சிறந்த பெறுபேறு கள் சில
யாழ் இந்து கணிதப்பிரிவு மாணவன் ரவீந்திர யதுஷன் மாவட்த்தில் 1 ஆம் இடம் இலங்கையில் 12 ஆம் இடம்
கொக்குவில் இந்து மாணவன்கெங்கைவரைதான் நிலக்சன் கலைப்பிரிவில் மாவட்த்தில் 1 ஆம் இடம் இலங்கையில் இரண்டாம் இடம்
யாழ் இந்து வர்த்தக பிரிவில் சிவானந்தம் ரகுராஜ் மாவட்த்தில் முதலிடம்