புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மார்., 2021

விதைத்த வினை திரும்புகின்றது?

www.pungudutivuswiss.com
கோத்தா அரசை கதிரையிலேற்ற பாடுபட்ட தீவிர பௌத்த அமைப்புக்கள் தற்போது கோத்தாவிற்கு எதிராக திசைதிரும்பிவருகின்றன.

இன்று வெளியாகிறது திருத்தப்பட்ட வரைவு

www.pungudutivuswiss.com
பிரிட்டன் தலைமையிலான இணைத் தலைமை நாடுகளால் தயாரிக்கப்பட்ட திருத்தப்பட்ட வரைவு ஐ.நா. மனித உரிமைகள்

11 மார்., 2021

இலங்கை காவல்துறையை திருப்பி அனுப்பிய வேலன் சுவாமிகள்

www.pungudutivuswiss.com
எந்தவொரு முன்னறிவுப்புமின்றி வாக்குமூலம் பெறச்சென்ற இலங்கை காவல்துறையினை திருப்பியனுப்பியுள்ளார் வேலன் சுவாமிகள்.

10 மார்., 2021

சுவிஸ் தூதரக ஊழியருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

www.pungudutivuswiss.com
கடத்தப்பட்டதாக கூறி, பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் என்று இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரக ஊழியர்

9 மார்., 2021

தமிழர் சார்பில் அம்பிகையின் அறப் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி!

www.pungudutivuswiss.com
இலங்கை யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இனப்படுகொலைக்கு உள்ளான மக்கள் சார்பில், குறிப்பாக தமிழர்கள்

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது- விஜயகாந்த் அறிவிப்பு

www.pungudutivuswiss.com
அதிமுக கூட்டணி உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் கூட்டணியில் இருந்து தேமுதிக

கண்காணிப்பின் கீழ் நான் உள்ளேனா! கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன் கேள்வி

www.pungudutivuswiss.com
வலுவான கண்காணிப்பின் கீழ் இலங்கையில் நான் உள்ளேனா ?' என்று இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர்

மகளிர் நாள்! யாழில் தீப்பந்தப் போராட்டம்

www.pungudutivuswiss.com
பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு சர்வதேச நீதி வேண்டி மகளிர் தினமான இன்று (8) யாழ்ப்பாணத்தில்

இரண்டு மாதங்களுக்குப் பின் லொக்டவுணில் இருந்து மீண்ட ரொறன்ரோ, பீல் பகுதிகள்

www.pungudutivuswiss.com
இரண்டு மாதங்களாக அமுலில் இருந்த கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகள் தளர்த்தப்பட்டு, வீடுகளின் தங்கியிருக்கும் கட்டளை

8 மார்., 2021

சுவிட்சர்லாந்தில் புர்காவுக்கு தடை

www.pungudutivuswiss.com
சுவிட்சர்லாந்தில் புர்காவுக்கு தடை விதிக்கும் சட்டத்தை அறிமுகம் செய்வதற்கான பொது வாக்கெடுப்பில் 51.2% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்

சர்வதேச நீதிமன்ற விடயத்தை உள்ளடக்குமாறு இணைத் தலைமை நாடுகளுக்கு அவசர கடிதம்

www.pungudutivuswiss.com
2021ம் ஆண்டு மாசி மாதம் 19ம் திகதியிடப்பட்ட இலங்கை மீதான பூச்சிய வரைவுத் தீர்மானம் தொடர்பில் இணை அனுசரணை

சீமான் வெற்றி பெறுவார்; எங்களை நாங்களே ஆள்வோம் – நாம் தமிழர் மேடையில் முழங்கிய பாரதிராஜா

www.pungudutivuswiss.com
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு,

யாழ். மாநகர சபையை கலைக்க ராஜபக்ச தரப்பு சதி

www.pungudutivuswiss.com
ராஜபக்ச தரப்பின் பின்னணியில் யாழ். மாநகர சபையை கலைப்பதற்கு சதி நடப்பதாக யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி

யாழ். றோயல் அணியை வீழ்த்தி சம்பியனானது புரோன்ஸ் அணி

www.pungudutivuswiss.com
பந்து வீச்சு, களத்தடுப்பில் அதிரடிகாட்டிய நல்லூர்புரோன்ஸ் அணி. யாழ்.றோயல் அணியை 16 ஓட்டங்களால் வீழ்த்தி சம்பியன்னானது.

