புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2023

ஷானியிடம் விசாரணையை ஒப்படையுங்கள்!

www.pungudutivuswiss.com



தற்போது கொழும்பு பிரதேசத்தில் பாரபட்சமின்றி வெளிப்படைத் தன்மையுடன் செயற்படும் பல நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படும் நிலை காணப்படுவதாகவும், இந்த விடயம் தொடர்பில் பக்கச்சார்பற்ற முறையில் ஆராயுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று  சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

தற்போது கொழும்பு பிரதேசத்தில் பாரபட்சமின்றி வெளிப்படைத் தன்மையுடன் செயற்படும் பல நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படும் நிலை காணப்படுவதாகவும், இந்த விடயம் தொடர்பில் பக்கச்சார்பற்ற முறையில் ஆராயுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்

பாதுகாப்பு நிலவர மீளாய்வு - அமைச்சரவையில் சமர்ப்பிப்பு!

www.pungudutivuswiss.com

தேசிய பாதுகாப்புக் கொள்கை தயாரிப்பின் முதற்கட்டமான "பாதுகாப்பு நிலவர மீளாய்வு - 2030" என்ற யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்

மௌலானா என்ன சொன்னார்?

www.pungudutivuswiss.com
www.pungudutivuswiss.com
கடவுள் தண்டனை வழங்க ஆரம்பித்து விட்டார்!
[Friday 2023-09-08 09:00]
நாங்கள் அனைவரும் டொலர்களுக்கு விருப்பமானவர்கள்தான். இங்கே ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி, ஜேவிபி என்று வேறுபாடு இல்லை நாங்கள் அனைவரும் திருடர்களே. இங்கே நாம் அனைவரும் ஒரே படகில் போகின்றவர்களே என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

நாங்கள் அனைவரும் டொலர்களுக்கு விருப்பமானவர்கள்தான். இங்கே ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி, ஜேவிபி என்று வேறுபாடு இல்லை நாங்கள் அனைவரும் திருடர்களே. இங்கே நாம் அனைவரும் ஒரே படகில் போகின்றவர்களே என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

    

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சுகாதார துறை விடயத்தில் நான் சுகாதார அமைச்சரை நோக்கி விரல் நீட்டப் போவதில்லை. ஆட்சியாளர்களே இவர்களை சரியாக வழிநடத்திச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யாராவது தவறு செய்திருந்தால் அவர்களுக்கு எதிராக அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் மோசடியில் ஈடுபட்டிருந்தால் அவர்களை பதவியில் இருந்து நீக்கியிருக்க வேண்டும். ஆனால் அதனை ஜனாதிபதி செய்யவில்லை.

இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கு நீங்கள் மீண்டும் செல்வதென்றால் இவ்வாறான குற்றச்செயல்களுக்கு இடமளிக்க வேண்டாம் என்று ஜனாதிபதியை கோருகின்றேன். வாக்குகளை எதிர்பார்த்து எதனையும் செய்ய வேண்டாம். ஏற்பட்டுள்ள நிலைமைகளுக்கு ஆட்சியாளரே பொறுப்புகூற வேண்டும்.

இதேவேளை சனல் 4 தொடர்பில் கூறப்படுகின்றது. அதனை நான் 50 வீதமும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ராஜபக்‌ஷக்கள் யுத்தம் செய்ததால் அவர்களுக்கு எதிராக இவ்வாறு செய்வதாகவும் இருக்கலாம். அல்லது அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் சனல் 4 அவசியமில்லை.

எவ்வாறாயினும் மேலே கடவுள் இருக்கின்றார். அவர் தண்டனை வழங்க ஆரம்பித்துவிட்டார். அதில் ஒருவர்தான் கோட்டாபய, அவரை நாட்டை விட்டும் விரட்டினர். அதேபோன்று வீதியில் யாசகம் செய்து பணம் சேகரிப்பவர்களும் உள்ளனர்” என்றார்.

7 செப்., 2023

சீமான் விவகாரத்தில் நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை

www.pungudutivuswiss.com

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருமண மோசடி,கட்டாய கருக்கலைப்பு புகார் கூறிய நடிகை விஜயலட்சுமிக்கு சென்னை மருத்துவமனையில் போலீசார் இன்று மருத்துவ பரிசோதனை நடத்தினர். நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் சீமான் மீது 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து புகார் கூறி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் ஒரு புகார் கொடுத்தார் விஜயலட்சுமி.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருமண மோசடி,கட்டாய கருக்கலைப்பு புகார் கூறிய நடிகை விஜயலட்சுமிக்கு சென்னை மருத்துவமனையில் போலீசார் இன்று மருத்துவ பரிசோதனை நடத்தினர். நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் சீமான் மீது 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து புகார் கூறி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் ஒரு புகார் கொடுத்தார் விஜயலட்சுமி

சர்வதேச பிடிக்குள் சிக்கப் போகும் கோட்டபாய, பிள்ளையான்

www.pungudutivuswiss.com
இலங்கையில் தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிராக ராஜபக்ஷகளின் கொலை முகத்தை வெளிக்காட்டு வகையில் பிரித்தானிய ஊடகமான சனல்-4 நீண்ட ஆவண படம் ஒன்றை

