புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2024

குத்துவிளக்குச் சின்னத்தில் தமிழரசை போட்டியிடச் செய்வோம்

www.pungudutivuswiss.com


மண்ணை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் நாம் ஒரு அணியிலே இருக்கவேண்டும். அப்படியிருந்தாலே அரசாங்கம் எம்மை திரும்பி பார்க்கும் நிலமை ஏற்படும் என்று பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மண்ணை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் நாம் ஒரு அணியிலே இருக்கவேண்டும். அப்படியிருந்தாலே அரசாங்கம் எம்மை திரும்பி பார்க்கும் நிலமை ஏற்படும் என்று பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்

23 மார்., 2024

தமிழ்நாடு: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கவனிக்கப்படும் 10 முக்கிய வேட்பாளர்கள்

www.pungudutivuswiss.com

காசாவில் போர் நிறுத்தம்: அமெரிக்காவின் தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ செய்தன!!

www.pungudutivuswiss.com

வலி வடக்கில் 234 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!

www.pungudutivuswiss.com

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வசமிருந்த 5 கிராம சேவகர் பிரிவுகளில் பொதுமக்களுக்குச் சொந்தமான 234 ஏக்கர் காணி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று பயிர் செய்கைக்காக விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டது.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வசமிருந்த 5 கிராம சேவகர் பிரிவுகளில் பொதுமக்களுக்குச் சொந்தமான 234 ஏக்கர் காணி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று பயிர் செய்கைக்காக விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டது

வதை முகாமை விட மோசமானது வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலை!

www.pungudutivuswiss.com


வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் கொள்ளளவை விட மூன்று மடங்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதுடன், அது வதை முகாமை விட மோசமானது என்று வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் கொள்ளளவை விட மூன்று மடங்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதுடன், அது வதை முகாமை விட மோசமானது என்று வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் தெரிவித்தனர்

காசாவின் சுகாதார கட்டமைப்பை இலக்கு வைக்கும் இஸ்ரேலிய படை

www.pungudutivuswiss.com

பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதற்காக திட்டமிட்ட முறையில் காசாவின் சுகாதார கட்டமைப்பை இஸ்ரேலிய படையினர் அழித்துவருவதாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவை சேர்ந்த மருத்துவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்திற்கு தெரிவிக்கவுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதற்காக திட்டமிட்ட முறையில் காசாவின் சுகாதார கட்டமைப்பை இஸ்ரேலிய படையினர் அழித்துவருவதாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவை சேர்ந்த மருத்துவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்திற்கு தெரிவிக்கவுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்

21 மார்., 2024

வெடுக்குநாறியில் கைதானவர்களை விடுவித்த நீதிவானுக்கு சிங்கள முகநூலில் எச்சரிக்கை!

www.pungudutivuswiss.com

வெட்டுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய சிவராத்திரி தின  நிகழ்வில் பொலிஸாரால் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்த  வவுனியா நீதிமன்ற நீதிவானுக்கு சிங்கள முகநூல் (பேஸ்புக்) ஒன்றில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. எஸ்.சிறிதரன் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

வெட்டுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய சிவராத்திரி தின நிகழ்வில் பொலிஸாரால் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்த வவுனியா நீதிமன்ற நீதிவானுக்கு சிங்கள முகநூல் (பேஸ்புக்) ஒன்றில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. எஸ்.சிறிதரன் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

19 மார்., 2024

விஸ்வமடுவில் குழந்தையைக் கொன்றதாக தாய் கைது!

www.pungudutivuswiss.com


முல்லைதீவு - விஸ்வமடு இளங்கோபுரம் பகுதியில் தகாத உறவினால் பிறந்த குழந்தையை கொன்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைதீவு - விஸ்வமடு இளங்கோபுரம் பகுதியில் தகாத உறவினால் பிறந்த குழந்தையை கொன்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

தமிழ் எம்.பிக்களின் போராட்டம் - நாடாளுமன்றில் பதற்றம்!

www.pungudutivuswiss.com


 சிவராத்திரி அன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சமய வழிபாட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள்  இன்று சபையில் போராட்டம் நடத்தியதையடுத்து பாராளுமன்றத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

சிவராத்திரி அன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சமய வழிபாட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இன்று சபையில் போராட்டம் நடத்தியதையடுத்து பாராளுமன்றத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலுக்கு பிறகே ஜனாதிபதி தேர்தல்!- என்கிறார் மஹிந்த

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி தேர்தலை எந்த காரணத்திற்காகவும் பிற்போட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை எந்த காரணத்திற்காகவும் பிற்போட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பூவரசங்குளத்தில் பேருந்து சில்லில் சிக்கி முதியவர் மரணம்

www.pungudutivuswiss.com


வவுனியா பூவரசங்குளத்தில் பேரூந்தில் ஏற முற்பட்ட வரை பேரூந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
பூவரசங்குளம் சந்தியிலுள்ள பேரூந்து தரிப்பிடத்தில் நேற்று காலை இடம்பெற்ற இவ் விபத்தில் மணியர்குளம் பகுதியினை சேர்ந்த 76 வயதுடைய சிவக்கொழுந்து வள்ளிப்பிள்ளை என்பவரே உயிரிழந்துள்ளார்.

