சேலம் காந்தி சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் கடந்த மாதம் 30-ஆம் தேதி தாக்கப் பட்டது. ஒரு கும்பல் சாக்குப் பைகளை தீயிட்டு கொளுத்தி வீசியதில் அலுவலக நுழைவு வாயிலில் உள்ள விளக்குகள்
அஜீத் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் சரத்குமார் மகள் சிம்புவுடன் ‘போடா போடி’, விஷாலுடன் ‘மதகஜராஜா’ ஆகிய படங்களில் நடித்துள்ளவர் நடிகை வரலட்சுமி. இவர் நடிகர் சரத்குமாரின் மகள். இவர் விஷாலுடன் நடித்த ‘மதகஜராஜா’ படம் பல்வேறு பிரச்சினைகளால் வெளிவர முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
சரண் அடைந்த புலிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப் பட்டுவிட்டார்கள்-இலங்கை ராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி சனல்-4தொலைக்காட்சி செய்தி! ** மு.வே.யோகேஸ்வரன்
சென்ற 2009 மே மாதம் முள்ளி வாய்க்காலில் சரண் அடைந்த விடுதலைப் புலிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப் பட்டுவிட்டார்கள்..என்று ஒரு சிங்கள ராணுவ அதிகாரியை மேற்கோள் காட்டி சனல் -4
நம்பிச் சென்றேன் இறுதியில் இப்படிச் செய்துவிட்டார்கள்: கிளிநொச்சி இளம் தாய்
ஒருவர் எனது வீட்டுக்கு வந்து, எனது ஐந்து வயதுக்குட்பட்ட பெண்பிள்ளையின் நிறை பார்க்க வேண்டும் எனவே கிளினிக் கொப்பியுடன் நாளை ஆசுப்பத்திரிக்கு வருமாறு கூறினார்.
மன்மோகன் சிங், கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது! ஏழு பேர் யானை மலை மீது ஏறி போராட்டம்
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஏழு பேர், மதுரையில் உள்ள யானை மலை மீது ஏறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பணிபெண் இறந்த நிலையில் கண்டுபிடிப்பு; எம்.பி. மனைவியிடம் போலீசார் விசாரணை
புதுடெல்லியில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. தனன்ஜெய் சிங் வீட்டில் வேலை செய்து வந்த பெண் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பணிப்பெண்ணின் உடலில், தலை, மார்பு, வயிறு
நடிகை - காங். எம்.பி. விவகாரத்தில் மர்மம் உள்ளது என்கிறார் மாஜி முதல்வர்
நடிகை ஸ்வேதாமேனன், பீதாம்பர குரூப் எம்.பி. மீதுகொடுத்த புகார் விஸ்வரூபம் எடுக்க கொல்லம் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரே காரணம். இவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருடன் சேர்ந்து நடத்திய போராட்டங்கள் காரணமாக
கனடா நாட்டின் ஈழத்தமிழர்கள் அதிகம் வசிக்கும் மார்க்கம் நகரில் உள்ள தெருவுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் கனடாவின் பிரதான நகரங்களுள் ஒன்றான டொரண்டோவின் மர்கம் நகரில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.
பேஸ்புக் சமூக வலைத்தளம் தொடர்பில் பல முறைப்பாடுகள்
2013 ஆம் ஆண்டில் முடிவடைந்த காலப் பகுதியில் இணைத்தளம் மற்றும் அது சம்பந்தமான ஆயிரத்து 100 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி தொடர்பான அவசர பதில் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
குருதியை உறைய வைக்கும் கடும் குளிரில் பரமேஸ்வரன் பட்டினிப் போர்
தமிழினப் படுகொலையாளி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் சிங்கள தேசத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று பிரித்தானியப் பிரதமரை வலியுறுத்தி அவரது வாசத்தலம் முன்பாக குருதியை உறைய வைக்கும் கடும் குளிரில்
பொன்காந்தன் மற்றும் வேழமாலிகிதன் இன்று திடீர் விடுதலை
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் செயலாளரான பொன்னம்பலம் லட்சுமிகாந்தன் (பொன்காந்தன்) மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரான அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியவர்கள் குற்றங்கள் நிருபிக்கப் படாத நிலையில்
இளையராஜா - எம்.எஸ்.வி. தொடங்கிவைக்க சென்னையில் சினிமா தொழிலாளர்கள் ஊர்வலம்
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் அமீர் சென்னையில் இன்று நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ’’கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தின்
ஒரே தேசம் ஒரே நாடு எனக்கூறுவோர் திட்டமிட்ட வகையில் எப்படி தமிழர்களின் நிலங்களை அபகரிக்க முடியும் - அரியநேந்திரன்
வலிகாமம் வடக்கு மக்களின் பூர்வீக நிலங்களில் உள்ள வீடுகளை அழித்தொழிக்கும் செயற்பாடுகளில் இலங்கை இராணுவம் மிகுந்த அக்கறை காட்டி வருவது இந்நாட்டில் எவ்வாறான ஆட்சி முறை நீடிக்கின்றது என்பதனை சர்வதேசத்திற்கு கோடிட்டுக்காட்டுகின்றது என தமிழ் தேசிய
பா.உ.சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகத்தில் இராணுவ புலனாய்வாளர்கள் மிரட்டல்!
காவல்துறை உடை அணிந்த ஒருவர் அடங்கலாக ஒன்பது பேர் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக் காரியாலயத்திற்கருகில் இன்று இரவு 10:00 மணியளவில் குவிந்துள்ளனர்.