புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 டிச., 2013

4 மாநிலத் தேர்தல் முடிவுகள்: அனைத்திலும் பாஜக முன்னிலை

4 மாநிலத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, இன்று காலை துவங்கியது.
இதில் அனைத்து மாநிலங்களிலும் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. காலை 10.15 நிலவரப்படி,
சட்டீஸ்கர் : மொத்தம் (75/90)
ஏற்காடு சட்டமன்ற தொகுதி 5வது சுற்று முடிவு: அதிமுக 29,106: திமுக 15,394

ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் 5வது சுற்று முடிவில் அதிமுக 29,106 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. திமுக 15,394 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
ஏற்காடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்
1) பி.சரோஜா - அதிமுக.
2) மாறன் - திமுக.
3 )பழனி - சுயேட்சை
4) எம்.பழனிசாமி - சுயே
5) கே.பழனிவேல் - சுயே
6) கே.பூபாலன் - சுயே
7) ஈ.பொன்னுசாமி - சுயே.
8) சி.மணிகண்டன் - சுயே
9) கே.மதியழகன் - சுயே
10) ஏ.ராஜாக்கண்ணு - சுயே.
11) ஏ.ராஜேந்திரன் - சுயே.
12) நோட்டா (மேலே உள்ள யாவருக்கும் இல்லை)
மொத்தம் பதிவான வாக்குகள் 2,14,434
ஆண்கள் 1,05,610
பெண்கள் 1,08,820
திருநங்கைகள் 4
ஏற்காடு: 21.336 வாக்குகளில் அதிமுக முன்னிலை
ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் 4வது சுற்று முடிவில் அதிமுக 21336 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. திமுக 11788 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. 9 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலையில் உள்ளது. 
ஏற்காடு தொகுதியில் இதுவரை 912 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்
டெல்லியில் தொடர்ச்சியாக 3 முறை ஆட்சி புரிந்த ஷீலா தீட்சித் கடும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளார்
டெல்லி மாநிலத்தில் தொடர்ச்சியாக மூன்று முறை ஆட்சி புரிந்த முதல்வர் ஷீலா தீட்சித் இம்முறை கடும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளார். அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சியானது காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளின் கணக்குக
மத்தியப்பிரதேசம்: 10 தொகுதிகளில் பாஜக முன்னிலை
230 தொகுதிகளை கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்தில் 10 தொகுதிளில் பாஜக முன்னிலையில் உள்ளது. 4 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளன.
ஷீலா தீட்சித்தை பின்னுக்குத் தள்ளிய கேஜ்ரிவால்

டில்லி சட்டசபைத் தேர்தலில் முதல்வர் ஷீலா தீட்சித்தை எதிர்த்துப் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் முன்னிலையில் உள்ளார். டில்லி சட்டப் பேரவைத் தொகுதியில், சற்று முன்னர் வரை ஷீலா தீட்சித் முன்னிலை பெற்றிருந்தார். பின்னர் அவரைப் பின்னுக்குத் தள்ளி அரவிந்த் கேஜ்ரிவால் முன்னிலை  பெற்றுள்ளார்.

ராஜஸ்தான்: பாஜக 76 தொகுதிகளில் முன்னிலை
ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி பாஜக 76 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுயில் முன்னிலையில் உள்ளது.
சத்தீஸ்கர்: பாஜக, காங்கிரஸ் 3 தொகுதிகளில் முன்னிலை
சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற வாக்கு எண்ணிக்கையில் பாஜக 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
ஏற்காடு: 14,951 வாக்குகள் பெற்று அதிமுக முன்னிலை
ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில 3வது சுற்று முடிவில் அதிமுக 14951 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. திமுக 8563 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