வவுனியா பூவரசங்குளத்தில் பேரூந்தில் ஏற முற்பட்ட வரை பேரூந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். பூவரசங்குளம் சந்தியிலுள்ள பேரூந்து தரிப்பிடத்தில் நேற்று காலை இடம்பெற்ற இவ் விபத்தில் மணியர்குளம் பகுதியினை சேர்ந்த 76 வயதுடைய சிவக்கொழுந்து வள்ளிப்பிள்ளை என்பவரே உயிரிழந்துள்ளார்

வெடுக்குநாறிமலைக்கு 2 அதிகாரிகளை அனுப்பியது மனித உரிமைகள் ஆணைக்குழு

www.pungudutivuswiss.com

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய்வதற்கு ஏற்கனவே 2 அதிகாரிகள் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும், இவ்விவகாரம் தொடர்பில் வவுனியா பிராந்திய அலுவலக ஒருங்கிணைப்பாளரின் அறிக்கை நாளை  மறுநாள் கிடைக்கப்பெறும் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய்வதற்கு ஏற்கனவே 2 அதிகாரிகள் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும், இவ்விவகாரம் தொடர்பில் வவுனியா பிராந்திய அலுவலக ஒருங்கிணைப்பாளரின் அறிக்கை நாளை மறுநாள் கிடைக்கப்பெறும் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

முதலில் ஜனாதிபதி தேர்தல்- தயாராகுமாறு ரணில் அறிவிப்பு

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி தேர்தல் முதலில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் முதலில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது

18 மார்., 2024

பட்டிமன்றப் பேச்சின் மூலம் இளைஞர்களைத் தூண்டுகிறாராம் லலீசன்! - கல்வி அமைச்சு விசாரணை

www.pungudutivuswiss.com



இலங்கையில் நல்லிணக்கத்துக்கு எதிராக இளைஞர்களைத் தூண்டுகிறாரா என்ற கோணத்தில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபர் ச.லலீசன் மீது  கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் நல்லிணக்கத்துக்கு எதிராக இளைஞர்களைத் தூண்டுகிறாரா என்ற கோணத்தில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபர் ச.லலீசன் மீது கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது

பாதாள உலக தலைவர்களுக்கு போலி கடவச்சீட்டு - குடிவரவுத் திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர்கள் கைது

www.pungudutivuswiss.com


பாதாள உலக குழு தலைவர்களுக்கு போலி பெயர்களில் கடவுச்சீட்டு தயாரித்துக் கொடுத்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் மற்றும்  முன்னாள் பிரதி கட்டுப்பாட்டாளர் ஆகியோர் நேற்று மாலை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதாள உலக குழு தலைவர்களுக்கு போலி பெயர்களில் கடவுச்சீட்டு தயாரித்துக் கொடுத்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் மற்றும் முன்னாள் பிரதி கட்டுப்பாட்டாளர் ஆகியோர் நேற்று மாலை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீண்டும் கதிரைக்கு ஆசைப்படும்சுமந்திரன்

www.pungudutivuswiss.com
தமிழரசுக்கட்சி தலைமைக்கான போட்டியில் மீண்டும் போட்டியிடப்போவதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அறிக்கையில் 1500 பக்கத்தை காணோம்?

www.pungudutivuswiss.com
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் 1,500 இற்கு பக்கங்கள் காணாமலாக்கப்பட்டுள்ளது.

பாடசாலை விளையாட்டுப் போட்டிகளை இடைநிறுத்த உத்தரவு

www.pungudutivuswiss.com

 பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளை இடைநிறுத்தி, ஏப்ரல் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் அதனை ஏற்பாடு செய்யுமாறு அதிபர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளை இடைநிறுத்தி, ஏப்ரல் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் அதனை ஏற்பாடு செய்யுமாறு அதிபர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்

புலனாய்வுப் பிரிவினர் சரியாக செயற்படவில்லை! - கோட்டாவின் முன்னாள் செயலாளர் தெரிவிப்பு

www.pungudutivuswiss.com


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தவறானது என அவரது முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தவறானது என அவரது முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்

மாணவர்களுக்கு போதைப் பாக்கு விற்ற பெண் வல்லையில் கைது

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில், மாணவர்களுக்கு போதைப் பாக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில், மாணவர்களுக்கு போதைப் பாக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ad

ad