![]() ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் தொடர்பான அதிர்ச்சிப் பின்னணித் தகவல்களுடன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவை ஒளிபரப்பிய இங்கிலாந்தின் சனல் 4, அந்த வீடியோக்களை இணையத்தில் இருந்து அகற்றியுள்ளது. இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களிலிருந்தும் குறித்த வீடியோவை சனல் 4 நீக்கியுள்ளது. |