புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவி சயந்தினி மதியழகன் கலைப்பிரிவில் 3 A சித்தி பெற்று சாதனை
புங்குடுதீவு 7 ஆம் வடடாரம் மடத்துவெளி /ஊரதீவு மதியழகன் ஜெயாவின் கனிஷ்ட புத்திரி சயந்தினி இந்த வருட உயர்தர பரீடசையில் கலைப்பிரிவில் 3 ஏ விசேட சித்தி பெற்று தேர்வாகி உள்ளார் இவரை புங்குடுதீவு மண்ணின் சார்பில் வாழ்த்துவோம் உறவுகளே