புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2014

திண்டுக்கல் லியோனியின் அதிமுக க்கு எதிரான நகைச்சுவை பேச்சு





அதிமுக வுக்கு ஆதரவாக ஜெயலலிதாவின் புகழைப் பாடலாகப் பாடி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார் அனிதா  குப்புசாமி அவர்கள் 
இடைக்கால நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்துவதே ஜெனிவா நடவடிக்கையின் திட்டம்: விமல் வீரவன்ஸ
ஐக்கிய நாடுகளின் நேரடியான கண்காணிப்பின் கீழ் வடக்கு, கிழக்கில் இடைக்கால நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்தும் நடவடிக்கையாக ஜெனிவா நடவடிக்கையை கருத முடியும் என
அமெரிக்க யோசனையின் இறுதியான வரைவு இது தான் .தமிழில் 
அமெரிக்க தீர்மான வரைவின் இறுதி வடிவத்தின் தமிழாக்கம் இங்கு முழுமையாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பிரேரணை சிறிலங்காவுக்கு நெருக்கடி என சொல்லமுடியாது- சண். தவராசா

அமெரிக்கா முன்வைத்திருக்கும் பிரேரணை சிறிலங்காவுக்கு நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கிறீர்களா என சுவிட்சர்லாந்தில் இருக்கும் சிரேஷ்ட ஊடகவியலாளர் சண்.தவராசாவிடம்

காங்கிரஸ் ஆதரவில் பதவியை அனுபவித்து விட்டு, நன்றி மறந்தவர் கருணாநிதி என முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டினார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் புதன்கிழமை (மார்ச் 26) நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, எந்தக் குற்றமும் செய்யாத ஆ.

ஐபிஎல் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் பங்கேற்கக் கூடாது : உச்ச நீதிமன்றம் பரிந்துரை

நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் பங்கேற்கக் கூடாது என்று பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவாக உலகநாயகன் பிரச்சாரம் செய்யப்போவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை போட்டியிடுகிறார்.
ஜெயலலிதா பிரதமரானால் ஜனாதிபதி மாளிகை இட்லி கடையாக மாறும் - திண்டுக்கல் லியோனி 
திருநீர்மலை அடுத்த லட்சுமிபுரத்தில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து திண்டுக்கல் லியோனி பேசியதாவது:
சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணை – கனேடிய நாடாளுமன்றில் தீர்மானம்

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த அனைத்துலக சுதந்திர விசாரணை நடத்தக் கோரும் தீர்மானம் ஒன்று கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அமெரிக்க பிரேரணை இலங்கையின் முன்னேற்றத்துக்கு தீங்கிழைப்பதாக அமைந்துள்ளது என இந்தியா அறிவிப்பு

எல். ரி. ரி. ஈ.யின் படுகொலைகளை விசாரிப்பதற்கு பிரேரணை இடமளிக்கவில்லை பாகிஸ்தான் கண்டனம்

கொலைக்குற்றவாளிகள் பத்து பேருக்கு மரண தண்டனை

10 ஆண்டுகளின் பின் கண்டி மேல் நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு
இரத்தோட்டை கொலை
இங்கு பேச வேண்டாம் கூட்டமைப்போடு பேசுங்கள்; முதல்வர் அதட்டல்
ஜெயக்குமாரி மற்றும் விபூசாவின் கதையை மாநகர சபையில் கூறவேண்டாம் மாகாணசபையிலோ அல்லது நாடாளுமன்றத்திலோ கூறுங்கள் என யாழ். மாநகர சபை
தமிழர்களை இந்தியா ஏமாற்றிவிட்டது – சம்பந்தன்
அமெரிக்கா கொண்டுவந்த பிரேணைக்கு ஆதரவாக வாக்களிக்காது நடுநிலையாக செயற்பட்டதன் மூலம் இந்தியா தமிழர்களை ஏமாற்றிவிட்டதாக தமிழ்த் தேசியக்
பின்லேடனின் மருமகனும் குற்றவாளி:அமெரிக்க நீதிமன்றில் அதிரடி தீர்ப்பு
news
அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு செப்ரெம்பர் 11ம் திகதி நியூயார்க்கில் 110 மாடி உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட சம்பவத்தில் பலத்த உயிர் இழப்புக்களையும் பெரும் பொருள் நஷ்டத்தையும் ஏற்படுத்தியவர்  அல்கொயிதா இயக்கத்தின் தலைவர்
புலம்பெயர் நாடுகளின் பணப்பாச்சலே கழிவுஓயில் கலாச்சாரத்துக்கு காரணம்; என்கிறார் யோகேஸ்வரி
புலம்பெயர் நாடுகள் ஊடாக பணம் பாச்சப்பட்டு ஓயில் கலாச்சாரம் யாழ்மாவட்டத்தில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என யாழ். மாநகரசபை மேயர் தெரிவித்தார். 

ad

ad