புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மே, 2024

தமிழ்ப் பொது வேட்பாளர் குறித்த கலந்துரையாடல் தொடர்கிறது

www.pungudutivuswiss.com


பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்

வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்று கூறி வருகிறது, எதுவாக இருந்தாலும் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்கள்.

மக்கள் மத்தியிலும் இது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்று இருக்கிறது. பொது வேட்பாளர் தேவை என தமிழ் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

ad

ad