7 டிச., 2013

விடுதலைப் புலிகளை கட்டியெழுப்ப முயற்சி!: 17 தமிழ் அரசியல்வாதிகள் மீது பாயும் பயங்கரவாத தடைச் சட்டம்
தமிழ் அரசியல்வாதிகள் 17 பேருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
பிக்கு ஒருவர் பெண்ணுடன் தொடர்பு: சிக்க வைக்க சிஹல ராவய அமைப்பு நடவடிக்கை
கொழும்பில் புறநகர் பகுதியான மாலபே பிரதேசத்தில் பெண்ணொருடன் தொடர்புகளை கொண்டுள்ள, விகாரை ஒன்றின் பிக்குவை சிக்க வைக்கும் நடவடிக்கையை சிஹல ராவய அமைப்பினர் ஆரம்பித்துள்ளனர்.
சுவிஸ் ராகம் கரோக்கே  வழங்கும் இந்த ஆண்டின் இன்னிசை மாலை 

ஆண்டு தோறும் இறுதி காலப் பகுதியில் அனைத்து கலைஞர்களையும் ஒருங்கிணைத்து நடாத்தும் சுவிஸ் ராகம் கரோக்கே இசைக்குழுவின் இன்னிசைமழை எதிர்வரும் 7 ஆம் திகதி மாலை 4 மணிக்கு
பொன்சேகா அரசாங்கத்துடன் இணையவுள்ளார்: அவருக்கு மீண்டும் குடியுரிமை?
முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகாவை அரசாங்கத்துடன் இணைத்து கொள்வதற்கான முனைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புறக்கோட்டையில் தீ! 50 கடைகள் எரிந்து சாம்பராகின! பலகோடி ரூபா சொத்துக்கள் நாசம்!
கொழும்பு - புறக்­கோட்டை போதி­ராஜ மாவத்­தையின் அரச மரத்­த­டிக்கு அருகில் அமை­யப்­பெற்­றுள்ள விகா­ரைக்கு பின்­பு­ற­மாக அமைந்­தி­ருந்த (அங்­காடி) பல்­பொருள் விற்­பனை சந்தைக் கடைத் தொகுதி நேற்று வெள்­ளிக்­கி­ழமை மாலை முற்­றாக எரிந்து சாம்­ப­ரானது.
2009க்கு முன்னர் யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற கொலைகளுடன் கமலுக்கு தொடர்பு உள்ளதா? பொலிஸார் ஆய்வு
2009 ம் ஆண்டுக்கு முன்னர் யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற படுகொலைகளுடன் ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கமலுக்கு தொடர்பு உள்ளதா என்பது பற்றி பயங்கரவாத மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணையை முன்னெடுக்கக் கூடும் என்று காங்கேசன்துறைப்
தமிழர் பேரவையின் உறுப்பினர்களுக்கும் பிரித்தானியா எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் சந்திப்பு
பிரித்தானியா எதிர்க்கட்சி தலைவர் எட் மிலிபெண்ட் அவர்களை கடந்த வெள்ளிக்கிழமை தமிழர் பேரவை உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.எதிர்வரும் மார்ச் மாதம் ஐநா வில் நடைபெற இருக்கும் மனித உரிமைகள் மகாநாடு மற்றும் இலங்கையில் நடைபெற்று முடிந்த பொதுநலவாய

புலிகளின் தலைவர் பற்றி சிதம்பரத்தின் உள்ளக ரகசியம் அம்பலம்..

சமீபத்தில் சென்னையில் காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் அக் கட்சியைச் சேர்ந்த கே.எஸ்.அழகிரி ஆகியோர் பேசிய பேச்சு, அந்த நேரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அது அத்துடன் முடிந்து போகும் என்று பார்த்தால்,
விதிமீறல் புகார்: ஜெ.,வுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை
ஏற்காடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் விதிமுறைகளை மீறிய தாக புகார் எழுந்தது. தேர்தல் நடத்தை விதியை மீறி ஏற்காடு தொகுதிக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்ததாக
உள்துறை அமைச்சரிடம் வைகோ கோரிக்கை
கொளத்தூர் மணி மீதான தேசப் பாதுகாப்புச் சட்ட ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ad

ad