த.தே.கூவிலிருந்து பிரிந்தவர்கள் மீண்டும் இணைய வேண்டும்-செல்வம் அடைக்கலநாதன்

www.pungudutivuswiss.com
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கூட்டமைப்பில் இணைய வேண்டும் என ரெலோவின்

மட்டக்களப்பு உண்ணாவிரதப்போராட்டத்தை நாளை காலைக்குள் கைவிடவேண்டும் .. பொலிஸார்

www.pungudutivuswiss.com
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு சர்வதேசத்தின்

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துங்கள் ஐ.நா.விடம் இந்திய உயர் நீதிமன்ற நீதிபதிகள் கோரிக்கை

www.pungudutivuswiss.com
சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையமும், அதன் அங்கத்துவ நாடுகளும்

7 மார்., 2021

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீ

www.pungudutivuswiss.com
சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

 மரண அறிவித்தல்

...................................................




சிறிஸ்கந்தராசா இராசலெட்சுமி
8ம் வட்டாரம்
புங்குடுதீவு/வவுனியா
பிறப்பு : 11.08.1955
இறப்பு : 06.03.2021
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், தற்போது வவுனியா/ கூமாங்குளத்தை வதிவிடமாகக் கொண்ட இராசலெச்சுமி சிறிஸ்கந்தராசா அவர்கள் 06.03.2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான துரைராசா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிறிஸ்கந்தராசா அவர்களின் அன்புத் துணைவியாரும்
அஜந்தன் (இலங்கை), வஜீகரன் (சயந்தன் ஜெர்மனி), நிஷாந்தன் (ஜெர்மனி),லகஷாயினி(இலங்கை ),தட்ஷாயினி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தட்ஷாயினி(இலங்கை)சர்மிலா(ஜெர்மனி)புவிராஜ்,சுபாகரன்(நோர்வே)ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜானுசன்,தனுஷன், அக்‌ஷரன், மதுர்சிகா,தர்ஷனா,வருண், தர்மிஷன்,கஸ்வினி,கஸ்விகா,அகரன் ஆகியோரின் பேத்தியும்
ஞானசேகரம்(சுவிஸ் ),பரிமளகாந்தி(டென்மார்க்),மகாலெச்சுமி(கனடா)பாலகுகன்(சுவிஸ்),திருக்கேதீஸ்வரி (இலங்கை), சதானந்தன்(சுவிஸ்), நித்யகலா(சுவிஸ்), கமலினி (இலங்கை), சிவபாலினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்
ராஜகுமாரி(சுவிஸ்),கணேசு(டென்மார்க்),சிவராமலிங்கம்(கனடா), கைலாயநாயகி(சுவிஸ்),அருந்தவநாதன்(சுவிஸ்), சிவகுமாரி(சுவிஸ்), மயூரன்(சுவிஸ்) ,கணேசலிங்கம்(இலங்கை),ஸ்ரீகேதாரகௌரீஸ்வரன்(சுவிஸ்),காலஞ்சென்ற செல்வராணி,யோகராணி(இலங்கை),ஜமுனாராணி(ஜெர்மனி),ராதாராணி(இலங்கை), ஸ்ரீபரந்தாமன்(ஜெர்மனி)காலஞ்சென்ற ஸ்ரீகஜேந்திரநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்
பாலசுப்ரமணியம் (இலங்கை), கருணானந்தமூர்த்தி(இலங்கை), கந்தசாமி(ஜெர்மனி),திருச்செல்வம்(இலங்கை), ஜெயந்த்தி(ஜெர்மனி), துஷ்யந்தி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவா சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:
சயந்தன் (மகன்): 0049-176-62260632
குகன் (சகோதரன்): 0041-629650745

யுவதியைக் கொன்ற பொலிஸ் அதிகாரி தொடர்பில் பொலிஸார் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

www.pungudutivuswiss.com
யுவதியை கொலை செய்து கொழும்பு டாம் வீதியில் பையொன்றில் தலையில்லா உடலை வைத்துச் சென்ற நிலையில் தற்கொலை செய்து

ad

ad