக்குடியிருப்பில் படையினரால் அமைக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலை. மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரி இணையவழி மகஜர் கையெழுத்துப் போராட்டம்
அரச படைகளினால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடன் விடுதலை செய்யக்கோரி, இணையவழி மகஜர் கையெழுத்திடும் போராட்டத்தினை நடாத்த சமஉரிமை இயக்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய நாளைய தினம் இராஜகிரிய லயன்ஸ் கழகத்தில் இணையவழி மகஜர் கையெழுத்திடும் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நயினாதீவு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வு.PHOTOS 


தலை வெட்டப்பட்ட இந்திய வீரர் இவர்தான் 

பாகிஸ்தான் இராணுவத்தால் தலை வெட்டி கொல்லப்பட்ட இந்திய இராணுவ வீரரின் தலையை கண்டுபிடித்துதரக் கோரி அவரது தாயும் மனைவியும் மேற்கொண்ட காலவரையற்ற உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. உத்திரபிரதேஷ முதல்வர் அகிலேஷ் யாதவ் வழங்கிய உறுதி மொழியின் பின்னரே உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டதாக கூறப்படுகின்றது.காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் கடந்த 8ம் திகதி பாகிஸ்தான் இராணுவத்தினர் இந்திய பகுதியில் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். 

எம்.பி ஸ்ரீதரன் மற்றும் பொன்காந்தனுக்கு எதிராக கிளிநொச்சியில் போராட்டம் !
இன்று கிளிநொச்சியில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி ஸ்ரீதரனுக்கு எதிராகவும், மற்றும் அவரது செயலாளர் பொன்காந்தனுக்கு எதிராகவும் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்துள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. இன்று நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் 30 பேருக்கும் குறைவான மக்களே கலந்துகொண்டனர் என்றும், இதனை இலங்கை

திடுக்கிடும் செய்தி: எதிர்வீரசிங்கத்திற்கு மகிந்தவின் அரசாங்கத்தில் ஆலோசகர் பதவி !



உலகத் தமிழர் பேரவையின்(GTF) முன் நாள் தலைவராக இருந்தவருமான நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு மகிந்த பதவிகொடுத்துள்ளார். நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் நீண்ட நாட்களாக பல புலம்பெயர் அமைப்புகளில் ஊடுருவி செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். அதுமட்டுமல்லாது இவரது


யாழ். குடாநாட்டில் இப்போது திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு !
யாழ். குடாநாட்டில் இப்போது திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு நடைபெற்று வருகிறது. எமது அருமந்த இளைஞர்களும், யுவதிகளும் சீரழிந்த ஒரு வாழ்க்கை முறைக்குத் திட்டமிட்டு இழுத்துச் செல்லப்படுகின்றார்கள். 

இவ்வாறு தெரிவித்தார் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன். திங்கட்கிழமை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் தலைமைக் காரியாலயக் கட்டடத் திறப்புவிழா இந்து வாலிபர் சங்கத்தின் தலைவர்,சட்டத் தரணி

16 ஜன., 2013


புலம்பெயர் தமிழர்கள் மீளஇணைகிறார்கள்!இன்னொரு போராளிக்குழு உருவாகும்?-சந்திரிகா குமாரதுங்க

சிறிலங்கா அரசாங்கம் தனது மூலோபாயத்தின் படியேதொடர்ந்து நடக்குமேயானால்இன்னும் சில ஆண்டுகளில்இன்னொரு போராளிக்குழுஉருவாகும் என்றுசிறிலங்காவின்முன்னாள்ஜனாதிபதிசந்திரிகாகுமாரதுங்கஎச்சரித்துள்ளார்.

நான் தான் இன்னும் சட்டரீதியாக நியமிக்கப்பட்ட தலைமை நீதியரசர்' BBC 

இலங்கையின் 43-வது தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க
இலங்கையின் 43-வது தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்


'நான் எனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் அல்லது அலுவலக அறையில் தொடர்ந்தும் இருப்பேனானால் வன்முறைகள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் இப்போது தென்படுவதால் சட்டத்தரணிகள் மற்றும் விசுவாசமான சாதாரண பிரஜைகள் உட்பட்ட அப்பாவி பொதுமக்கள் மீது வன்முறைகள்
 என்ட புஜனா­தி­ப­தியே நீங்க ஒரு சரி­யான ஜனா­தி­ப­தியா இருந்தால் இந்த நாட்­டி­லுள்ள எந்­த­வொரு பிள்­ளை­யையும் சவூ­திக்கு அனுப்பக் கூடா. உங்­களக் கெஞ்சிக் கேட்­கிறேன்.
ள்ள ரிசானாக்கு வந்த நிலை வேற யாருக்கும் வந்­துடக் கூடா. குப்பை கொட்­டி­னாலும் பர­வால்ல..இந்த நாட்­டுக்­குள்­ளயே புளப்­புக்கு ஏதா­வது செஞ்சி கொடுங்க.

மூதூர் ஷாபி நக­ரி­லுள்ள ரிசானா நபீக்கின் குடி­சையைச் சென்­ற­டைந்­த­போது சனிக்­கி­ழமை மாலை

15 ஜன., 2013

2-வது ஒருநாள் கிரிக்கெட்: 127 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், ராஜ்கோட்டில் நடந்த முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 9 ரன்னில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய ஓபன் முதல் சுற்றில் செரீனா வெற்றி: காயமடைந்ததால் அடுத்த சுற்றில் ஆடுவது சந்தேகம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ், முதல் சுற்றில் ருமேனியாவின் எடினா காலோவிட்ஸ்- ஹால் என்பவருடன் மோதினார். ஆக்ரோஷமாக ஆடிய செரீனா


India 285/6 (50 ov)
England 158/10 (36.0 ov)LIVE
India won by 127 runs

LIVE SCORE  INDIAN TIME 18.15
India 285/6 (50 ov)
England 110/5 (25.3 ov)
England require another 176 runs with 5 wickets and 24.3 overs remaining


2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா பேட்டிங்

இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கொச்சினில் நடைபெறும் 2வது ஒரு நாள் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.


இலங்கையின் 44 வது பிரதம நீதியரசராக பீட்டர் மொஹான் பீரிஸ் இன்று பகல் 12.37க்கு சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டார்.
அலரி மாளிகையில், ஜனாதிபதியின் முன்னிலையில் அவர் சத்தியப் பிரமாணத்தை மேற்கொண்டார்.
ஏற்கனவே இன்று பகல் அவரை பிரதம நீதியரசர் நிலைக்கு நியமிக்க நாடாளுமன்ற சபை அங்கீகாரம் வழங்கியது.

கண் சத்திர சிகிச்சைக்காக இந்தியா சென்றிருந்த இரா. சம்பந்தன் நாடு திரும்புகிறார்!
கண் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாளை புதன்கிழமை  நாடு திரும்பவுள்ளார் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கியூ பிரிவினரின் சித்திரவதையில் இருந்து ஈழத் தமிழர்களை விடுதலை செய்யுமாறு சீமான் கோரிக்கை
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை விடுதலை செய்யுமாறு நாம் தமிழர் கட்சி சீமான் வேண்டுகோள் விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ad

ad