கொழும்பு டெஸ்ட் போட்டியில் ஹெராத்தின் சுழற்பந்து ஆதிக்கம் தொடர்கிறது: வங்கதேச விக்கெட்டுகள் சரிவு முஷ்பிகுர் ரகிம் தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்
ஐ.நா. மனித உரிமைப் பேரவை நிகழ்வில் கலந்துகொள்ள செந்தமிழன் சீமான் சுவிஸ் வருகைநாம் தமிழர் இயக்கக் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் சுவிற்சர்லாந்துக்கு வருகை தந்துள்ளார். அவர் ஜெனீவா நகரில் தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைப் போரவையின் 22 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கோரும் பணியில் ஈடுபடவுள்ளார்.
இவருடன் கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ~தடா| சந்திரசேகர் அவர்களும் வருகை தந்துள்ளார். இவர்கள் இருவரும் இன்று பிற்பகல் 2.15 அளவில் ஜெனீவா விமான நிலையத்தில் வந்திறங்கிய பொழுது அங்கு திரண்ட நூற்றுக் கணக்கான ஈழத்தமிழர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
இன்று மாலை 2.30 மணியளவில் சுவிஸ் ஜெனீவ விமான நிலையத்தில் சீமான் அவர்கள் வந்து இறங்கிய பொது சுவிஸ் தமிழர்களின் வரவேற்பு
18 மார்., 2013
நிகழ்வு - ஒன்று
சூளை மேட்டில் இருக்கும் கோகுலம் தங்கும் விடுதியில் இருந்து வெளியேறி நெடுஞ்சாலைக்கு வந்த போது ஒரு ஆட்டோக்காரர் (தாணி ஓட்டுனர்) செய்தித் தாளைப் படித்துக் கொண்டிருந்தார். போகிற இடத்தைச் சொல்லி எவ்வளவு கொடுக்க வேண்டும் என்றேன். "நூறு ரூபாய் ஆகும் சார்". தூக்கி வாரிப் போட்டது. அதிகம் போனால் இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் தொலைவு தான் இருக்கும் நான் செல்ல வேண்டிய இடம்.
ஜெனீவா நகரில் தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைப் போரவையின் 22 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கோருவதற்காக நாம் தமிழர் இயக்கக் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் சுவிஸ நாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளார் இவருடன் கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி தடா சந்திரசேகர் அவர்களும் சென்றுள்ளார். இவர்கள் இருவரும் இன்று பிற்பகல் 2.15 அளவில் ஜெனீவா விமான நிலையத்தில் வந்திறங்கிய பொழுது
தமிழ் ஈழ மக்களையும், தமிழக மீனவர்களையும் கொன்று குவிக்கின்ற சிங்கள இராணுவத்திற்கு ஆயுதமும், இந்தியாவில் பயிற்சியும் கொடுப்பேன் என்று சொன்ன, இந்திய இராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி தமிழக வருகையைக் கண்டித்து, மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கறுப்புக்கொடி முற்றுகைப் போராட்டம் சென்னை விமான நிலையத்தில் நடைபெற்றது.
1 கோடி மாணவர்கள் உண்ணாவிரதம்: 20ம் திகதி தமிழ் நாடு பொங்கி எழும்
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மாணத்தை, இந்தியா ஆதரரிக்கவேண்டும் என்றுகூறி சும்மார் 1 கோடி மாணவர்கள் வரும் 20ம் திகதி அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளார்கள். இதனையடுத்து
பரதேசி படத்திற்கு ஒரே ஒரு தேசிய விருது! விஸ்வரூபம் படத்திற்கு 2 தேசிய விருதுகள்!!
60- வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறந்த இயக்குனர் விருதுக்கு மராத்தியில் வெளியான ‘தாக்’ படத்தை இயக்கிய சிவாஜி லோடன் படேல் தேர்வாகியுள்ளார். சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது ‘சிட்டகாங்’
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மதுரையில் இளைஞன் தீக்குளிப்பு- சம்பவ இடத்திலேயே பலி
மதுரையில் கோரிப்பாளையம் தேவர் சிலை எதிரில் காங்கிரஸ் பிரமுகருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கில் இன்று மாலை 7.30 மணி அளவில் ஒரு இளைஞர், முகத்தை கறுப்புத் துணியால் கட்டிக்கொண்டு, ஈழ
மத்தள ராஜபக்ச விமானநிலைய திறப்பு விழாவில் பௌத்த மத வழிபாடுகள் மட்டும்! ஏனைய மதங்கள் புறக்கணிப்பு
மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் இன்று திறந்து வைக்கும் வைபவத்தில் அனைத்து மத குருமார்கள் அழைக்கப்பட்டிருந்த போதும் பௌத்த மத வழிபாடுகள் மட்டுமே இடம்பெற்றன. ஏனைய மத
கொந்தளிக்கும் மாணவர்கள்!- இலங்கையுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்தது இந்தியா
தமிழகத்தில் இலங்கைக்கு எதிராக மாணவர்களின் தொடர் போராட்டம் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், இலங்கையுடன் இந்தியா அடுத்த வாரம் நடத்த இருந்த பேச்சுவார்த்தையை மத்திய அரசு திடீரென இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருணாநிதி - காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள் சந்திப்பு!- பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகப் போவதாக எச்சரிக்கை விடுத்த திமுக தலைவர் கருணாநிதியை, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் இன்று மாலை சந்தித்தனர்.
இன்று மதியம் 1மணிக்கு ஜெனிவாவில் செந்தமிழன் சீமானை வரவேற்க சுவிஸ் வாழ் மக்கள் வரவேற்க தயாராகின்றார்கள்.
செந்தமிழன் சீமானை வரவேற்க தேசியக்கொடியுடன் புலம்பெயர் மக்கள் விமான நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.
மக்களே நாம் தமிழர் கட்சியின் தலைவன் செந்தமிழன் சீமானை நாம் வரவேற்போம்.
ஜெனீவா தீர்மானம்!- திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள் சந்தித்தனர்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகப் போவதாக எச்சரிக்கை விடுத்த திமுக தலைவர் கருணாநிதியை, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்