இசைப்பிரியா மற்றும் பலரின் ஆடைகளை களைந்த சனல் 4இன் காணொளியை விசாரணை செய்வீர்களா..! சபையில் பகிரங்கம்

www.pungudutivuswiss.com

நந்திக்கடலில் வைத்து விடுதலைப் புலிகளின் தலைவரை விடுவிக்குமாறு சர்வதேசம் வலியுறுத்தியது.--பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வீரசிங்க

www.pungudutivuswiss.com

இசைப்பிரியா மற்றும் பலரின் ஆடைகளை களைந்த சனல் 4இன் காணொளியை விசாரணை செய்வீர்களா..! சபையில் பகிரங்கம்

www.pungudutivuswiss.com
தமிழீழ விடுதலைப் புலிகளுடைய, புலிகளின் குரலில் பணிபுரிந்த இசைபிரியா
 அங்கு பணிபுரிந்தார் என்பதற்காக அவருடைய ஆடைகள் களையப்பட்டு அவரை

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் பெண்களின் ஆடையுடன் இரு சடல எச்சங்கள் மீட்பு

www.pungudutivuswiss.com

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணியின் போது இன்று பெண்களின் உள்ளாடைகளுடன் இரண்டு மனித சடல எச்சங்களும்,  இரு சன்னங்கள் உள்ளிட்ட சில தடயபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணியின் போது இன்று பெண்களின் உள்ளாடைகளுடன் இரண்டு மனித சடல எச்சங்களும், இரு சன்னங்கள் உள்ளிட்ட சில தடயபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

6 செப்., 2023

அனைத்து இலங்கையர்களும் அவசியம் பார்க்க வேண்டிய காணொளி!

www.pungudutivuswiss.com




சனல் 4 வெளியிட்டுள்ள  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான காணொளியை அனைத்து இலங்கையர்களும் பார்க்கவேண்டும் என படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவின்  மகள் அகிம்சா  விக்கிரமதுங்க தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சனல் 4 வெளியிட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான காணொளியை அனைத்து இலங்கையர்களும் பார்க்கவேண்டும் என படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்

சனல் 4 வீடியோ இணையத்தில் இருந்து நீக்கம்!

www.pungudutivuswiss.com


ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் தொடர்பான அதிர்ச்சிப் பின்னணித் தகவல்களுடன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவை ஒளிபரப்பிய இங்கிலாந்தின் சனல் 4, அந்த வீடியோக்களை  இணையத்தில் இருந்து அகற்றியுள்ளது. இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களிலிருந்தும் குறித்த வீடியோவை சனல் 4 நீக்கியுள்ளது.

ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் தொடர்பான அதிர்ச்சிப் பின்னணித் தகவல்களுடன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவை ஒளிபரப்பிய இங்கிலாந்தின் சனல் 4, அந்த வீடியோக்களை இணையத்தில் இருந்து அகற்றியுள்ளது. இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களிலிருந்தும் குறித்த வீடியோவை சனல் 4 நீக்கியுள்ளது.

www.pungudutivuswiss.comhttps://youtu.be/uz-a62ikv9Q?si=QzNqHoLKYyaeYzNu

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஆவணப்படம் வெளியானது

www.pungudutivuswiss.com

கொலை குழு ஒன்றை உருவாக்கிய கோட்டாபய : சனல்4 காணொளியில் அம்பலமான இரகசியங்கள்

www.pungudutivuswiss.com
திரிபோலி என்ற கொலை குழுவை உருவாக்குமாறு கோட்டாபய ராஜபக்ச 
எங்களிடம் கேட்டுக் கொண்டார் என ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

ஊர்காவற்றுறை பிரதேச சபைச் செயலாளரை கைது செய்க: மறவன்புலவு சச்சிதானந்தம்

www.pungudutivuswiss.com
ஊர்காவற்றுறை பிரதேச சபைச் செயலாளரைக் கைது செய்யுமாறு நூற்றுக்குக்கும்
மேற்பட்ட பிரதேச சபை வாக்காளர் கையெழுத்திட்டு ஊர்காவற்துறைக் பொலிஸ்

யாழில். உறவினர் வீட்டுக்கு சென்று தாலிக்கொடியை திருடிய பெண் கைது

www.pungudutivuswiss.com
உறவினரின் வீடொன்றுக்கு சென்ற சமயம் வீட்டில் இருந்த தாலிக்கொடியை
 திருடிய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தயாசிறி ஜயசேகர பதவியிலிருந்து நீக்கம்

www.pungudutivuswiss.com

பயிரை மேய்ந்த வேலி - சர்வதேச விசாரணை வேண்டும்!

www.pungudutivuswiss.com


ஆட்சிக் கதிரையில் ஏறவேண்டும் என்பதற்காகவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச  ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது சனல் 4 வெளியிட்டிருக்கும் புதிய காணொளி தொடர்பாக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறோம் என தேசிய மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

ஆட்சிக் கதிரையில் ஏறவேண்டும் என்பதற்காகவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது சனல் 4 வெளியிட்டிருக்கும் புதிய காணொளி தொடர்பாக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறோம் என தேசிய மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்

சஹ்ரானுக்கும் பிள்ளையானுக்கும் இடையிலான தொடர்பு அம்பலம்!

www.pungudutivuswiss.com


 சஹ்ரானுக்கும், இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் தொடர்புண்டு. ஆகவே இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனை முறையாக விசாரணை செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

சஹ்ரானுக்கும், இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் தொடர்புண்டு. ஆகவே இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனை முறையாக விசாரணை செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்

ad

ad