அம்மா மருந்தகம் தொடகுகிறார் ஜெயலலிதா
சென்னை: தமிழகம் முழுவதும் அம்மா மருந்தகங்களை முதலமைச்சர் ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார்.
தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களை அரசு தொடங்கியுள்ளது. குறைந்த விலையில் தரமான உணவை வழங்கும் இந்த உணவகங்கள், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வரிசையில் அம்மா குடிநீர், அம்மா உப்பு ஆகியவை இடம் பிடித்துள்ளன.