புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூன், 2014

உலக சாதனைகளை சமநிலைப்படுத்திய சங்கா, ஜெயவர்த்தனே 
இலங்கை அணியின் ஜாம்பவான்கள் சங்கக்கரா ஜெயவர்த்தனே இருவரும் டெஸ்ட் தரவரிசையில் சமநிலையான ஓட்டங்களை பெற்றுள்ளனர்.


இங்கிலாந்துக்கெதிராக 2வது டெஸ்டி போட்டியில் இவர்களது சாதனை சமநிலையை எட்டியது.

முதலிடத்தில் சச்சின் 15921 ஓட்டங்களில் முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தில் பொண்டிங் (13378 ஓட்டங்கள் 3வது இடத்தில் காலிஸ் (13289 ஓட்டங்கள்) 4வது இடத்தில் டிராவிட்( 13288 ஓட்டங்கள்) மற்றும் 5வது இடத்தில் லாரா( 11953 ஓட்டங்கள்) இடம் பெற்றுள்ளனர்.

6வது இடத்தில் சங்கக்கரா ஜெயவர்த்தனே 11493 ஓட்டங்கள் பெற்று சமநிலையில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad