கிருஷ்ணகிரி ஜெ என் தொட்டி பஞ்சாயத்து தலையாக 21 வயது கல்லூரி மாண வி ஜெய்சந்தியா ராணி வெற்றி சுயேச்சை
-
2 ஜன., 2020
1 ஜன., 2020
31 டிச., 2019
29 டிச., 2019
28 டிச., 2019
புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவி சயந்தினி மதியழகன் கலைப்பிரிவில் 3 A சித்தி பெற்று சாதனை
புங்குடுதீவு 7 ஆம் வடடாரம் மடத்துவெளி /ஊரதீவு மதியழகன் ஜெயாவின் கனிஷ்ட புத்திரி சயந்தினி இந்த வருட உயர்தர பரீடசையில் கலைப்பிரிவில் 3 ஏ விசேட சித்தி பெற்று தேர்வாகி உள்ளார் இவரை புங்குடுதீவு மண்ணின் சார்பில் வாழ்த்துவோம் உறவுகளே
27 டிச., 2019
தமிழ்மக்களுக்கு விரோதமாக செயற்படுகிறது அரசாங்கம்! - சித்தார்த்தன்
புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு விரோதமான பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த நிலைமைகள் இனியும் தொடர்வதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இப்படிப்பட்ட விடயங்களிலாவது தமிழர் தரப்பு ஒருமித்து செயலாற்ற வேண்டியது அவசியம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)