பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி: ராஜ்நாத் சிங் அறிவிப்பு
டெல்லியில் பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும், பிரதமர் பதவி வேட்பாளர் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.