புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 நவ., 2022

4 எம்.பிக்களால் அமைச்சரவை நியமனத்தில் இழுபறி!

www.pungudutivuswiss.com



அமைச்சரவை அமைச்சுப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட 4 பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரச்சினை காரணமாக அமைச்சரவை மாற்றம்  ஒத்திவைக்கப்படுவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை அமைச்சுப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட 4 பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரச்சினை காரணமாக அமைச்சரவை மாற்றம் ஒத்திவைக்கப்படுவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

கம்பஹாவில் மஹிந்தவின் கூட்டத்தை நடத்த விடமாட்டேன்!

www.pungudutivuswiss.com



ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்து எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் போட்டியிடுவோம். இனி வரும் காலங்களில் எந்த கட்சியும் தனித்து ஆட்சியமைக்காது என ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான,அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்து எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் போட்டியிடுவோம். இனி வரும் காலங்களில் எந்த கட்சியும் தனித்து ஆட்சியமைக்காது என ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான,அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்

இலங்கையின் நிலவரம் - புதனன்று பிரித்தானியப் பாராளுமன்றத்தில் விசேட விவாதம்!

www.pungudutivuswiss.com



இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நிலவரம் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை பிரித்தானியப் பாராளுமன்றத்தில் விசேட விவாதம் நடைபெறவுள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நிலவரம் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை பிரித்தானியப் பாராளுமன்றத்தில் விசேட விவாதம் நடைபெறவுள்ளது

டக்ளஸ் அமைச்சரான பின் கிளிநொச்சி மாவட்டத்தில் 277 கடலட்டை பண்ணைகள்

www.pungudutivuswiss.com



நான் தவறு செய்தால் மன்னிப்பு கேட்டு அதனை திருத்தி செய்வதே எனது வழமையான செயற்பாடு என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளாஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நான் தவறு செய்தால் மன்னிப்பு கேட்டு அதனை திருத்தி செய்வதே எனது வழமையான செயற்பாடு என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளாஸ் தேவானந்தா தெரிவித்தார்

மேலும் சிலருக்கு அமைச்சர் பதவிகள்!

www.pungudutivuswiss.com


2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்துக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் சில அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்துக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் சில அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன

5 நவ., 2022

டி20 உலக்கோப்பை: இலங்கையின் தோல்வியால் தகர்ந்த ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை -

www.pungudutivuswiss.com
டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு இலங்கை அணியின் தோல்வியால் தவறிப் போயிருக்கிறது. ஆனால் அந்த வாய்ப்பு இலங்கைக்கும் கிடைக்கவில்லை. மாறாக இங்கிலாந்து அணி

டி20 உலகக்கோப்பை: இலங்கையை வீழ்த்தி 2வது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து

www.pungudutivuswiss.com
இங்கிலாந்து அணியின் வெற்றியால், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. சிட்னி, 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் குரூப்1-ல் இன்று சிட்னியில் நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள்

வவுனியாவில் பேருந்து விபத்து: சித்த மருத்துவ மாணவி பலி

www.pungudutivuswiss.com


வவுனியாவில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்த 23 
வயதான பெண் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

வடமராட்சி பகுதியில் இருந்து சென்ற அன்னை முத்துமாரி பேருந்து விபத்து- சாரதி உள்ளிட்ட மூவர் பலி!

www.pungudutivuswiss.com

வவுனியா - நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேரூந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்தனர்.

வவுனியா - நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேரூந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்தன

வெள்ளிக்கிழமை நடைபெற இரண்டு போட்டிகளும் இலங்கை அணிக்கு சாதகமாக அமையா சந்தர்ப்பத்தில் இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது

www.pungudutivuswiss.com
சுபர் 12 சுற்றில் உள்ள குழு 1 அணிகளுக்கான கடைசி குழுநிலைப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி நாளை (05) இங்கிலாந்தை எதிர்கொள்கின்றது.

முதல் அணியாக அரையிறுதியில் நுழைந்த நியூசிலாந்து!

www.pungudutivuswiss.com
T20 உலகக் கிண்ணத்தில் அயர்லாந்தை 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து அணி, இந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடரில் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.

ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக்...! வில்லியம்சன் அதிரடி...! அயர்லாந்துக்கு 186 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து

www.pungudutivuswiss.com
யூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து வீரர் ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அடிலெய்டு, 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து

4 நவ., 2022

வெள்ளைக்கொடி சரணடைந்தவர்களை கோட்டாபய சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டார்.'

breaking


முல்லிவாய்க்கள்  தமிழின அழிப்பில் வெள்ளைக்கொடியுடன் சரணடைபவர்கள் தொடர்பான விடயம் பிரிகேட்டுக்கு பொறுப்பானவர் என்ற வகையில்

பூநகரியில் சீமெந்து தொழிற்சாலை

www.pungudutivuswiss.com
டோக்கியோ சீமேந்து நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றினை பூநகரி, பொன்னாவெளி பிரதேசத்தில் அமைப்பதற்கான முதல் கட்ட  திட்ட வரைவு, டோக்கியோ சீமேந்து நிறுவனத்தின் உயரதிகாரிகளினால் தெளிவுபடுத்தப்பட்டது.

3 நவ., 2022

பதவி விலகுகிறார் ஹரின்! - கருவுடன் இணைகிறார்.

www.pungudutivuswiss.com



சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விரைவில் இராஜினாமா செய்யவுள்ளார். அதன் பின்னர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான நீதியான சமூதாயத்துக்கான தேசிய இயக்கத்தில் இணைந்துகொள்ள உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விரைவில் இராஜினாமா செய்யவுள்ளார். அதன் பின்னர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான நீதியான சமூதாயத்துக்கான தேசிய இயக்கத்தில் இணைந்துகொள்ள உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

சீன போர்க்கப்பல்களுக்கு நடுக்கடலில் எரிபொருள் நிரப்பும் இலங்கை -இந்தியா கடும் அதிருப்தி.

www.pungudutivuswiss.com



சீனாவின் போர்க்கப்பல்களிற்கு இலங்கை நடுக்கடலில் எரிபொருள் நிரப்புவது குறித்து இந்தியா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் போர்க்கப்பல்களிற்கு இலங்கை நடுக்கடலில் எரிபொருள் நிரப்புவது குறித்து இந்தியா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது

கனடாவில் தமிழ் இளைஞன் கொலை- மற்றொரு தமிழ் இளைஞன் குற்றவாளி

www.pungudutivuswiss.com
கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட  சம்பவம் தொடர்பாக மற்றுமொரு தமிழர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மற்றுமொரு தமிழர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்

2 நவ., 2022

காணிகளை விடுவிக்க கோரி தெல்லிப்பழையில் மாபெரும் போராட்டம்

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள காணிகளை விடுவிக்க கோரி தெல்லிப்பழை சந்தியில் இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் போராட்டம் இடம் பெற்றது.

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள காணிகளை விடுவிக்க கோரி தெல்லிப்பழை சந்தியில் இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் போராட்டம் இடம் பெற்றது

அரசுக்கு எதிராக கொழும்பில் பாரிய பேரணி! - தடுத்ததால் பதற்றம்

www.pungudutivuswiss.com



சுமார் 150 தொழிற்சங்கங்களும், 12 பிரதான எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து கொழும்பில் இன்று பாரிய எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தி வருகின்றனர். இன்று மாலை 3 மணியளவில் மருதானையில் இந்தப் பேரணி ஆரம்பமானது. பெருமளவு மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரியும் இந்தப் போராட்டம் இடம்பெற்று வருகிறது.

சுமார் 150 தொழிற்சங்கங்களும், 12 பிரதான எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து கொழும்பில் இன்று பாரிய எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தி வருகின்றனர். இன்று மாலை 3 மணியளவில் மருதானையில் இந்தப் பேரணி ஆரம்பமானது. பெருமளவு மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரியும் இந்தப் போராட்டம் இடம்பெற்று வருகிறது.

இன்று முடங்கும் கொழும்பு - மீண்டும் ஒன்றுக்கூடும் மக்கள்

www.pungudutivuswiss.com
அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும் தலைநகர் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியும், பொதுக்கூட்டமும்

ad

ad